Asianet News TamilAsianet News Tamil
16 results for "

Gujrat

"
sardar statue sale advertisement in olx and police enquiry started regading on  this issues in gujratsardar statue sale advertisement in olx and police enquiry started regading on  this issues in gujrat

OLX இணையதளத்தில் "வல்லபாய் படேல் சிலை" விற்பனை என விளம்பரம் கொடுத்த மர்மநபர்! அடுத்து நடந்தது என்ன?

குஜராத்தில் பிறந்த இவருக்கு,குஜராத்திலேயே சிலை வைக்க வேண்டும் என ஆசைப்பட்டார் அப்போது முதல்வர் பதவி வகித்து வந்த பிரதமர் மோடி. அதன்படி கடந்த 2013ம் ஆண்டு நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமிலிருந்து 3.2 கி.மீ தொலைவில் சாதுபெட் என்ற இடத்தில் சிலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
 

life-style Apr 6, 2020, 12:42 PM IST

Minister Jai sankar mpMinister Jai sankar mp

குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பிரான மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தேர்வு !!

குஜராத் மாநிலத்தில் இருந்து பாஜக. சார்பில் போட்டியிட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
 

politics Jul 6, 2019, 11:09 AM IST

marriage happend without bride in gujratmarriage happend without bride in gujrat

மணமகள் இல்லாத திருமணம்..! மகனின் ஆசையை நிறைவேற்றிய தந்தை..!

குஜராத் மாநிலத்தில் மனவளர்ச்சி குன்றிய ஒருவருக்கு மணப்பெண் இல்லாமல் திருமணம் செய்து வைத்த சம்பவம் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது
 

life-style May 13, 2019, 6:26 PM IST

nagma in gujrat election compaignnagma in gujrat election compaign

சூடு பறக்கும் நக்மாவின் பிரசாரம்...  ஈடு கொடுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள்...

மோடியின் மண்ணில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று அடித்துக் கூறி வருகிறார் நக்மா.

Dec 11, 2017, 5:43 PM IST

dont drag our name in to your gujrat politics says pakistandont drag our name in to your gujrat politics says pakistan

குஜராத்தில் உங்கள் அரசியலுக்கு எங்கள் பெயரை இழுக்காதீர்கள்: பாகிஸ்தான் 

மணிசங்கர் அய்யர்  தில்லியில் உள்ள தனது வீட்டில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி, பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் துணைத்

Dec 11, 2017, 2:45 PM IST

is adhar number going to linked with swiss bank account ? raised harthick patelis adhar number going to linked with swiss bank account ? raised harthick patel

சுவிஸ் வங்கி கணக்குடன் இணைக்கப்படுகிறதா ஆதார் எண்..? கிளம்பியது  புது சர்ச்சை..!

சுவிஸ் வங்கி கணக்குடன் இணைக்கப்படுகிறதா ஆதார் எண்..? கிளம்பியது  புது சர்ச்சை..!

Nov 6, 2017, 4:58 PM IST

gujrat may get heavy rain because of election period tweet by rahul gandhigujrat may get heavy rain because of election period tweet by rahul gandhi

வானிலை அறிவிப்பு: தேர்தல் வருவதால் குஜராத்தில் கனமழை... மோடியை கலாய்த்த ராகுல்!

வானிலை அறிக்கை: தேர்தல் வருவதை முன்னிட்டு குஜராத்தில் இன்று கனமழை பெய்யும்” என்று கிண்டலடித்துள்ளார்

Oct 16, 2017, 6:29 PM IST

petrol diesel prices in madhya pradesh also reduced by vat after poll bound state gujratpetrol diesel prices in madhya pradesh also reduced by vat after poll bound state gujrat

குஜராத்தை அடுத்து மத்தியப் பிரதேசமும் குறைத்தது! பெட்ரோல் விலை குறைந்தது!

ஆசிய நாடுகளில் பலவற்றில், இந்தியாவில்தான் அதிகம் என்று கூறப்பட்டதால், பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

Oct 13, 2017, 3:04 PM IST

 Election Commission announcing date for Himachal Pradesh polls Election Commission announcing date for Himachal Pradesh polls

இமாசலப் பிரதேசம், குஜராத் மாநிலத் தேர்தல்: அறிவித்தது தேர்தல் ஆணையம்!

இமாசலப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்.  அதன்படி, நவம்பர் மாதம் 9 ஆம் தேதி ஹிமாசலப் பிரதேசத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

Oct 12, 2017, 4:58 PM IST

by 2025 all gujaratis will get a house on the moon rahuls jibe at modiby 2025 all gujaratis will get a house on the moon rahuls jibe at modi

2028ல் எல்லா குஜராத்தியர்களுக்கும் நிலவுல வீடு கிடைச்சிடும்! : மோடியை கிண்டல் செய்யும் ராகுல்! 

ராகுல் இப்படி மோடியை கிண்டல் செய்து பிரசாரம் செய்துவிட்டுச் சென்றபோதும்,  இரு தினங்களுக்கு முன் வெளியான பஞ்சாயத்து இடைத்தேர்தல்களில் பாஜக.,வே பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Oct 12, 2017, 9:21 AM IST

5 percent vat tax reduced on petrol diesel in gujrat but not in tamilnadu5 percent vat tax reduced on petrol diesel in gujrat but not in tamilnadu

பெட்ரோல் அரசியல்! மோடி ஸ்டேட்ல கம்மி!  தமிழ்நாட்ல குறைக்க என்னமோ தடுக்குது!  

ஆனால், மத்திய பிரதேச மாநில அரசு, தீபாவளி பரிசாக, வாட் வரி நீக்கத்தை அளிக்கும் என்று முதல்வர் சிவராஜ் சவுகான் கோடிட்டுக் காட்டியுள்ளார். 

Oct 6, 2017, 6:28 PM IST

Gujarat BJP Councillor Tied To Tree, Beaten Up Amid Anger Over DemolitionGujarat BJP Councillor Tied To Tree, Beaten Up Amid Anger Over Demolition

குடிசைகள இடிச்ச மாநகராட்சி: கோபத்தில் பாஜக., கவுன்சிலரை கட்டி வைத்து நார்நாராக்கிய மக்கள்! 

குஜராத் மாநிலம் வடோதரா மாநகராட்சியில்,  பாஜக., கவுன்சிலரை மரத்தில் கட்டி வைத்து அடித்து சட்டையை நாராநாராகக் கிழித்துள்ள சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Oct 4, 2017, 1:46 PM IST

sanni leons advertisement creates issues in gujratsanni leons advertisement creates issues in gujrat

குஜராத்தில் காண்டம்விளம்பரத்தால் சர்ச்சை..! நவராத்திரியை  மிஸ்யூஸ் செய்த சன்னி

குஜராத்தில் காண்டம்விளம்பரத்தால் சர்ச்சை..நவராத்திரியை  மிஸ்யூஸ் செய்த சன்னி

Sep 20, 2017, 9:10 AM IST