Glenn Maxwell
(Search results - 26)CricketJan 2, 2021, 5:44 PM IST
#BBL 28 பந்தில் அரைசதம் அடித்த மேக்ஸ்வெல்லின் அதிரடி வீண்.! மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி ஹரிகேன்ஸ் அபார வெற்றி
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
CricketDec 10, 2020, 3:31 PM IST
ஐபிஎல்லில் மட்டமா ஆடிட்டு ஆஸ்திரேலியாவுக்காக அசத்தும் மேக்ஸ்வெல்..! காரணத்தை அம்பலப்படுத்திய முன்னாள் வீரர்
ஐபிஎல்லில் படுமோசமாக சொதப்பிய மேக்ஸ்வெல், அடுத்த ஒருசில வாரங்களில் ஆஸ்திரேலியாவுக்காக ஆடும்போது அபாரமாக பேட்டிங் ஆடியது அனைவரையுமே ஆச்சரியத்திலும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சார்ந்தவர்களை கடுப்புக்கும் உள்ளாக்கியது.
CricketDec 4, 2020, 5:05 PM IST
#AUSvsIND ஜடேஜாவுக்கு மாற்றாக வந்து ஆஸி.,யை அல்லு தெறிக்கவிட்ட சாஹல்! முக்கிய விக்கெட்டை தட்டி தூக்கிய நடராஜன்
ஜடேஜாவுக்கு கன்கஷன் மாற்று வீரராக களத்திற்கு வந்த சாஹல், ஆஸ்திரேலியாவின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
CricketDec 3, 2020, 5:04 PM IST
IPL 2021 மெகா ஏலம்: இந்த வீரருக்குத்தான் பெரிய கிராக்கியா இருக்கும்.! உறுதியா நம்பும் இங்கி., முன்னாள் கேப்டன்
ஐபிஎல் 2021க்கான மெகா ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் க்ளென் மேக்ஸ்வெல்லுக்குத்தான் பெரிய கிராக்கியாக இருக்கும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்தார்.
CricketNov 29, 2020, 1:45 PM IST
ஸ்மித் அதிரடி சதம்; மேக்ஸ்வெல் காட்டடி! ODI வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக 3வது அதிகபட்ச ஸ்கோரை அடித்த ஆஸி.,
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஐம்பது ஓவரில் 389 ரன்களை குவித்து 390 ரன்கள் என்ற மிகக்கடினமான இலக்கை நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
CricketNov 28, 2020, 3:06 PM IST
#AUSvsIND கேஎல் ராகுலிடம் மன்னிப்பு கேட்ட மேக்ஸ்வெல்..!
இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் ஆடிய மேக்ஸ்வெல், கேஎல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டதாக தெரிவித்துள்ளார்.
CricketNov 27, 2020, 1:36 PM IST
ஃபின்ச்சின் சதத்தை மழுங்கடித்த ஸ்மித்தின் அதிரடி சதம்! மேக்ஸ்வெல் காட்டடி.. இந்திய அணிக்கு மிகக்கடினமான இலக்கு
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஐம்பது ஓவர்களில் 374 ரன்களை குவித்து 375 ரன்கள் என்ற கடினமான இலக்கை நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
IPLNov 15, 2020, 10:43 PM IST
அடுத்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணி இந்த 3 வெளிநாட்டு வேஸ்ட்டுகளையும் கழட்டிவிட்டே தீரணும்
ஐபிஎல் 14வது சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 3 வெளிநாட்டு வீரர்களை கழட்டிவிட்டே தீர வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
IPLOct 26, 2020, 4:31 PM IST
KKR vs KXIP: உன்னை நம்பியே நாங்க கெட்டது போதும்.. கிளம்புப்பா உனக்கு புண்ணியமா போகும்
கேகேஆர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
IPLOct 22, 2020, 3:35 PM IST
ஐபிஎல் 2020: கிங்ஸ் லெவன் பஞ்சாப்பின் திடீர் எழுச்சி.. முக்கியமான 3 காரணங்கள்.. ஓர் அலசல்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் எழுச்சிக்கான காரணங்கள் குறித்த அலசலை பார்ப்போம்.
IPLOct 9, 2020, 8:24 PM IST
அவன்லாம் ஒரு ஆளுனு அவனையே புடிச்சு ஏன் எல்லா டீமும் தொங்குறாங்கனே தெரியல..! ஆஸி., வீரரை கழுவி ஊற்றிய சேவாக்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆடும் ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல்லை கடுமையாக விளாசியுள்ளார் சேவாக்.
CricketOct 6, 2020, 12:52 PM IST
க்ளென் மேக்ஸ்வெல்யை காதலிப்பதால் இந்தியனாக இருக்க வெட்கப்படுகிறேன் என்று அல்ல.. வருங்கால மனைவி வினி ராமன்..!
செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2020) 13 வது பதிப்பு தொடங்கிய பின்னர் கிரிக்கெட் சகோதரத்துவம் சமூக ஊடக தளங்களில் தீவிரமாக செயல்படுவதாக தெரிகிறது. உரிமையாளர்கள், வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் போட்டிகள் மற்றும் அவர்களின் செயல்திறன் குறித்து தொடர்ந்து பதிவிடுகிறார்கள். இதற்கிடையில், அவர்கள் கருத்துப் பிரிவில் டிராலர்கள் மற்றும் வெறுப்பாளர்களால் தாக்கப்படுகிறார்கள். சில நேரங்களில் வெறுப்பவர்கள் விமர்சிக்கும்போது எல்லை மீறுகிறார்கள், வீரர்கள் அதை அவர்களுக்கு திருப்பி கொடுப்பதில் இருந்து பின்வாங்க மாட்டார்கள்.
CricketSep 11, 2020, 9:46 PM IST
ஆட்டத்தை தலைகீழாக திருப்பிய மேக்ஸ்வெல் - மிட்செல் மார்ஷ்..! இங்கிலாந்துக்கு சவாலான இலக்கு
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் மார்ஷின் பொறுப்பான அரைசதத்தால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 294 ரன்களை குவித்து 295 ரன்கள் என்ற சவாலான இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
CricketSep 9, 2020, 4:55 PM IST
ஐபிஎல் 2020: ரூ.10.75 கோடிக்கு அவரை எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன..? அனில் கும்ப்ளே விளக்கம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.10.75 கோடிக்கு மேக்ஸ்வெல்லை எடுக்க வேண்டியதன் அவசியம் என்னவென்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே விளக்கமளித்துள்ளார்.
CricketAug 14, 2020, 7:59 PM IST
ஐபிஎல் 2020: இந்த முறை நாங்க தான் கோப்பையை வெல்வோம்.. ஆஸ்திரேலிய வீரர் அதிரடி
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதல் முறையாக ஐபிஎல் டைட்டிலை வெல்லும் நேரம் வந்துவிட்டது என்று அந்த அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.