Asianet News TamilAsianet News Tamil
25 results for "

Government Teacher

"
The first to control the finance minister... turbulent government teachers, employees unions.!The first to control the finance minister... turbulent government teachers, employees unions.!

எப்படி அப்படி சொல்லலாம்.? தமிழக நிதி அமைச்சருக்கு எதிராக கொந்தளிக்கும் அரசு ஆசிரியர்கள், ஊழியர் சங்கங்கள்..!

அரசு ஊழியர்‌, ஆசிரியர்களுக்கு எதிராகப் பேசிவரும்‌ நிதியமைச்சரின்‌ பேச்சினையும்‌, செயலினையும்‌ தமிழக முதல்வர் தரப்படுத்த வேண்டும் என்று என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
 

politics Aug 25, 2021, 8:45 PM IST

Loans up to Rs. 14 lakhs to teachers...school education department announcementLoans up to Rs. 14 lakhs to teachers...school education department announcement

நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!

ஆசிரியர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் 14 லட்சம் வரை திருமண செலவு, புதிய கார், இருசக்கர வாகனம் வாங்க கடன் உதவி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

Chennai Jul 8, 2021, 12:17 PM IST

Will teachers be paid less? Minister Anbil Mahesh Poyyamozhi informationWill teachers be paid less? Minister Anbil Mahesh Poyyamozhi information

ஆசிரியர்களுக்குச் சம்பளம் குறைப்பா? பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பரபரப்பு தகவல்..!

ஆசிரியர்களின் சம்பளத்தைப் பாதியாகக் குறைப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

politics May 21, 2021, 11:16 AM IST

tamilnadu government teachers association demand add teaching and education committeetamilnadu government teachers association demand add teaching and education committee

கற்றல்-கற்பித்தல் ஆய்வு குழுவில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிப்பு..? முதலமைச்சர் எடப்பாடியாரிடம் முறையீடு

கற்றல்-கற்பித்தல் ஆய்வுக்குழுவில் அரசுப்பள்ளி ஆசிரியர் சங்க பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

politics Jun 1, 2020, 12:55 PM IST

change tasmac shops into amma canteens, says government teacherchange tasmac shops into amma canteens, says government teacher

முதல்வரே! டாஸ்மாக்கை மூடிவிட்டி அம்மா உணவகங்களாக மாற்றுங்கள்..! அதிரடி கோரிக்கை விடுத்த அரசு பள்ளி ஆசிரியர்!

அத்தனை மதுபானக் கடைகளையும் மூடிவிட்டு, அதே இடத்தில் தேவைக்கேற்ப, அதனை அம்மா உணவகங்களாகவும், அம்மா காய்கறிக் கடைகளாகவும் மாற்றினால், அதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் பயன்படுவதோடு, விவசாயிகள் தங்களுடைய வேளாண் பொருட்களை நேரடியாக அரசிடம் நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கும், குறைந்த விலையில் மக்களுக்குத் தரமான காய்கறிகள் கிடைப்பதற்கும் வழியாக அமைவதோடு, வேளாண் உற்பத்தி மிகுந்த அளவில் பெருகும் என்பது உறுதி.

Pudukkottai May 10, 2020, 2:08 PM IST

government teachers association ask to government regarding 4000 schools shutdown newsgovernment teachers association ask to government regarding 4000 schools shutdown news

4000 அரசுப்பள்ளிகளை இழுத்து மூட திட்டமா..?? அதிர்ச்சியில் உறைந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள்..!!

4000 தொடக்கப்பள்ளிகள் மூடநடவடிக்கை என வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுப் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம், 

politics Apr 10, 2020, 4:34 PM IST

tamilnadu government teachers association demand to promotiontamilnadu government teachers association demand to promotion

தலைமை ஆசிரியர்களுக்கு அந்த தகுதி கூட இல்லையா...!! சட்டத்தில் சாதகம் தேடும் அரசு பள்ளி ஆசிரியர்கள்..!!

வட்டாரக்கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு 57 வயது முடிந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியகளையும் சேர்த்திடுக என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  இது குறித்து அச்சங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம் :- 

politics Feb 27, 2020, 2:55 PM IST

tamilnadu government teachers association demand regarding  to tnpsc examtamilnadu government teachers association demand regarding  to tnpsc exam

டிஎன்பிஎஸ்சி இருநிலை தேர்வு மன உளைச்சலை எற்படுத்தியுள்ளது...!! மறு பரிசீலனை தேவை, கொந்தளிப்பில் ஆசிரியர்கள்..

டி.என்.பி.எஸ்.சி  தேர்வுமுறையில் செய்யப்பட்டுள்ள மாற்றம்  கிராமப்புற பின்தங்கிய ஏழை எளிய மாணவர்களின் அரசு வேலைவாய்ப்பை பறிக்கும் செயல்  என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

politics Feb 17, 2020, 11:09 AM IST

tamilnadu government teachers advice to school education deportment  regarding training classestamilnadu government teachers advice to school education deportment  regarding training classes

ஏடாகூட பிளான் , வதைபடும் மாணவர்கள்...!! செங்கோட்டையனுக்கு புத்தி சொல்லும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்...!!

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி வழங்குவதால்  கற்பித்தல் பணியை பெருமளவில்  பாதிக்கப்படுகிறது எனவே,  அனைத்துவகை பயிற்சிகளையும் ரத்து செய்திட வேண்டும் என  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்  விடுத்துள்ளது.

politics Feb 12, 2020, 12:09 PM IST

teachers association criticized school education deportment  regarding public exam for 5th and 8th standard'steachers association criticized school education deportment  regarding public exam for 5th and 8th standard's

பிஞ்சு குழந்தைகள் பாவம் சும்மா விடாது...!! அதிமுக அரசை சபிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்...!!

பள்ளிக்கு வர சிறார்களை பயமுறுத்தும் சிறப்பு வகுப்புக்கான சுற்றறிக்கையினை திரும்ப பெற வேண்டும் என  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:-

politics Jan 29, 2020, 12:42 PM IST

government teachers association demand leave for pogi festival - demand to tamilnadu cm edappadigovernment teachers association demand leave for pogi festival - demand to tamilnadu cm edappadi

எடப்பாடி ஐயா... போகிக்கு மட்டும் லீவு கொடுத்துடுங்க...!! கையெடுத்து கும்பிடும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்...!!

தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாடிட போகி நாளன்று விடுமுறை அறிவிக்க வேண்டும் என  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது 

politics Jan 13, 2020, 3:03 PM IST

tamilnadu teacher's association demand ceo for education  developmenttamilnadu teacher's association demand ceo for education  development

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்கள்...!! இதை மட்டும் செய்யுங்கள், கதறும் ஆசிரியர்கள்...!!

பொதுத்தேர்வு நெருங்குவதால் புதிய 5 மாவட்டங்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர்களை நியமனம் செய்திட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது 

politics Jan 9, 2020, 11:51 AM IST

Government of Tamil Nadu does not correct the treachery...ramadossGovernment of Tamil Nadu does not correct the treachery...ramadoss

இழைக்கப்பட்ட துரோகத்தை சரி செய்யாத தமிழக அரசு... புலியாய் பாயும் ராமதாஸ்..!

இட ஒதுக்கீடு வழங்குவதில் தவறு நடக்கிறது என்பதை ஆதாரங்களுடன் விளக்கிய பிறகும், இழைக்கப்பட்ட துரோகத்தை சரி செய்யாமல், கடந்த காலங்களில் செய்ததையே நாங்களும் செய்கிறோம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கூறுவது சிறிதும் பொறுப்பற்ற செயலாகும் என ராமதாஸ் கூறியுள்ளார். 

politics Jan 5, 2020, 5:00 PM IST

drunken government teacher came to vote countingdrunken government teacher came to vote counting

குடிபோதையில் வாக்கு எண்ணும் பணிக்கு வந்த ஆசிரியர்..! மது பாட்டிலுடன் சிக்கினார்..!

வாக்கு எண்ணும் பணிக்கு வந்த தென்றல் குமார் மதுபோதையில் இருந்துள்ளார். இதுகுறித்து சக பணியாளர்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். காவலர்கள் அவரை பிடித்து விசாரணை செய்ததில் குடித்துவிட்டு வந்ததுடன் மது பாட்டிலையும் அவர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வைத்திருப்பது தெரிய வந்தது.

Thajavur Jan 2, 2020, 4:21 PM IST

we will not interest to in census work- government teacher's association expressedwe will not interest to in census work- government teacher's association expressed

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு நாங்க போக மாட்டோம்...!! இப்போதே முரண்டு பிடிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்..!!

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணிக்கு பட்டதாரிகளை பயன்படுத்திட வேண்டும் என  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.   மக்கள்தொகைக் கணக்கெடுப்பு (சென்செஸ் ) நாடு முழுவதும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் கணக்கெடுப்பு நடத்தப்படும்

politics Dec 31, 2019, 2:07 PM IST