Gowthami
(Search results - 70)politicsJan 12, 2021, 4:42 PM IST
கரிசனம் காட்டுங்க ரஜினி... கெஞ்சும் நடிகை கவுதமி..!
பா.ஜனதாவை ஆதரிக்க ரஜினிகாந்த் முடிவு செய்ய வேண்டும் என்று நடிகை கவுதமி கூறினார்.
cinemaNov 17, 2020, 4:44 PM IST
நடிகை கௌதமி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த நபர்..! அதிரடியாக கைது செய்த போலீசார்..!
பிரபல நடிகை கௌதமி வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கொட்டிவாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
politicsOct 27, 2020, 5:39 PM IST
நான் ஆராய்ச்சி செய்து தெரிந்துகொண்ட வகையில் மனுஸ்மிருதியில் அப்படி இல்லை... கௌதமி ஓவர் பில்டப்..!!
நான் ஆராய்ச்சி செய்து தெரிந்துகொண்ட வகையில் மனுஸ்மிருதியில் பெண்களை இழிவுப்படுத்தும் கருத்து இல்லை என கெளதமி தெரிவித்தார்.
cinemaMay 5, 2020, 12:10 PM IST
தஞ்சாவூர் கோயில் முன்பு கெத்தா... ஸ்டைலா போட்டோ... ஜோதிகாவை சொல்லாமல் அடித்த கவுதமி..!
ஜோதிகா தஞ்சாவூர் கோயில் பற்றி பேசிய சர்ச்சை அடங்குவதற்குள் நடிகை கவுதமி அந்தக் கோயிலுக்கு சென்று கெத்தாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
cinemaMar 29, 2020, 9:27 PM IST
என் வீட்ல கொரோனா நோட்டீஸ் ஒட்டுனா ஒட்டிக்கோங்க... நடிகை கவுதமி கூல்!
கமல்ஹாசனும் இதை உடனடியாக மறுத்தார். பின்னர் நடிகை கவுதமி பாஸ்போர்ட்டில் இருந்த முகவரியை வைத்து கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுவிட்டதாக மாநகராட்சி விளக்கம் அளித்தது. மேலும் அந்த நோட்டீஸ் அப்புறப்படுத்தப்பட்டது.
politicsMar 28, 2020, 12:49 PM IST
கெளதமி வீட்டிற்கு பதில் கமல் வீட்டில் தவறாக ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்... அதிரடி விளக்கம்..!
கெளதமி வீட்டிற்கு பதிலாக, கமல் வீட்டில் தவறுதலாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
cinemaMar 28, 2020, 12:46 PM IST
கௌதமி பாஸ்போர்ட்டால் வந்த குழப்பம்! பதறி போன கமல்..!
உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கோரோனோ வைரஸ் தற்போது பரவலாக தமிழகத்திலும் பரவ துவங்கியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 36 பேருக்கு கோரோனோ வைரஸ் உறுதி செய்யப்பட்டு, அவர்களை தனிமைபடுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
cinemaJan 5, 2020, 6:39 PM IST
நடிகை கௌதமியின் கணவரை பார்த்திருக்கீறீர்களா? முதல் முறையாக வெளியான அவரது திருமண புகைப்படம்!
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கௌதமி. 1983 ஆம் ஆண்டு 'வசந்தமே வருக', படத்தின் மூலம் சுப்புலக்ஷ்மி என்கிற கதாபாத்திரத்தில் துணை நடிகையாக தமிழில் அறிமுகமான இவர், பின் 1987 தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக மாறினார்.
politicsDec 28, 2019, 10:31 PM IST
குடியுரிமை திருத்த சட்டத்தை தவறா சித்தரிக்கிறாங்க... இது நடிகை கவுதமியின் வாய்ஸ்!
குடியுரிமைத் திருத்த சட்டம் தொடர்பாக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களால் தேர்தலில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. இந்தச் சட்டத்தால் இந்திய குடிமக்களுக்கு ஆபத்தோ பிரச்சினையோ இல்லை. முதலில் இந்த அடிப்படை உண்மையை புரிந்து கொள்ளாமலோ அல்லது வேண்டுமென்றோ தவறான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
cinemaAug 11, 2019, 7:01 PM IST
நியாயம் கிடைத்துள்ளது..! அதிரடியாக பேசும் கௌதமி !
அண்மையில், காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த 370வது சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் , லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படவுள்ளது. இதுகுறித்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
cinemaMar 22, 2019, 3:49 PM IST
கமலும், கவுதமியும் வேலை பார்ப்பது மோடியிடம்தான்...! நடிப்பில் நம்மவரை மிஞ்சிய கவுதமி..!
கமல்ஹாசனை ‘பி.ஜே.பி.யின் பி டீம். ஜெயலலிதா மறைவினால் அ.தி.மு.க.விலிருந்து பிரியும் வாக்குகள் ஒட்டுமொத்தமாக தி.மு.க.வினுள் சென்றுவிடாமல் தடுப்பதுதான் கமலுக்கான வேலை. அதனால்தான் நாத்திகம், திராவிடம் பேசி குழப்பி தி.மு.க.வின் புது வாக்கு வங்கியை சிதறடிக்க முயல்கிறார்.’ என்று ஒரு விமர்சனம் வலுவாக இருக்கிறது.
cinemaFeb 5, 2019, 6:31 PM IST
'உலக புற்றுநோய் தினம்' நடிகை கௌதமி செய்த செயலால் குவியும் பாராட்டு!
வருடம் தோறும், பிப்ரவரி 4 ஆம் தேதி, 'world Cancer Day ' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பலர் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களுடைய தலை முடியை தானமாக கொடுப்பது, தங்களால் முடிந்த பணம் கொடுப்பது போன்ற நற்செயல்களை செய்து வருகிறார்கள்.
cinemaDec 22, 2018, 12:15 PM IST
நயன்தாராவை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த அந்த ஹீரோ... விலகிக் கொண்ட விக்னேஷ் சிவன்..!
கோடம்பாக்கம் ஏரியாவில் லேடி சூப்பர் ஸ்டாராக கொடி நாட்டி வரும் நயன்தாராவுக்கா இந்த நிலைமை? என அதிர்ச்சி விலகாமல் வாயடைத்து கிடக்கிறார் நடிகை கவுதமி.
cinemaSep 26, 2018, 8:32 PM IST
கமலுக்கு எதிராக கௌதமி பிரச்சாரம்..? அடுத்த அதிரடி..!
உலகநாயகன் கமல் ஹாசன், ஒரு பக்கம் பிக்பாஸ் ஷூட்டிங், மறு பக்கம் திரைப்படம் என மிகவும் பிஸியாக நடித்து கொண்டிருந்தாலும். தான், புதிதாக ஆரம்பித்திருக்கும் கட்சியான 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் பணிகளிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.
cinemaAug 7, 2018, 1:00 PM IST
கௌதமி அடாவடி..! கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்...!
ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'சிவா மனசுல புஷ்பா'.. வாராகி இயக்கி நடித்துள்ள இந்தப்படத்திற்கு, எந்த நேரத்தில் இந்த டைட்டிலை வைத்தாரோ தெரியவில்லை, தற்போது இந்த டைட்டிலே இவருக்கு சிக்கலை இழுத்துக்கொண்டு வந்துவிட்டுள்ளது.