Asianet News TamilAsianet News Tamil
36 results for "

Government School Teacher

"
government school teacher college Student escapegovernment school teacher college Student escape

அட கடவுளே.. காதல் மனைவியை கழற்றிவிட்டு கல்லூரி மாணவியுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியர்..!

புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு கலிதீர்த்தாள்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (42). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒப்பந்த ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கும், மகேஸ்வரி (38) என்பவருக்கும் கடந்த 2006-ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. 

crime Jan 23, 2022, 10:09 AM IST

sexual harassments...government school teacher Arrestsexual harassments...government school teacher Arrest

52 வயசுல இது தேவையா? டீச்சருக்கு செக்ஸ் டார்ச்சர்.. உல்லாசத்து அழைத்தவரை உள்ளே வைத்து கும்மிய போலீஸ்..!

ராமநாதபுரம்  மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை வரலாறு பாடங்கள் நடத்தி வருபவர் ஆசிரியை மலர்விழி. 

crime Dec 5, 2021, 9:47 AM IST

Sexual harassment...Government school teacher arrested in ErodeSexual harassment...Government school teacher arrested in Erode

டபுள் டபுளா பேசி.. அங்காங்கே தொட்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியரை போக்சோவில் தூக்கிய போலீஸ்.!

தமிழகத்தில் பள்ளிகளில் பாலியல் தொல்லை தொடர்பான புகார்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு கடவுளாக இருக்கக்கூடிய ஆசிரியர்களே தொடர்ந்து இதுபோன்ற காரியங்களை செய்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாணவி மற்றும் கரூர் மாணவி பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஈரோட்டில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

crime Nov 22, 2021, 11:36 AM IST

Pass in NEED exam .., No money to study .. Tribal student longing for help .. Government school teacher who became a mother.Pass in NEED exam .., No money to study .. Tribal student longing for help .. Government school teacher who became a mother.

நீட் தேர்வில் பாஸ்.. படிக்க பணமில்ல.. உதவிக்கு ஏங்கிய பழங்குடியின மாணவி.. தாயாக வந்த அரசு பள்ளி ஆசிரியை!

நீட் தேர்வு என்ற கொடிய அரக்கனை எதிர்க்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டு மாணவச் செல்வங்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் அவலம் தொடர்கிறது.

politics Nov 16, 2021, 12:37 PM IST

Government school teacher murder...Double life sentence for boyfriendGovernment school teacher murder...Double life sentence for boyfriend

அரசு பள்ளி ஆசிரியை நடுரோட்டில் கழுத்தறுத்து கொடூர கொலை.. காதலன், நண்பனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை.!

கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி காலை அல்லிநகரத்தில் இருந்து பள்ளிக்கு ஸ்கூட்டரில் சென்ற கமருன்னிஷாவை வழிமறித்து கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினார். 

crime Oct 29, 2021, 6:39 PM IST

government school teacher kicked student in chidambaramgovernment school teacher kicked student in chidambaram

வகுப்புக்கு சரியாக வராத மாணவனை பிரம்பால் அடித்து, எட்டி உதைக்கும் ஆசிரியர்.. வைரலாகும் பகீர் வீடியோ..!

12ம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்புக்கு சரியாக வரவில்லை என்ற காரணத்திற்காக அவரை முட்டிபோட வைத்து பிரம்பால் ஆசிரியர் கடுமையாக அடித்துள்ளார். இதோடு நிற்காமல் அந்த மாணவரை ஆசிரியர் கால்களால் எட்டியும் உதைத்துள்ளார்.

Cuddalore Oct 14, 2021, 12:42 PM IST

2 government school teachers corona affect2 government school teachers corona affect

அடுத்தடுத்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று.. பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் நேற்று 5 மாணவர்கள், 6 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் ஒருவர் என மொத்தம் 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Thiruvannamalai Sep 9, 2021, 1:58 PM IST

Brutal murder of a loving husband ... Government school teacher suspendedBrutal murder of a loving husband ... Government school teacher suspended

காதல் கணவரை புரட்டி எடுத்து கொடூர கொலை... அரசு பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்..!

சேலத்தில் குடித்து விட்டு தகராறு செய்த கணவரை அரசு பள்ளி ஆசிரியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

crime Aug 8, 2021, 7:21 PM IST

Teachers have no hesitation in coming to school .. Students' lives are important .. Jacto Geo.Teachers have no hesitation in coming to school .. Students' lives are important .. Jacto Geo.

பள்ளிக்கூடம் வர ஆசிரியர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.. மாணவர்களின் உயிர்தான் முக்கியம்.. ஜாக்டோ ஜியோ.

அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருவதற்கு எந்த தயக்கமும் காட்டவில்லை எனவும், மாணவர்களின் உயிர் ஒன்றே முக்கியம் என  ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்

politics Aug 4, 2021, 8:18 AM IST

husband murder... government school teacher arresthusband murder... government school teacher arrest

குடிபோதையில் காதல் மனைவியை தினமும் கதறவிட்ட கணவன்.. வலி தாங்க முடியாமல் அடித்துக்கொன்ற அரசு பள்ளி ஆசிரியை.!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி கிராமத்தை சேர்ந்த சித்தன் மகன் மணிகண்டன் (35). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பொன்னாரம்பட்டி பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான இளமதியை (30) பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

crime Aug 2, 2021, 1:11 PM IST

harassment of daughter... government school teacher arrested Pocso actharassment of daughter... government school teacher arrested Pocso act

செல்போனில் ப்ளூ பிலிம் காண்பித்து மகளுக்கு பாலியல் தொந்தரவு... 59 வயது அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது..!

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருப்பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை மகேந்திரன் 2வது திருமணம் செய்துகொண்டார். இவரது 2வது மனைவிக்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கிறார். கடந்த மே மாதம் வீட்டில் தனியாக இருந்த 2வது மனைவியின் மகளிடம் ஆசிரியர் தனது செல்போனில் இருந்த ஆபாச படத்தை அடிக்கடி காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

crime Jul 29, 2021, 1:34 PM IST

Waaw..  Jackpot hit government school teachers .. Government decided to give Incentive..Waaw..  Jackpot hit government school teachers .. Government decided to give Incentive..

அடி தூள்.. அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. அள்ளிக் கொடுக்க முடிவு செய்த அரசு..

கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

politics Jul 29, 2021, 9:21 AM IST

Happy news for government school teachers.. Order to overthrow all Disciplinary action taken by the AIADMK government.Happy news for government school teachers.. Order to overthrow all Disciplinary action taken by the AIADMK government.

ஆசிரியர்கள் வயிற்றில் பால்வார்த்த தமிழக அரசு. அதிமுக அரசு எடுத்த அத்தனை நடவடிக்கைகளையும் தூக்கியடித்து உத்தரவு

ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

politics Jul 2, 2021, 10:43 AM IST

Government school teachers ordered to come to workGovernment school teachers ordered to come to work

அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு வர உத்தரவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!

கொரோனா தொற்று குறைந்த பிறகு 11 மாவட்டங்களில் மாணவ்கள் சேர்க்கை நடைபெறும். ஆசிரியர்கள் பள்ளிகளுக்க வருவதற்கான போக்குவரத்து வசதிகளை அந்தந்த ஆட்சித் தலைவர்களிடம் கோரி நடைமுறைப்படுத்த வேண்டும். 

Chennai Jun 15, 2021, 12:10 PM IST

Government school teachers try to escape up after taking loans .. Action warning issued by the school education department ..Government school teachers try to escape up after taking loans .. Action warning issued by the school education department ..

கடன் வாங்கிவிட்டு ஆட்டம் காட்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.. பள்ளிக் கல்வித்துறை விடுத்த அதிரடி எச்சரிக்கை..

வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பெரும்பாலான  அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்த மறுத்து வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை இந்த அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

politics Apr 24, 2021, 10:15 AM IST