Asianet News TamilAsianet News Tamil
60 results for "

Greeting

"
Condemnation yesterday Greetings from today Special incident made by BJP MLA Vanathi at govt functionCondemnation yesterday Greetings from today Special incident made by BJP MLA Vanathi at govt function

நேற்று கண்டனம்… இன்று முதல்வரை வாழ்த்தி பேச்சு -பாஜக MLA ‘வானதி’ செய்த சிறப்பான 'சம்பவம்'

நேற்று முதல்வரை கண்டித்து வீடியோ வெளியிட்ட பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், இன்று நடந்த அரசு விழாவில் முதல்வரை பாராட்டி வாழ்த்துரை நிகழ்த்தியது கோவையில் ‘சலசலப்பை’ உண்டாக்கி இருக்கிறது. 

 

politics Nov 22, 2021, 2:01 PM IST

Tamilchi Thangapandiyan became related to Mahendran who came from Kamal party .. Stalin, Durga greetings!Tamilchi Thangapandiyan became related to Mahendran who came from Kamal party .. Stalin, Durga greetings!

கமல் கட்சியில் இருந்து வந்த மகேந்திரனின் சம்பந்தி ஆனார் தமிழச்சி தங்கப்பாண்டியன்.. ஸ்டாலின், துர்கா வாழ்த்து!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மகேந்திரன் கோவை மேயர் தேர்தலில் களமிறக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் அவருடைய இல்ல சுபநிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி திமுக நிர்வாகிகள் வரை ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். 

politics Nov 15, 2021, 11:25 PM IST

DMK chiefs will not greet Deepavali... dmk mp slam who asks greeting..!DMK chiefs will not greet Deepavali... dmk mp slam who asks greeting..!

திமுக முதல்வர்கள் தீபாவளி வாழ்த்து சொல்லமாட்டார்கள்.. வாழ்த்து கேட்டவரை ட்விட்டரில் கும்மிய திமுக எம்.பி.!

"அநேகமாக  வாழ்த்து தெரிவிக்காத  ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலிதான். என் எதிர்பார்ப்பு இந்த முறை எல்லோரையும் அரவணைக்கும் ஒரு ஆட்சி திமுக வழங்கும் என்று. அவ்வாறு இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது."

politics Nov 5, 2021, 8:57 AM IST

You are the educator who impressed the Indian youth .. Governor R.N.Ravi who greeted Superstar Rajini kanth.You are the educator who impressed the Indian youth .. Governor R.N.Ravi who greeted Superstar Rajini kanth.

இந்திய இளைஞர்களை கவர்ந்த பண்பாளர் நீங்கள்.. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கெத்தா வழ்த்து கூறிய ஆளுநர் R.N.ரவி.

இந்திய திரை  உலகிற்கான தங்களின் வியத்தகு பங்களிப்புடன் பொது வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்விலும், தங்களின் தலைசிறந்த பண்பினால் இளைஞர்களை கவர்ந்து இழுத்த பண்பாளர் நீங்கள் என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வாழ்த்தியுள்ளார்.

politics Oct 25, 2021, 1:34 PM IST

Vijaykanth in the rain of greetings .. Robot Shankar who could not  meet the captain vijayakanth.Vijaykanth in the rain of greetings .. Robot Shankar who could not  meet the captain vijayakanth.

வாழ்த்து மழையில் விஜயகாந்த்.. ஆசை ஆசையா வீடுவரை வந்து கேப்டனை சந்திக்க முடியாமல் திரும்பிய பிரபலம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் , சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் டிவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் காணொளி  பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

politics Aug 25, 2021, 1:45 PM IST

41 years of pain .. just fulfilled .. Ramadas who poured happiness on Twitter ..41 years of pain .. just fulfilled .. Ramadas who poured happiness on Twitter ..

41 ஆண்டுகால வேதனை.. இன்னக்கிதான் நிறைவேறி இருக்கு.. டிவிட்டரில் மகிழ்ச்சியை கொட்டி தீர்த்த ராமதாஸ்..

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், எதிர்வரும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல வேண்டுமென்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது வாழ்த்தையும், விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.

politics Aug 5, 2021, 10:35 AM IST

Tokyo Olympics... Weightlifter Mirabai Chanu Wins 1st Medal...CM Stalin greetingTokyo Olympics... Weightlifter Mirabai Chanu Wins 1st Medal...CM Stalin greeting

முதல் நாளே இந்தியாவின் பிரகாசம் ஆரம்பமாகிவிட்டது.. வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு முதல்வர் வாழ்த்து

ஜப்பான் டோக்யோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

politics Jul 24, 2021, 1:41 PM IST

Deposit for children who have lost their parents .. shows the humanity of the Chief Minister. Greetings Ansari.Deposit for children who have lost their parents .. shows the humanity of the Chief Minister. Greetings Ansari.

பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு வைப்புநிதி.. முதலமைச்சரின் மனிதாபிமானத்தை காட்டுகிறது. அன்சாரி வாழ்த்து.

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு வைப்புநிதி அறவிக்கப்பட்டிருப்பது தமிழக அரசின் மனிதாபிமானத்தை காட்டுகிறது என மஜகபொதுச்செயலாளர் முதமிமுன் அன்சாரி பாராட்டியுள்ளார்.

politics May 29, 2021, 5:59 PM IST

Dear friend Vijaykanth should get well soon... MK Stalin greetingDear friend Vijaykanth should get well soon... MK Stalin greeting

அன்பு நண்பர் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும்... மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் முழு உடல்நலன் பெற்று தனது அரசியல் பணிகளை மேற்கொள்ள விழைகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

politics May 19, 2021, 5:43 PM IST

Stalin to make Tamil Nadu a prosperous state ... Rajini's Twitter greeting ..!Stalin to make Tamil Nadu a prosperous state ... Rajini's Twitter greeting ..!

தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றுங்க ஸ்டாலின்... ரஜினி போட்ட ட்விட்டர் வாழ்த்து..!

அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து, தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து  தெரிவித்துள்ளார்.
 

politics May 2, 2021, 8:24 PM IST

sadhguru greetings message to tamil people for tamil new yearsadhguru greetings message to tamil people for tamil new year

விவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும் - சத்குரு

இந்த தமிழ் புத்தாண்டில் மக்கள் அனைவரும் விவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலை கடந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

politics Apr 13, 2021, 4:30 PM IST

david warner convey his greetings to natarajan for his excellent australia tour and praises him a legenddavid warner convey his greetings to natarajan for his excellent australia tour and praises him a legend

வாழ்த்துக்கள் நட்டு.. நீ மிகப்பெரிய லெஜண்ட்..! டேவிட் வார்னர் புகழாரம்

தமிழகத்தை சேர்ந்த இந்திய ஃபாஸ்ட் பவுலர் நடராஜன், மிகப்பெரிய லெஜண்ட் என அவரது சன்ரைசர்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

Cricket Jan 22, 2021, 11:06 PM IST

The day that marks the rule of virtue and the fall of arrogance ... Edappadiyar greeted the people of Tamil Nadu.The day that marks the rule of virtue and the fall of arrogance ... Edappadiyar greeted the people of Tamil Nadu.

அறத்தின் ஆட்சியையும், ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறிக்கின்ற நாள்... தமிழக மக்களை வாழ்த்திய எடப்பாடியார்.

அறத்தின் ஆட்சியையும், ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறிக்கின்ற நாளாகவும், காரிருள் மறைந்து அறிவொளி பிறந்து, இன்பமும் நிறைந்த நன்னாளாகவும் விளங்குகிறது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 

politics Nov 13, 2020, 1:45 PM IST

AIADMK MLA holding girlfriend's hand ..! Greeting couple soaking in the rain ..!AIADMK MLA holding girlfriend's hand ..! Greeting couple soaking in the rain ..!

காதலியை கை பிடித்த அதிமுக எம்எல்ஏ..! வாழ்த்து மழையில் நனையும் தம்பதிகள்..!

காதலியை திடீரென கரம்பிடித்திருக்கிறார் அதிமுக எம்எல்ஏ ஒருவர்.அவருக்கு பல்வேறு தரப்பினரும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

politics Oct 5, 2020, 9:26 AM IST

Let there be pleasure and happiness in every home, EPS, OBS, Ganesha Chaturthi GreetingsLet there be pleasure and happiness in every home, EPS, OBS, Ganesha Chaturthi Greetings

இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும் பொங்கட்டும்..!! இபிஎஸ், ஓபிஎஸ், விநாயகர் சதுர்த்தி வாழ்த்து..!!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அனுமதி மறுத்து தமிழக அரசு கறாராக நடந்து கொண்டுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

politics Aug 21, 2020, 11:19 AM IST