Gold Biscuit
(Search results - 5)life-styleMar 7, 2020, 1:57 PM IST
தங்கம் மீண்டும் அதிரடி விலை உயர்வு...! சவரன் 34 ஆயிரத்தை நெருங்கியது..!
கிராமுக்கு ரூ.13 உயர்ந்து 4207 ரூபாய்க்கும், சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 656 ரூபாய்க்கும் விற்கப்பட்டது
life-styleJan 2, 2020, 4:56 PM IST
மாலையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..!
தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 33 ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர்.
Oct 16, 2017, 6:42 PM IST
எம்.எல்.ஏ.களுக்கு 300 தங்க பிஸ்கட், 5 ஆயிரம் வெள்ளித்தட்டு... சட்டசபை வைரவிழாவை முன்னிட்டு ரூ. 30 கோடி வரை செலவுக்கு பட்ஜெட்!
கர்நாடச சட்டசபையான ‘விதான் சவுதா’வின் வைர விழாவை சிறப்பாக கொண்டாட முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதுJun 2, 2017, 4:58 PM IST
தங்கம், ஜவுளி, பிஸ்கட்டுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும்? நாளை கூடுகிறது GST கவுன்சில்!!
தங்கம், ஜவுளிகள், பிஸ்கட் உள்ளிட்ட 6 வகையான பொருட்கள், விலை உயர்ந்த பொருட்களுக்கு எத்தனை சதவீதம் வரி விதிக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நாளை கூடுகிறது.Oct 21, 2016, 11:16 PM IST
தள்ளுவண்டியில் கேட்பாரற்று கிடந்த தங்க கட்டிகள் : போலீசார் பறிமுதல்!
மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் உடைமைகளை கொண்டுசெல்லும் தள்ளுவண்டியில் கேட்பாரற்று கிடந்த 12 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.