Gorila Movie  

(Search results - 1)
  • gorila

    Trailer1, Jun 2019, 3:27 PM IST

    ஜீவாவிற்கு கை கொடுக்குமா கொரில்லா! ட்ரைலர் இதோ

    ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கீ ' திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வில்லை என்றாலும் சுமாராக ஓடியது. இந்நிலையில் தற்போது ஜீவா நம்பி இருப்பது ஜிப்சி , மற்றும் கொரில்லா ஆகிய படங்களை தான்.