Asianet News TamilAsianet News Tamil
24 results for "

Gk Mani

"
Former Dharmapuri East District Secretary remove from PMKFormer Dharmapuri East District Secretary remove from PMK

பாமகவில் இருந்து முக்கிய பிரமுகர் நீக்கம்.. ஜி.கே.மணி அதிரடி அறிவிப்பு..!

கட்சியின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்பட்ட காரணத்தினால் தருமபுரி கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

politics Sep 26, 2021, 10:10 AM IST

You can live even without samsara, you can't live without electricity ... Request to Senthil Balaji ..!You can live even without samsara, you can't live without electricity ... Request to Senthil Balaji ..!

சம்சாரம் இல்லாமல் கூட வாழலாம், மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது... செந்தில் பாலாஜியிடம் கோரிக்கை..!

சம்சாரம் இல்லாமல் கூட வாழலாம், மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது என பாமக எம்.எல்.ஏ., ஜி.கே.மணி பேசினார். 

politics Sep 6, 2021, 12:58 PM IST

Stalin the Chief Minister, impressed the people of the Vanniyas in a single announcement. GK Mani, Velmurugan, who praised in the assembly.Stalin the Chief Minister, impressed the people of the Vanniyas in a single announcement. GK Mani, Velmurugan, who praised in the assembly.

ஒரே அறிவிப்பில் வன்னிய மக்களை கவர்ந்த முதல்வர் ஸ்டாலின். சட்டமன்றத்தில் வானளவு புகழ்ந்த ஜிகே மணி, வேல்முருகன்.

1987 ஆம் ஆண்டு 20% உள் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான 21 சமூகநீதி போராளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என  தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார். அதன் முழு விவரம் பின்வருமாறு. 
 

politics Sep 2, 2021, 1:35 PM IST

PMK Youth Under State Secretary removePMK Youth Under State Secretary remove

பாமக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்.. ஜி.கே.மணி அறிவிப்பு..!

மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த பாமக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் மாரிச்செல்வம் என்பவர் பாமக கட்சியின் நற்பெயருக்குக்களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். 

politics Aug 30, 2021, 9:51 AM IST

Stalin impressed the entire Vanniyar people .. GK Mani who met Chief Minister Stalin in person and praised him ..Stalin impressed the entire Vanniyar people .. GK Mani who met Chief Minister Stalin in person and praised him ..

ஒரே அறிவிப்பில் ஒட்டுமொத்த வன்னிய மக்களையும் கவர்ந்த ஸ்டாலின். முதல்வரை நேரில் சந்தித்து பாராட்டிய ஜி.கே மணி.

வன்னியர்கள், சீர் மரபினர், இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அரசு வேலைகளிலும், கல்வி சேர்க்கையிலும் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் அரசாணையைத் தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டது.

 

politics Jul 27, 2021, 12:31 PM IST

GK Mani Honorary Chairman ..! Anbumani is the real leaderGK Mani Honorary Chairman ..! Anbumani is the real leader

ஜி.கே.மணி கவுரவத் தலைவர்..! அன்புமணி ரியல் தலைவர்..! பாமக டாப் லெவல் மாற்றம்..!

அய்யா வழியில் தொண்டர்களை வழி நடத்த உள்ளதாக அன்புமணி கூறியிருந்தார். அப்போது பாமகவில் விரைவில் அன்புமணிக்கு உயர் பதவி தேடி வர உள்ளதாக செய்திகள் வெளியாகின.

politics Jul 20, 2021, 11:51 AM IST

The Union Minister's statement that we will not allow the construction of the dam is comforting and reassuring - GK Mani.The Union Minister's statement that we will not allow the construction of the dam is comforting and reassuring - GK Mani.

அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என மத்திய மந்திரி கூறியது ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும் உள்ளது- ஜி.கே மணி.

அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என மத்திய மந்திரி கூறியது ஆறுதலாகவும், நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது என சென்னை விமான நிலையத்தில் பா.ம.க. தலைவர் ஜி்.கே.மணி தெரிவித்துள்ளார்.

politics Jul 17, 2021, 8:25 AM IST

10.5 percent  internal reservation .. Definitely good decision will be made..mk stalin10.5 percent  internal reservation .. Definitely good decision will be made..mk stalin

ஒற்றை வாக்குறுதியில் வன்னியர்களை தன் பக்கம் ஈர்த்த ஸ்டாலின்.. பாமகவிற்கு முதல்வர் அளித்த உறுதி..!

நான் இதையெல்லாம் அடிப்படையாக வைத்து இங்கே சொல்ல விரும்புவது, ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கொரோனா தொற்றைக் குறைப்பதற்காக இரவு பகல் பாராது கவனம் செலுத்தி, இப்போதுதான் கொஞ்சம் மூச்சு விட ஆரம்பித்திருக்கிறோம். 

politics Jun 23, 2021, 3:27 PM IST

kilvelur constituency candidate changed... pmk leader gk mani Announcementkilvelur constituency candidate changed... pmk leader gk mani Announcement

#BREAKING பாமக வேட்பாளர் அதிரடி மாற்றம்.. ஜி.கே மணி அறிவிப்பு..!

சட்டப்பேரவை தேர்தலில் கீழ்வேளூர்(தனி) தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

politics Mar 18, 2021, 11:08 AM IST

The PMK-DMDK relationship? Ramadas will announce the alliance and block allocation soon .. GK Mani Action.The PMK-DMDK relationship? Ramadas will announce the alliance and block allocation soon .. GK Mani Action.

தேமுதிக-பாமக உறவு? கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ராமதாஸ் விரைவில் அறிவிப்பார்.. ஜி.கே மணி அதிரடி.

கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ராமதாஸ் விரைவில் அறிவிப்பார் என பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் 2021 சட்டமன்ற தேர்தல் விருப்பமனு விநியோகம் தி.நகரில் உள்ள அக்கட்சியின் சென்னை மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. 

politics Feb 23, 2021, 1:07 PM IST

PMK Nomination started from feb 23PMK Nomination started from feb 23

சட்டமன்ற தேர்தலுக்கு தயாரான பாமக... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஜி.கே.மணி...!

2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து பிப்ரவரி 23-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன. 

politics Feb 20, 2021, 6:07 PM IST

The chief ministerial candidate is not Edappadi Palanisamy... gk maniThe chief ministerial candidate is not Edappadi Palanisamy... gk mani

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அல்ல... பாஜகவை தொடர்ந்து பாமகவால் புதிய தலைவலி..!

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தானே தவிர, கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அல்ல என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியிருப்பது அதிமுகவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

politics Dec 31, 2020, 11:55 AM IST

We will decide on the alliance only in February ... Pamaka state leader GK Mani informed .. !!We will decide on the alliance only in February ... Pamaka state leader GK Mani informed .. !!

கூட்டணி குறித்து பிப்ரவரி மாதம்தான் முடிவு செய்வோம்... பாமக மாநில தலைவர் ஜி.கே மணி தகவல்..!!

சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பிப்ரவரி மாதம்தான் முடிவு செய்யப்படும் என பாமக மாநிலத் தலைவர் ஜி.கே. மணி கூறியுள்ளார். வன்னியர்களுக்கு கல்வி , வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வேண்டி பாமக சார்பில் நடைபெற்ற இரண்டாம் கட்டப் போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்துள்ளார். 

politics Dec 14, 2020, 3:20 PM IST

pmk GK Mani slame Marxist Communistpmk GK Mani slame Marxist Communist

எங்களுக்கு நீங்க ஒண்ணும் பாடம் எடுக்க வேண்டாம்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது பாயும் ஜி.கே.மணி..!

 சமூக நீதி என்பது சிதம்பரம் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் போது பெயருக்குப் பின்னால் படையாட்சி பட்டத்தை போட்டுக் கொள்வது, தேர்தல் முடிவடைந்தவுடன் வன்னியர்கள் சாதிவெறியர்கள் என்று கூறுவது என்பதைப் போன்றது அல்ல. அது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் போராடிப் பெற்ற உரிமையாகும்.

politics Jul 22, 2020, 3:14 PM IST

pmk president gk mani express his happy when meet thirumavalavan - this is has controversy now with pmk cadrespmk president gk mani express his happy when meet thirumavalavan - this is has controversy now with pmk cadres

டாக்டர் அய்யாவுக்கு கோ.க மணி கொடுத்த மனக் காய்ச்சல்...!! நட்சத்திர ஒட்டலில் திருமாவுடன் ஒட்டி உறவாடிய சம்பவம்...

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் . திருமாவளவனுடன் பாமக தலைவர் ஜிகே மணி சிரித்துப் பேசி மகிழ்ச்சியாக உள்ள புகைப்படம் வெளியாகி பமக வினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் "நமக்கான சேட்டிலைட் தொலைக்காட்சி" என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.  அதில் அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

politics Nov 8, 2019, 2:07 PM IST