Asianet News TamilAsianet News Tamil
17 results for "

Gomathi Marimuthu

"
gomathi marimuthu has last chance to escape from dope test issuegomathi marimuthu has last chance to escape from dope test issue

போலந்து போறதுக்கு முன்னாடி இப்படி ஆயிடுச்சே.. ஊக்கமருந்து விவகாரத்தில் இருந்து தம்பிக்க கோமதிக்கு கடைசி சான்ஸ் ஒண்ணு இருக்கு

தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, ஊக்கமருந்து சர்ச்சையிலிருந்து தப்பிப்பதற்கு கடைசியாக ஒரு வாய்ப்பிருக்கிறது. அதுவும் கோமதிக்கு எதிராகிவிட்டால், அவருக்கு நான்காண்டுகள் தடை விதிக்கப்படும்.

Cricket May 22, 2019, 2:29 PM IST

gomathi marimuthu wants to her b sample should testedgomathi marimuthu wants to her b sample should tested

ஊக்கமருந்து விவகாரத்தில் அவசரப்படாதீங்க.. தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து தடாலடி

முதற்கட்ட பரிசோதனை முடிவில் தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்துஊக்கமருந்து உட்கொண்டது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

sports May 22, 2019, 12:58 PM IST

gomathi marimuthu replies to drug allegationsgomathi marimuthu replies to drug allegations

’என் வாழ்நாளில் நான் போதை மருந்தைப் பயன்படுத்தியதே இல்லை’...பதக்கம் பறிபோகும் பரிதவிப்பில் கோமதி மாரிமுத்து...

சில தினங்களுக்கு முன்பு திரையுலக பிரமுகர்களாலும் அரசியல் கட்சியினராலும் பெருமளவு கொண்டாடப்பட்டு நிதி உதவியும் வழங்கப்பட்ட கோமதி மாரிமுத்து போதை மருந்து உட்கொண்ட சர்ச்சையில் சிக்கி இருப்பதாகவும் அவரது தங்கப்பதக்கம் விரைவில் பறிக்கப்படக்கூடும் என்றும் பகீர் தகவல்கள் வருகின்றன.

sports May 22, 2019, 12:29 PM IST

gomathi marimuth in troblegomathi marimuth in troble

ஊக்க மருந்து சர்ச்சை !! மறுப்புத் தெரிவித்த கோமதி மாரிமுத்து !! தகர்ந்ததா ஒலிம்பிக் கனவு ?

ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரது ஒலிம்பிக் கனவு தகர்ந்து போனதா என கேள்வி எழும்பியுள்ளது.

sports May 21, 2019, 11:34 PM IST

varalaxmi give the best mother award in gomathi marimuthu mothervaralaxmi give the best mother award in gomathi marimuthu mother

'தங்க மங்கை' கோமதி மாரிமுத்துவின் தாய்க்கு விருது கொடுத்து கௌரவித்த நடிகை வரலட்சுமி!

சமீபத்தில் தோஹாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், தங்கப்பதக்கம் வென்று  தமிழகத்திற்கு பெருமை தேடித் தந்தவர் கோமதி மாரிமுத்து.
 

cinema May 12, 2019, 2:19 PM IST

vijay sethupathi donates 5 lakhs to gomathivijay sethupathi donates 5 lakhs to gomathi

தாராள மனதுடன் தங்க மங்கை கோமதிக்கு 5 லட்சம் நிதி வழங்கிய விஜய் சேதுபதி...

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த வீராங்கனை  கோமதி மாரிமுத்துவுக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளார்.

cinema Apr 30, 2019, 11:19 AM IST

gomathi marimuthu...AIADMK RS.15 lakh Prize announcedgomathi marimuthu...AIADMK RS.15 lakh Prize announced

தங்க மங்கை கோமதிக்கு அதிமுக சார்பில் உதவித்தொகை அறிவிப்பு..!

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற வீராங்கணை கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவ்க்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

Chennai Apr 30, 2019, 11:14 AM IST

komathi marimuthi reveals the thruth about her shoekomathi marimuthi reveals the thruth about her shoe

உண்மையை அழுத்தி சொன்ன கோமதி மாரிமுத்து..! காலனி குறித்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி..!

ஆசிய தடகள போட்டியில் முதல் தங்கத்தை வென்று கொடுத்த கோமதி மாரிமுத்துவுக்கு மக்கள் தொடர்ந்து வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

life-style Apr 28, 2019, 6:29 PM IST

M.K.Stalin gave 10 lakhs prize to Gomathi marimuthuM.K.Stalin gave 10 lakhs prize to Gomathi marimuthu

கோமதி மாரிமுத்துவுக்கு ரூ. 10 லட்சம் பரிசு... அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன். கஷ்டப்படும் வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோமதி தெரிவித்தார். 

Chennai Apr 28, 2019, 1:27 PM IST

Tamil Nadu Athletic Association to honor Gomathi MarimuthuTamil Nadu Athletic Association to honor Gomathi Marimuthu
Video Icon

கோமதி மாரிமுத்துவை கவுரவித்த தமிழ்நாடு தடகள சங்கம்...! வீடியோ..

கோமதி மாரிமுத்துவை கவுரவித்த தமிழ்நாடு தடகள சங்கம்...! வீடியோ..

sports Apr 27, 2019, 6:09 PM IST

Gomathi Marimuthu Press Meet Video..Gomathi Marimuthu Press Meet Video..
Video Icon

கோமதி கோரிக்கையை நிறைவேற்றுமா அரசு..? ஆசையும் கோரிக்கையும் என்ன..? வீடியோ..

கோமதி கோரிக்கையை நிறைவேற்றுமா அரசு..? ஆசையும் கோரிக்கையும் என்ன..? வீடியோ..

sports Apr 27, 2019, 1:30 PM IST

roboshanker meet gomathi marimuthu give 1 lakshroboshanker meet gomathi marimuthu give 1 laksh

முதல் ஆளாக கோமதியை சந்தித்து பரிசு தொகையை வழங்கிய ரோபோ சங்கர்!

சின்னத்திரையில், ஸ்டாண்ட்  அப் காமெடியனாக தன்னை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட, ரோபோ ஷங்கர் இன்று முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித் ஆகியோர் படங்களில் முன்னணி காமெடியனாக நடித்து வருகிறார். 
 

cinema Apr 27, 2019, 12:25 PM IST

gomathy marimuthu cried a lot during the press meetgomathy marimuthu cried a lot during the press meet

மாட்டுக்கு வைக்கும் உணவை உண்டார் என் அப்பா..! கதறி அழுத சாதனை பெண்மணி கோமதி மாரிமுத்து...!

ஆசிய தடகள போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கத்தை வாங்கிக் கொடுத்த தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். 

life-style Apr 26, 2019, 7:19 PM IST

Robo Shankar Announce Price Amount For Gomathi Marimuthu Video..Robo Shankar Announce Price Amount For Gomathi Marimuthu Video..
Video Icon

அரசாங்கம் அறிவிப்பதற்கு முன்.. ரோபோ சங்கர் அறிவித்த பரிசு தொகை எவ்வளவு தெரியுமா..? ரோபோ சங்கரே வெளியிட்ட வீடியோ..!

அரசாங்கம் அறிவிப்பதற்கு முன்.. ரோபோ சங்கர் அறிவித்த பரிசு தொகை எவ்வளவு தெரியுமா..? ரோபோ சங்கரே வெளியிட்ட வீடியோ..!

sports Apr 25, 2019, 11:04 AM IST

Gomathi Marimuthu Gold Medalist Video..Gomathi Marimuthu Gold Medalist Video..
Video Icon

இந்தியாவையே திரும்பி பார்க்கவைத்த தமிழச்சி..! கடைசி நிமிட வீடியோ..

இந்தியாவையே திரும்பி பார்க்கவைத்த தமிழச்சி..! கடைசி நிமிட வீடியோ..

sports Apr 24, 2019, 1:26 PM IST