Asianet News TamilAsianet News Tamil
19 results for "

Gst Council

"
Minister Palanivel Thiagarajan's new responsibility in the GST Council .. The decision taken by the Central Ministry of Finance!Minister Palanivel Thiagarajan's new responsibility in the GST Council .. The decision taken by the Central Ministry of Finance!

ஜிஎஸ்டி கவுன்சிலில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை தேடிவந்த புதிய பொறுப்பு.. மத்திய நிதியமைச்சகம் எடுத்த முடிவு!

ஜிஎஸ்டி கவுன்சில் சீர்திருத்த குழுவில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனைச் சேர்த்து மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 

politics Sep 26, 2021, 9:00 PM IST

Minister who is in a clear state of mind .. Danger to the Tamil Nadu Finance Ministry .. Annamalai rage ..!Minister who is in a clear state of mind .. Danger to the Tamil Nadu Finance Ministry .. Annamalai rage ..!

தெளிவான மனநிலையில் இருக்கணும் அமைச்சர்.. தமிழக நிதி அமைச்சகத்துக்கு ஆபத்து.. அண்ணாமலை ஆவேசம்.!

நிதியமைச்சர் உடன் வேலை செய்யும் நபர்களையும் நிதி அமைச்சகத்தையும் ஆபத்தான சூழ்நிலையில் விட்டுவிடாமல் முதல்வர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

politics Sep 23, 2021, 9:41 PM IST

Ex minister Jayakumar's quality incident against the Finance Minister of Tamil Nadu.!Ex minister Jayakumar's quality incident against the Finance Minister of Tamil Nadu.!

தம்பி, பிடிஆர் கவனத்தில் கொள்.. தமிழக நிதி அமைச்சருக்கு எதிராக ஜெயக்குமார் செய்த தரமான சம்பவம்.!

தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்டுகிற ஜிஎஸ்டி கூட்டத்தில் பிடிஆர் பங்கேற்காதது வருத்தம்.. அதற்காக சொல்லப்படுகிற காரணமும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
 

politics Sep 21, 2021, 8:29 PM IST

If the central government abandons the chess tax on petrol and diesel prices, it is ready to come under GST .. Palanivel Thiagarajan challenge!If the central government abandons the chess tax on petrol and diesel prices, it is ready to come under GST .. Palanivel Thiagarajan challenge!

பெட்ரோல், டீசல் விலையில் செஸ் வரியை மத்திய அரசு கைவிட்டால் ஜிஎஸ்டிக்குள் வர தயார்.. பழனிவேல் தியாகராஜன் சவால்!

பெட்ரோல், டீசல் விலையில் ஒன்றிய அரசு விதிக்கும் செஸ் வரியை கைவிட்டால் தமிழக அரசு ஜி.எஸ்.டி க்குள் வர தயார் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
 

politics Sep 20, 2021, 10:03 PM IST

Did the Leader of the Opposition speak loudly? Who is the Finance Minister of Tamil Nadu ..? Annamalai who wrote the letter and condemned.!Did the Leader of the Opposition speak loudly? Who is the Finance Minister of Tamil Nadu ..? Annamalai who wrote the letter and condemned.!

இவரா தமிழக நிதி அமைச்சர்..? வெட்கி குனியும் தமிழகம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி கண்டித்த அண்ணாமலை.!

ஆட்சியில் வந்து அமர்ந்த பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதில் தங்கள் நிலைப்பாடு தலைகீழாக மாறக் காரணம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி விமர்சித்துள்ளார்.
 

politics Sep 20, 2021, 9:56 PM IST

Is 18 percent GST levied on coconut oil? Krishnasamy sends letter to Nirmala Sitharaman!Is 18 percent GST levied on coconut oil? Krishnasamy sends letter to Nirmala Sitharaman!

தேங்காய் எண்ணெய்க்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பதா.? நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் அனுப்பிய கிருஷ்ணசாமி.!

ஒரு கிலோவிற்குக் குறைவான பாக்கெட் தேங்காய் எண்ணெய்க்கு 18% வரிவிதிப்பு என்பது தவறானது என்று புதிய தமிழகம் நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
 

politics Sep 18, 2021, 10:23 PM IST

There is no GST on black fungus... Nirmala Sitharaman announcementThere is no GST on black fungus... Nirmala Sitharaman announcement

#BREAKING கருப்பு பூஞ்சை மருந்துக்கு ஜிஎஸ்டி இல்லை.. புதிய அதிரடி சலுகைகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்..!

கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான ஆம்போடெரிசின் பி மருந்துக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

politics Jun 12, 2021, 4:31 PM IST

PTR facing Nirmala Sitharaman face to face again. Lord, what happen is going to this meet?PTR facing Nirmala Sitharaman face to face again. Lord, what happen is going to this meet?

மீண்டும் நிர்மலா சீதாராமனை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் பிடிஆர். இதில் என்ன பூகம்பம் வெடிக்கப் போகுதோ ஆண்டவா ?

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையிலான 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் துவங்கி நடைப்பெற்று வருகிறது.இந்தக் கூட்டத்தில், தமிழகத்தின் சார்பில்  சென்னை தலைமை செயலகத்தில் இருந்து நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றுள்ளனர். 

politics Jun 12, 2021, 12:03 PM IST

The 43rd GST Council Meeting on Flying .. Nirmala Sitharaman-PTR Palanivel Thiagarajan face to face.The 43rd GST Council Meeting on Flying .. Nirmala Sitharaman-PTR Palanivel Thiagarajan face to face.

அனல் பறக்கும்43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.. நேருக்கு நேர் நிர்மலா சீதாராமன்-பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.  டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி மூலமாக இந்த ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகிறது. 

politics May 28, 2021, 1:27 PM IST

GST intelligence officers checked in private companies.GST intelligence officers checked in private companies.

தி.நகரில் பரபரப்பு...!

சென்னை தி.நகரில் உள்ள பிரபல தனியார் நிறுவனமான சரவணா ஸ்டோஸ், வசந்தன் & கோ, ஹாட் சிப்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில்

Mar 27, 2018, 3:13 PM IST

GST Council slashes tax rates on 18%GST Council slashes tax rates on 18%

18 வரிக்குள் கொண்டுவரப்பட்ட பொருட்கள் என்ன தெரியுமா?

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 178 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைத்து ஜி.எஸ்.டி. கவுன்சில் நேற்று அறிவித்தது.

Nov 10, 2017, 9:18 PM IST

gst tax rate reduce for 177 itemsgst tax rate reduce for 177 items

177 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு..! 50 பொருட்களுக்கு மட்டுமே 28% வரி..! ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு..!

177 பொருட்களின் மீதான அதிகபட்ச வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 50 பொருட்களை மட்டுமே அதிகபட்சமான 28% வரிப்பிரிவில் வைக்க முடிவு எட்டப்பட்டுள்ளது.

Nov 10, 2017, 3:18 PM IST

gst tax rate may reduce for some essential itemsgst tax rate may reduce for some essential items

அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி குறைய வாய்ப்பு..!

ஜிஎஸ்டி கவுன்சிலின் 23-வது கூட்டம் அசாம் மாநிலம் குவாஹத்தியில் இன்று நடைபெறுகிறது.

Nov 10, 2017, 12:27 PM IST

GST Council to reduce rates on common use items in meeting this weekGST Council to reduce rates on common use items in meeting this week

அன்றாடம் பயன்படும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைகிறது! எந்தெந்த பொருட்களின் விலை குறையும்?

அன்றாடம் பயன்படும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைகிறது 10-ந்ேததி முக்கிய முடிவு; எந்தெந்த பொருட்களின் விலை குறையும்?

Nov 5, 2017, 6:07 PM IST