Greetings
(Search results - 28)politicsNov 13, 2020, 1:45 PM IST
அறத்தின் ஆட்சியையும், ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறிக்கின்ற நாள்... தமிழக மக்களை வாழ்த்திய எடப்பாடியார்.
அறத்தின் ஆட்சியையும், ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறிக்கின்ற நாளாகவும், காரிருள் மறைந்து அறிவொளி பிறந்து, இன்பமும் நிறைந்த நன்னாளாகவும் விளங்குகிறது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
politicsAug 21, 2020, 11:19 AM IST
இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும் பொங்கட்டும்..!! இபிஎஸ், ஓபிஎஸ், விநாயகர் சதுர்த்தி வாழ்த்து..!!
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அனுமதி மறுத்து தமிழக அரசு கறாராக நடந்து கொண்டுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
worldApr 22, 2020, 5:40 PM IST
கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து தெனாவட்டாக பேசிய அமெரிக்கா..!! ஒரே நாளில் அந்தர் பல்டியடித்த ட்ரம்ப்..!!
" வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நலமடைய மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்... அவர் நன்றாகவே இருக்கிறார் என நான் நம்புகிறேன் " என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கிங்காங் உன்னை வாழ்த்தியுள்ளார்.
worldMar 13, 2020, 1:49 PM IST
உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய வணக்கம்..!! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கைகூப்பி வரவேற்பு..!!
இந்தியாவுக்கு சென்று திரும்பியதில் இருந்து யாரிடமும் நான் கைகுலுக்குவதில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார் . அயர்லாந்து பிரதமருடனான சந்திப்பின் போது கை கொடுக்காமல் அவர் வணக்கம் சொன்னதற்கு இவ்வாறு விளக்கமளித்துள்ளார் .
politicsMar 2, 2020, 4:05 PM IST
தலித்துகளை காவு வாங்கியவர்கள், இஸ்லாமியர்கள் மீது பாய்கிறார்கள்...!! அன்சாரியை சமருக்கு நிறுத்தும் போராளி..!!
மனிதநேயஜனநாயககட்சி நடத்திய வாழ்வுரிமை மாநாட்டுக்கு வருகை தர விருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் ,மேதா_பட்கர் அவர்களால் வர இயலாத நிலை ஏற்பட்டது.
life-styleJan 26, 2020, 1:05 PM IST
ஆகச்சிறந்த பாரதத்தை உருவாக்க வேண்டும்... குடியரசு தின வாழ்த்து செய்தியில் சத்குரு வேண்டுகோள்..!
கோவை ஈஷா யோகா மையத்தில் 71-ம் ஆண்டு குடியரசு தின விழா இன்று (ஜனவரி 26) மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 112 அடி ஆதியோகியை தரிசிக்க செல்லும் நுழைவு வாயிலான மலைவாசல் முன்பு இவ்விழா நடைபெற்றது. இதில் போளூவாம்பட்டி ஊராட்சித் தலைவர் திரு. சதானந்தம், ஊராட்சி துணைத் தலைவர் திரு. பழனிசாமி மற்றும் போளூவாம்பட்டி வார்டு உறுப்பினர் திரு.எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சிறப்பு விருந்தனர்களாக பங்கேற்றனர்.
indiaOct 24, 2019, 4:35 PM IST
அவசர அறிவிப்பு : பட்டாசு வெடிக்க தனியிடம் ஒதுக்கியாச்சு... இனி உங்க இஷ்டத்துக்கு இடமே இல்லை..!வீடியோ
அவசர அறிவிப்பு : பட்டாசு வெடிக்க தனியிடம் ஒதுக்கியாச்சு... இனி உங்க இஷ்டத்துக்கு இடமே இல்லை..!வீடியோ
politicsOct 8, 2019, 11:57 AM IST
திடீரென மோடியை புகழ்ந்து பல்டியடித்த வைகோ..!! கூட்டணி கட்சித் தலைவர்கள் அதிர்ச்சி..!!
தமிழகத்திற்கு பிரதமர் மோடி வரும்போதெல்லாம் கருப்பு கொடி, கருப்பு பலூன் என விதவிதமாக எதிர்ப்பு தெரிவித்து வந்த வைகோ, இந்த முறை மாமல்லபுரம் வரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து, வரவேற்றுள்ளார். அத்துடன் காஞ்சிக்கும் - சினாவுக்கும் இடையே இருந்த பழைய வாணிப மற்றும் கலாச்சார உறவை நினைவுகூர்ந்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாமல்லபுரத்தில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், மாண்புமிகு சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களும் சந்தித்துப் பேசுவது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகும் என புகழ்ந்து தள்ளியுள்ளார், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் :-
politicsSep 24, 2019, 8:52 PM IST
திஹார் சிறையில் இருக்கும் சிதம்பரத்தை வியக்கவைத்த பிரதமர் மோடி !
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் இருக்கும் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்துக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் பிரதமர் மோடியின் செயல் அமைந்துள்ளது.
politicsSep 1, 2019, 4:51 PM IST
தமிழிசைக்கு ஓடிவந்து சலாம் போட்ட காங்கிரஸ்...!! ஆளுனர் பதவி மிகப் பொருத்தம்...!! அதிரடி அறிக்கை...!!!
தமிழிசை சௌந்திர்ராஜனுக்கு ஆளுனர் பதவி வழங்கப்பட்டிருப்பது மிகப் பொருத்தமானது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி புகழந்துள்ளார்.
worldJan 12, 2019, 11:46 AM IST
அழகுத் தமிழில் பொங்கல் வாழ்த்துச் சொல்லி அசத்திய கனடா பிரதமர் !! குவியும் பாராட்டு !!
கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடோ கனடா உட்பட உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அழகு தமிழில் தைப் பொங்கல் திருநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். தனது குடும்பம் இந்த ஆண்டும் அடுத்த இரண்டு நாட்களுக்கு பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
politicsDec 13, 2018, 9:52 AM IST
பிறந்தநாளில் அதிர்ச்சி தந்த செந்தில்பாலாஜி... செம கடுப்பில் தினகரன்!
தமிழகம் முழுவதும் உள்ள தன் மாவட்ட செயலாளர்களுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு இந்த முறை என்னுடைய பிறந்தநாளுக்கு ஒரு சின்ன விளம்பரம் வாழ்த்து என எதுவுமே கூடாது என மிகவும் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளார். காரணம் எதையும் சொல்லாமல் இப்படி பிறந்த நாள் கொண்டாட கூடாது என்று சொல்லியிருப்பது இன்னும் ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Mar 1, 2018, 1:12 PM IST
“வருங்கால வார்ப்புகளான என் இனிய மாணவச் செல்வங்களே...” பரிச்சைக்கு போகும் மாணவர்களை வாழ்த்தும் வைகோ
நாட்டின் வருங்கால வார்ப்புகளான என் இனிய மாணவச் செல்வங்களுக்கு எதிர்காலம் ஒளிமயமான அமைய என் அன்பான வாழ்த்துகள்Feb 22, 2018, 12:02 PM IST
“இது தானா சேர்ந்த கூட்டம்” அரசியல் தலைகளுக்கு அல்லு கிளப்பிய ஆண்டவர்!
“இது தானா சேர்ந்த கூட்டம்” அரசியல் தலைகளுக்கு அல்லு கிளப்பிய ஆண்டவர்!Feb 12, 2018, 12:20 PM IST
ஜெ. பட திறப்புக்கு வாழ்த்து கூறிய காங். எம்எல்ஏ! அதிர்ச்சியில் கட்சி தலைமை!
சட்டமன்றத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பட திறப்பு விழாவுக்கு பிறகு, சபாநாயகர் தனபாலை சந்தித்து, காங். எம்.எல்.ஏ. விஜயதாரணி வாழ்த்து தெரிவித்தார்.