Asianet News TamilAsianet News Tamil
42 results for "

Guards

"
Teen raped and murdered in chennaiTeen raped and murdered in chennai

குன்றத்தூரில் பயங்கரம்.. காதலனை கொன்று இளம்பெண் கதற கதற பலாத்காரம் செய்து கொலை? வெளியான பகீர் தகவல்.!

குன்றத்தூர் அருகே தனியார் தொழிற்சாலை ஒன்றில் காதலனை  கொன்றுவிட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற காவலாளிகள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

crime Nov 3, 2021, 9:53 PM IST

12 ft king gopra... Forest guards came near Nellai .. Do you know what happened after that ..?12 ft king gopra... Forest guards came near Nellai .. Do you know what happened after that ..?

12 அடி ராஜநாகம்... நெல்லை அருகே வனக்காவலர்கள் வந்து.. பிறகு நடந்தது என்ன தெரியுமா..?

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். எத்தனை பெரிய கூட்டத்தையும் நடுங்கச் செய்யும் வல்லமை நாகங்களுக்கு உண்டு. அதுவும் ராஜநாகம் என்றால் என்ன ஆகும் என சொல்லவே தேவையில்லை.
 

politics Sep 23, 2021, 11:52 AM IST

File a murder case against the guards who shot 13 people .. Vaiko eager to resolve the feud.File a murder case against the guards who shot 13 people .. Vaiko eager to resolve the feud.

13 பேரைச் சுட்டுக்கொன்ற காவலர்கள் மீதும், கொலை வழக்கு பதிவு செய்க.. பகையை தீர்க்க துடிக்கும் வைகோ.

தமிழ்நாட்டை உலுக்கிய அந்த நிகழ்வு நடந்து, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆம்; இன்று மே 22.2018 ஆம் ஆண்டு, இதே நாளில்தான், தூத்துக்குடியில் 13 அப்பாவித் தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் செய்த தவறு என்ன?

politics May 22, 2021, 9:40 AM IST

CM Edappadi palanisamy security corona affectCM Edappadi palanisamy security corona affect

BREAKING முதல்வர் பாதுகாப்புக்கு சென்ற காவலர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா.. எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி ..!

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்புக்கு சென்ற காவலர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பபடுத்தியுள்ளது. 

politics Jan 29, 2021, 4:54 PM IST

FIR against 6 agricultural union leaders responsible for violence .. 300 guards injured. Police series investigation.FIR against 6 agricultural union leaders responsible for violence .. 300 guards injured. Police series investigation.

வன்முறைக்கு காரணமான 6 விவசாய சங்க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.. 300 காவலர்கள் படுகாயம். போலீஸ் தொடர் விசாரணை.

விவசாயிகளின் ட்ராக்டர் பேரணியின்போது நேற்று நடைபெற்ற  வன்முறையில் 300 காவலர்கள் காயமடைந்திருப்பதாகவும், இதுவரை கலவரத்தில் ஈடுபட்ட சுமார் 200 பேர்வரை பிடிபட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.  

politics Jan 27, 2021, 3:48 PM IST

Chinese harassing border guards: Foreign Minister keeping secrets.Chinese harassing border guards: Foreign Minister keeping secrets.

எல்லையில் விடாமல் தொல்லை கொடுக்கும் சீனாக்காரன்: பொத்தி பொத்தி ரகசியம் காக்கும் வெளிவுறவுத்துறை அமைச்சர்.

இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் இடையில், எல்லை விவகாரம் தொடர்பாக நடந்துவரும் பேச்சுவார்த்தைகள் மிகவும் ரகசியமானது எனவும், அது குறித்து தான் பொதுவெளியில் பேச விரும்பவில்லை எனவும் இந்திய வெளியுறவுத்துறை  அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

politics Oct 16, 2020, 12:54 PM IST

Encounter made to beat Rowdy, 4 guards transferred abruptlyEncounter made to beat Rowdy, 4 guards transferred abruptly

ரவுடியை துடிக்க துடிக்க என்கவுண்டர் செய்த விவகாரம்..!! 4 காவலர்கள் அதிரடியாக பணியிடமாற்றம்...!!

கடந்த 21ஆம் தேதி அயனாவரத்தில் நடந்த என்கவுண்டர் வழக்கில் தொடர்புடைய நான்கு போலீசார்கள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ரவுடி சங்கர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க காவல்துறை பரிந்துரை செய்துள்ள நிலையில் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

politics Aug 26, 2020, 12:36 PM IST

AIADMK regime, the guards have no security...mk stalin TormentAIADMK regime, the guards have no security...mk stalin Torment

அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை... வேதனையில் பொங்கும் மு.க.ஸ்டாலின்..!

தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலர் சுப்ரமணியனின் குடும்பத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

politics Aug 19, 2020, 2:45 PM IST

The immense judgment that guards humanity.. mk stalinThe immense judgment that guards humanity.. mk stalin

மனிதகுலத்தினைக் காத்திடும் மகத்தான தீர்ப்பு.. இதை சட்டமாகவே பிறப்பிக்க வேண்டும்.. மு.க. ஸ்டாலின்..!

அதிமுக அரசே மனித நேயமற்ற முறையில் துப்பாக்கிச் சூடு மூலம் படுகொலைகள் நடத்தினாலும், உயர்நீதிமன்றம் இன்றைக்கு மக்களின் பக்கம் நின்று, இந்த மனித நேயத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 

politics Aug 18, 2020, 1:22 PM IST

15 Central Railway Security Force guards affected in corona15 Central Railway Security Force guards affected in corona

சென்னையில் அசுர வேகத்தில் தாக்கும் கொரோனா.. சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் 15 பேருக்கு பாதிப்பு.!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai May 22, 2020, 2:22 PM IST

Traffic guards should not cease to arbitrarily park the vehicles and censor the documentsTraffic guards should not cease to arbitrarily park the vehicles and censor the documents

வாகன ஓட்டிகள் விதியை மீறினாலும் பராவாயில்லை...! போலீசாருக்கு கமிஷனரின் அதிரடி உத்தரவு...! 

போக்குவரத்து காவலர்கள் தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தி ஆவணங்கள் தணிக்கை செய்யக்கூடாது

Jan 29, 2018, 9:36 PM IST

The driver is not enough just to fire the guards who are on the fireThe driver is not enough just to fire the guards who are on the fire

சஸ்பெண்ட் மட்டும் போதுமா...? காவல்துறையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...! 

ஓட்டுநரை தீக்குளிப்புக்கு உந்திய காவலர்களை பணிநீக்கம் செய்தால் மட்டும் போதாது

Jan 26, 2018, 12:57 PM IST