Asianet News TamilAsianet News Tamil
460 results for "

Happy

"
T Rajendar happy with the success of Simbu movie MaanaaduT Rajendar happy with the success of Simbu movie Maanaadu

Maanaadu: என் மகனை தொட்டுப்பார்..! தொட்டுப்பார்...! ‘மாநாடு’ பட வெற்றியால் முடியை சிலுப்பும் டி ராஜேந்தர்

மாநாடு படம் பார்த்த ரசிகர்கள் எல்லாம், இதுதான் தரமான கம்பேக் என சிம்புவை கொண்டாடி வரும் அதேவேளையில், சிம்புவின் பெற்றோரும் மிகுந்து உற்சாகத்தில் உள்ளார்களாம்.

cinema Nov 26, 2021, 10:14 PM IST

Government privatization of J house is not valid .. Court action verdict .. Deepa, Deepak happy.Government privatization of J house is not valid .. Court action verdict .. Deepa, Deepak happy.

Big Breaking: ஜெ இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. குஷியில் தீபா, தீபக்..

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லமான வேதா நிலையத்தை நினைவு இல்லமாக அறிவிக்கும் வகையில், அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட  சட்டத்தை செல்லாது என சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது,  ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் தாக்கல் செய்த வழக்குகள் மீது சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

politics Nov 24, 2021, 2:36 PM IST

Come and sit on the stage Vanathi .. invited by M.K Stalin .. BJP MLA happy.Come and sit on the stage Vanathi .. invited by M.K Stalin .. BJP MLA happy.

மேடையில் வந்து உட்காருங்க வானதி.. அழைத்த M.K ஸ்டாலின்.. உச்சிக் குளிர்ந்த பாஜக எம்எல்ஏ.

கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பார்வையாளராக கலந்து கொண்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனை மேடையில் வந்து அமருமாறு முதல்வர் அழைப்பு விடுத்தார்.

politics Nov 22, 2021, 7:52 PM IST

fans not happy with hanuma vihari exclusion from india test squad for the test series against new zealandfans not happy with hanuma vihari exclusion from india test squad for the test series against new zealand

எந்த தப்புமே செய்யாமல் டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட Hanuma Vihari.. நல்லா ஆடுனதுக்கு தண்டனையா இது?

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹனுமா விஹாரிக்கு இடம் கிடைக்காதது வியப்பாக இருக்கிறது.
 

Cricket Nov 12, 2021, 4:14 PM IST

PM Modi speaks to CM.! Make sure ready to do anything for Tamil Nadu!  Stalin happyPM Modi speaks to CM.! Make sure ready to do anything for Tamil Nadu!  Stalin happy

CM-மிடம் பேசிய PM மோடி.! தமிழகத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயார் என உறுதி.! நெகிழ்ந்துபோன ஸ்டாலின்

"மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மத்திய அரசின் ஆதரவை உறுதிப்படுத்தினேன். அனைவரின் நலம் மற்றும் பாதுகாப்புக்காக நான் பிரார்த்திக்கிறேன்.” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 

politics Nov 7, 2021, 9:22 PM IST

Chief Minister MK Stalin wishes actor Kamal Haasan on his birthdayChief Minister MK Stalin wishes actor Kamal Haasan on his birthday

Happy Birthday Kamal Haasan: 'கலைஞானி' கமலஹாசனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்து... முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!!

உலகநாயகன் கமலஹாசன் (kamalhassan) இன்று தன்னுடைய 67வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், தன்னுடைய வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

 

cinema Nov 7, 2021, 11:44 AM IST

Kamal Haasan birthday special Here are 10 lesser known truths about 67 years old legendKamal Haasan birthday special Here are 10 lesser known truths about 67 years old legend

Happy Birthday Kamal Haasan: 67-வது பிறந்தநாளை கொண்டாடும் உலக நாயகன் பற்றி பலருக்கும் தெரியாத 10 உண்மைகள் இதோ!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சுமார் 60 வருடத்திற்கு மேல் திரையுலகில் சிம்மாசனம் போட்டு ரசிகர்கள் மனதில் அமர்ந்திருக்கும் நடிகர் கமல்ஹாசன் (Kamal Hassan) இன்று தன்னுடைய 67 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை பற்றி பலருக்கும் தெரியாத 10 உண்மைகள் இதோ...

cinema Nov 7, 2021, 10:57 AM IST

if do not diwali greet our leaders.! Joe Biden lights a candle .. BJP in happy.!if do not diwali greet our leaders.! Joe Biden lights a candle .. BJP in happy.!

நம்ம தலைவர்கள் வாழ்த்து சொல்லலைன்னா என்னடா.! ஜோ பைடன் குத்துவிளக்கே ஏத்திட்டாரு.. துள்ளிக் குதிக்கும் பாஜக.!

அமெரிக்காவில் 20 மாகாணங்கள், 18 நகரங்களில் நவராத்திரி, தீபாவளி கொண்டாடப்படும் அக்டோபர் மாதத்தை இந்துக்களின் பாரம்பரிய மாதமாக அறிவித்தனர். இதை பாஜகவினர் வரவேற்றனர். தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் தீபாவளி வாழ்த்துச் செய்தியும் பாஜகவினரை திக்குமுக்காட வைத்துள்ளது.
 

world Nov 4, 2021, 9:52 PM IST

Minister sekarbabu happy for high court order in temple gold caseMinister sekarbabu happy for high court order in temple gold case

கோயில் நகைகளை பிரிக்கவோ, உருக்கவோ தடையில்லை… நீதிமன்ற தீர்ப்பு குறித்து அமைச்சர் சேகர்பாபு ஹேப்பி…!

கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், இறைவன் சொத்து இறைவனுக்கே என நினைப்பவர்கள் மட்டுமே அறங்காவலர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Chennai Oct 29, 2021, 11:09 AM IST

Aryan khan gets bail shah rukh khan gives happy pose with legal teamAryan khan gets bail shah rukh khan gives happy pose with legal team

3 வாரத்திற்கு பின் ஷாருகான் முகத்தில் எட்டி பார்த்த புன்னகை! ஆர்யன் ஜாமீனை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்!

பாலிவுட் பாட்ஷா ஷாருகான் (Shah rukh khan) மகன் ஆர்யன் கானுக்கு (Aryan Khan)  நேற்று, போதை பொருள் வழக்கில் ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் கூடி, பட்டாசுகள் வெடித்து கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

cinema Oct 29, 2021, 9:56 AM IST

Aryan Khan gets bail after several stages of struggle Shah Rukh Khan's family still happyAryan Khan gets bail after several stages of struggle Shah Rukh Khan's family still happy

பல கட்ட போராட்டத்திற்கு பின் ஆர்யன் கானுக்கு கிடைத்த ஜாமீன்..! நிம்மதி பெருமூச்சு விட்ட ஷாருகான் குடும்பம்..!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் (Shah Rukh khan) மகன் ஆர்யன் கானுக்கு பல கட்ட போராட்டத்திற்கு பின்னர் தற்போது ஜாமீன் கிடைத்துள்ளதால், மூன்று வாரங்களுக்கு பின்னர் அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

 

 

cinema Oct 28, 2021, 6:16 PM IST

The action taken by Durai Vaiko after taking office ... Vaiko is doubly happyThe action taken by Durai Vaiko after taking office ... Vaiko is doubly happy

பதவியேற்றதும் துரை வைகோ எடுத்த அதிரடி... இரட்டிப்பு மகிழ்ச்சியில் வைகோ..!

நான் வலதுசாரி சிந்தாத்திற்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியலை முன்னெடுப்பேன் என சூளுரைத்துள்ள துரை வைகோவுக்கும் பயணத் திட்டம் உருவாக்கப்படுகிறது. 

politics Oct 27, 2021, 3:33 PM IST

Nayanthara and vignesh shivan pebbles film got International recognitionNayanthara and vignesh shivan pebbles film got International recognition

நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு செம்ம ஹாப்பி நியூஸ்..! உச்ச கட்ட மகிழ்ச்சியில் காதல் ஜோடிகள்..!

நயன்தாரா (Nayanthara) - விக்னேஷ் சிவன் (Vignesh shivan) தயாரிப்பில் உருவாகி இருக்கும் கூழாங்கல் (Pebbles) படத்திற்கு சர்வதேச அளவிலான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

cinema Oct 22, 2021, 4:31 PM IST

PMK victory is honorable .. respectable...  Ramadoss HappyPMK victory is honorable .. respectable...  Ramadoss Happy

பாமக வெற்றி கவுரவமானது.. மரியாதைக்குரியது.. 3வது பெரிய அரசியல் சக்தி நாங்கள் தான்.. ராமதாஸ் மகிழ்ச்சி.!

 பாட்டாளி மக்கள் கட்சியின் வலிமையையும், பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆற்றிய களப்பணிகளையும் ஒப்பிடும் போது ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க.வுக்கு கிடைத்திருக்கும் வெற்றி போதுமானது அல்ல.

politics Oct 13, 2021, 6:10 PM IST

chief Minister happy announcement in assembly..  Co-operative banks discount up to 5 Savren jewelry loanschief Minister happy announcement in assembly..  Co-operative banks discount up to 5 Savren jewelry loans

குடும்பத் தலைவிகள் வயிற்றில் பால்வார்த்த முதல்வர்.. கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகை கடன்கள் தள்ளுபடி

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். நகைக்கடன்  தள்ளுபடி குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

politics Sep 13, 2021, 12:35 PM IST