Asianet News TamilAsianet News Tamil
42 results for "

Hanshika

"
after 10 years back hanshika join dhanush pairafter 10 years back hanshika join dhanush pair

10 வருடத்திற்கு பின் முன்னணி ஹீரோவோடு மீண்டும் இணையும் ஹன்சிகா..!

நடிகை ஹன்சிகா நடிப்பில் விரைவில் மஹா திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இவர் சுமார் 10 வருடங்களுக்கு பின்னர்... நடிகர் தனுஷ் நடிக்கும் படத்தில் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
 

cinema Jul 13, 2021, 4:31 PM IST

actress hanshika acting 105 min single shot movieactress hanshika acting 105 min single shot movie

அடி தூள்... மொத்த நடிகைகளையும் மிஞ்ச சாதனை முயற்சியில் இறங்கிய ஹன்சிகா..! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

நடிகை ஹன்சிகா 105 நிமிடங்களில், ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் சாதனை படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, இது இவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

cinema Apr 24, 2021, 5:45 PM IST

actress hanshika over load hot photo shoot viral in internetactress hanshika over load hot photo shoot viral in internet

வாழை தோப்பில்... மெல்லிய இடையை காட்டி... வளையவளைய கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா வாழை தோப்பில், அழகிய கவர்ச்சி உடையில் வளையவளைய போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

cinema Mar 4, 2021, 12:06 PM IST

actress hanshika playing snow latest photo viral in internetactress hanshika playing snow latest photo viral in internet

வெண் பனியில்... குழந்தை போல் குதூகலம்..! ரசிகர்கள் மனதை சுழட்டி போடும் கியூட் தேவதை ஹன்சிகா..!

ஒரு காலத்தில் கை நிறைய படவாய்ப்புகளை வைத்திருந்த, குட்டி குஷ்பு ஹன்சிகா தற்போது ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து முடித்துள்ளார். மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் ஹன்சிகா நடித்துள்ள 'மஹா' திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்... பனியில் விளையாடும் குட்டி குழந்தை போல்... இவர் ஆட்டம் போட்ட கியூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

cinema Feb 13, 2021, 12:42 PM IST

face app magic hero heroine photo galleryface app magic hero heroine photo gallery

முரட்டு ஆண்களாக மாறிய நடிகைகள்... அழகு பதுமைகளாக மாறி இருக்கும் நடிகர்கள்..! பேஸ்ஆப் மேஜிக் போட்டோஸ்..!

பேஸ் ஆப் மூலம், தற்போது ஆண்கள் பலர் பெண்கள் போல் மாறியும்,  பெண்கள் ஆண்கள் போல் தங்கள் முகத்தை மாற்றியும் புகைப்படம் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில்... வெளியான புகைப்பட தொகுப்பு இதோ...

cinema Jun 22, 2020, 8:12 PM IST

hansika motwani said truth her marriage with businessman?hansika motwani said truth her marriage with businessman?

நடிகை ஹன்சிகாவுக்கு தொழிலதிபருடன் திருமணமா? யார் அவர்... உண்மையை உடைத்த நடிகை!

பிரபல நடிகை ஹன்சிகா மோட்வானிக்கு தொழிலதிபருடன் திருமணம் நடைபெற உள்ளதாக ஒரு தகவல், சமூக வலைத்தளத்தில் சுற்றி வந்த நிலையில், இதுகுறித்த உண்மை தகவலை வெளியிட்டுள்ளார்.
 

cinema Jun 11, 2020, 4:08 PM IST

ACTRESS OVIYA LOOK LIKE A BARBIE GIRLACTRESS OVIYA LOOK LIKE A BARBIE GIRL
Video Icon

BARBIE DOLL போல மாறிய நடிகை ஓவியா.. வைரலாகும் INSTAGRAM புகைப்படங்கள்..! வீடியோ

BARBIE DOLL போல மாறிய நடிகை ஓவியா.. வைரலாகும் INSTAGRAM புகைப்படங்கள்..! வீடியோ

cinema Jan 7, 2020, 6:07 PM IST

Simbu to join old girlfriendSimbu to join old girlfriend

பழைய காதலியுடன் சேரப்போகும் சிம்பு... ஐதராபாத்தில் சந்திக்க மஹா திட்டம்..!

விமான நிலையத்தில் ஷுட்டிங். எப்படியோ ஐதராபாத்தில் பர்மிஷன் கிடைத்து அங்கே வரச்சொல்லி இக்கிறார்களாம். காத்திருக்கிறார் சிம்பு.
 

cinema Dec 20, 2019, 6:51 PM IST

actor sandeep kishan's tweet to varalakshmiactor sandeep kishan's tweet to varalakshmi

ட்விட்டரில் கலாய்த்த ஹீரோவை ‘ஷட் அப் ராஸ்கல்’ என்று அதட்டிய பிரபல நடிகை...

இப்படத்தின் புரமோஷன் வேலைகள் அனைத்து சோஷியல் மீடியாக்களிலும் மிகத் தீவிரமாக நடந்துவர, படத்தின் ஹீரோவான சந்தீப் வரலட்சுமியை டேக் செய்து,...அது எப்பிடி மேடம் எப்ப எந்த ஆங்கிள்ல பாத்தாலும் ஒரு  மெகா டான் மாதிரியே இருக்கீங்க?என்று கிண்டலாகப் பதிவிட்டிருந்தார்.
 

cinema Nov 12, 2019, 3:13 PM IST

hanshika motvani tweets about her next project with actor arulhanshika motvani tweets about her next project with actor arul

’சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி ஜோடியாக நானா?’...தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்த ஹன்ஷிகா மோத்வாணி...

அல்டிமேட் ஸ்டார் அஜீத்தும், தளபதி விஜய்யும் தங்கள் லெவலிலிருந்து அடுத்த கட்டத்துக்குத் தாவி விட்டதால் வெற்றிடமாக இருக்கும் அவர்கள் இருவரது இடத்தையும் ஒரே ஆளாக நிரப்ப மிக விரைவில் தமிழ் சினிமா நாயகனாக உதயமாகவிருக்கிறார் அண்ணாச்சி அருள். இப்படத்தை அண்ணாச்சி நிறுவனங்களின் நிரந்தர விளம்பர இயக்குநர்களாக உள்ள ஜே.ட்.-ஜெர்ரி இரட்டையர்கள் இயக்க நட்சத்திர மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு மிக வேகமாக நடந்து வருகிறது.

cinema Oct 2, 2019, 11:11 AM IST

simbu's 35th year in cinemasimbu's 35th year in cinema

சிம்புவின் 35 வருட நிறைவை வித்தியாசமாகக் கொண்டாடிய மதுரை ரசிகர்கள்...

நடிகர் சிம்பு என்கிற சிலம்பரசன் திரையுலகில் நுழைந்து 35 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளதைக் கொண்டாடும் வகையில் 500 அடி நீளத்துக்கு வாழ்த்து போஸ்டர் ஒட்டி மதுரை மக்களை திகைப்பில் ஆழ்த்தினர்.
 

cinema Jul 6, 2019, 1:49 PM IST

dance master gayathri raguram twits about simbudance master gayathri raguram twits about simbu

’சிம்புவின் திறமையைக் கண்டு மயங்கிவிட்டேன்’...சொல்ற நடிகை யாருன்னு தெரிஞ்சா சத்தியமா ஷாக் ஆவீங்க...

’இவ்வளவு நாட்களும் சிம்புவின் தோழியாக இருந்த நான் இரு தினங்களாக அவரது தீவிர ரசிகையாகிவிட்டேன்’என்று ஒரு பகீர் ட்விட் பகிர்ந்திருக்கிறார் பா.ஜ.க.வின் தமிழக ட்விட்டர் பீரங்கிகளுல் ஒருவரான நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம்.
 

cinema May 28, 2019, 6:19 PM IST

bigboss gayatiri join with hanshika simbu moviebigboss gayatiri join with hanshika simbu movie

சிம்பு - ஹன்சிகாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்!

நடிகை ஹன்சிகா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து மஹா படத்தில், நேற்று முதல் நடிகர் சிம்புவும் இணைந்துள்ளார்.  கடைசியாக ஹன்சிகா நடிப்பில் வெளியான படங்கள் தோல்வியடைந்த நிலையில், இந்த படத்தை மட்டுமே முழுமையாக நம்பி இருக்கிறார் ஹன்சிகா.
 

cinema May 28, 2019, 4:07 PM IST

simbu joins with hanshika in her moviesimbu joins with hanshika in her movie

நடுக்கடலில் முன்னாள் காதலி நடிகை ஹன்ஷிகாவுடன் சிம்பு...வைரலாகும் அந்தப் புகைப்படம்...

தனக்குத் திருமணம் செய்யும் எண்ணமே இப்போதைக்கு இல்லை என்று அறிக்கை வெளியிட்ட கையோடு தனது முன்னாள் காதலி நடிகை ஹன்ஷிகா மோத்வானியுடன் நடுக்கடலில் நடிகர் சிம்பு உற்சாக மூடில் இருக்கும் புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

cinema May 27, 2019, 12:55 PM IST