Asianet News TamilAsianet News Tamil
266 results for "

General Secretary

"
ammk General Secretary ttv Dinakaran has condemned the rejection of Tamil Nadus decorative vehicle at the Repuammk General Secretary ttv Dinakaran has condemned the rejection of Tamil Nadus decorative vehicle at the Repu

வேலு நாச்சியார், வ.உ.சி, மகாகவிக்கு.. இந்த தேசம் காட்டும் நன்றிக் கடன் இதுதானா ? கொதித்தெழுந்த டிடிவி தினகரன்.

தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இந்த முறை குடியரசுத் தின அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

politics Jan 18, 2022, 5:33 AM IST

Aishwarya daughter of Kuldeep Sengar has warned Congress general secretary Priyanka Gandhi that she will know on March 10Aishwarya daughter of Kuldeep Sengar has warned Congress general secretary Priyanka Gandhi that she will know on March 10

மார்ச் 10 தேதி தெரியும்... அப்போ பாத்துக்கலாம்..பிரியங்காவை எச்சரித்த ஐஷ்வர்யா..

சமூகம் உங்களை மன்னிக்காது. மார்ச் 10ஆம் தேதி அன்று தெரியும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர்  பிரியங்கா காந்தியை எச்சரித்திருக்கிறார் குல்தீப் செங்காரின் மகள் ஐஸ்வர்யா.

politics Jan 17, 2022, 5:54 AM IST

Corona is not the last plague the world encounters The UN is warning that a lot more is coming General Secretary Antonio GuterresCorona is not the last plague the world encounters The UN is warning that a lot more is coming General Secretary Antonio Guterres

Covid19 : "கொரோனா தான் பர்ஸ்ட்... இன்னும் நிறைய இருக்கு.." ஐநா பொதுச்செயலாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !

கொரோனா என்பது உலகம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல. இன்னும் நிறைய வரும் என்று எச்சரித்து இருக்கிறார் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ்.

world Dec 29, 2021, 9:06 AM IST

If General Secretary: blood to be hot  .. If say coordinator: story of tying and weeping  the old woman .. Nanjil Sampath teasing.If General Secretary: blood to be hot  .. If say coordinator: story of tying and weeping  the old woman .. Nanjil Sampath teasing.

பொ.செ என்றால் ரத்தம் சூடேறும்.. ஒருங்கிணைப்பாளர் என்றால் கிழவியை கட்டி அழுத கதைதான்.. நாஞ்சில் சம்பத் நக்கல்.

அதிமுக என்ற கட்சிக்கு பொதுச் செயலாளர்  என்பதுதான் கம்பீரமே தவிர, ஒருங்கிணைப்பாளர் என்பது கிழவியை கட்டி அழுதகதைதான் என அரசியல் விமர்சகர், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் அதிமுகவை நக்கலடித்துள்ளார். 

politics Dec 4, 2021, 5:33 PM IST

General Secretary of the Cleaning Association dies ... shocking accusation against the Corporation CommissionerGeneral Secretary of the Cleaning Association dies ... shocking accusation against the Corporation Commissioner

துப்புரவு சங்க பொதுச்செயலாளர் மரணம்... மாநகராட்சி கமிஷனர் மீது திடுக் குற்றச்சாட்டு..!

மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனுக்கு எதிராக பல்வேறு புகார்கள் பற்றி எரிகின்றன. 

politics Nov 21, 2021, 6:28 PM IST

Your unity and only love is needed .. Sasikala who will re-introduce herself in the name of General Secretary.!Your unity and only love is needed .. Sasikala who will re-introduce herself in the name of General Secretary.!

உங்கள் ஒற்றுமையும் அன்பு மட்டுமே வேண்டும்.. அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா மீண்டும் அதகளம்.!

என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் என் மேல் உள்ள பிரியத்தால் என்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், என்னிடம் மலர்க்கொத்து, பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்குவதை தயவு செய்து தவிர்க்க வேண்டும்.

politics Nov 5, 2021, 11:22 PM IST

Day of Destruction of Narakasuran .. Challenge to Edappadi .. Congratulatory message issued by Sasikala mentioning as General SecretaryDay of Destruction of Narakasuran .. Challenge to Edappadi .. Congratulatory message issued by Sasikala mentioning as General Secretary

நரகாசூரனை அழித்த தினம்.. எடப்பாடிக்கு சவால்..?? பொது செயலாளர் என குறிப்பிட்டு சசிகலா வெளியிட்ட வாழ்த்து செய்தி

சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என பயன்படுத்தினால் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்துள்ள நிலையில், மீண்டும் அதிமுகவின் பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு சசிகலா தீபாவளி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

politics Nov 2, 2021, 4:44 PM IST

Sasikala has no right to claim the right to be AIADMK general secretary .. OPS-EPS action in court.!Sasikala has no right to claim the right to be AIADMK general secretary .. OPS-EPS action in court.!

அதிமுக பொதுச்செயலாளரென உரிமை கோர சசிகலாவுக்கு உரிமை கிடையாது.. நீதிமன்றத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அதிரடி.!

அதிமுகவின் பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்று நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தெரிவித்துள்ளது.
 

politics Oct 23, 2021, 8:38 PM IST

6 people remove from DMK..General Secretary Duraimurugan6 people remove from DMK..General Secretary Duraimurugan

துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தனின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம்? திமுகவில் அதிரடி..!

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்கு ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் நந்தகுமாரின் உறவினர் சத்யானந்தம் ஓர் அணியாகவும், அனங்காநல்லூரைச் சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் ரஞ்சித்குமார் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர். 

politics Oct 23, 2021, 6:17 PM IST

Are you the AIADMK general secretary? Take immediate action .. Jayakumar who lodged a complaint with the police against Sasikala.!Are you the AIADMK general secretary? Take immediate action .. Jayakumar who lodged a complaint with the police against Sasikala.!

நீங்க அதிமுக பொதுச்செயலாளரா..? சசிகலா மீது போலீஸில் புகார் அளித்த ஜெயக்குமார்.!

அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று சசிகலா குறிப்பிட்டுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி சசிகலா மீது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போலீஸில் புகார் அளித்துள்ளார். 
 

politics Oct 20, 2021, 9:22 PM IST

Coronation ceremony for Vaiko's son .. Durai Vaiko became the General Secretary ..!Coronation ceremony for Vaiko's son .. Durai Vaiko became the General Secretary ..!

வைகோ மகனுக்கு முடிசூட்டு விழா.. மதிமுக தலைமை கழக செயலாளராக ஆனார் துரை வைகோ..!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் தலைமை கழக செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
 

politics Oct 20, 2021, 7:05 PM IST

The young leader Kanhaiya Kumar of another party ... the general secretary d.Raja of the screaming party ..!The young leader Kanhaiya Kumar of another party ... the general secretary d.Raja of the screaming party ..!

வேறு கட்சிக்கு தவிய இளம் தலைவர்... கதறும் கட்சியின் பொதுச்செயலாளர்..!

காங்கிரசை காப்பாற்றாமல் நாட்டை காப்பாற்ற முடியாது" என்று கோடிக்கணக்கான இளைஞர்கள் உணர்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

politics Sep 28, 2021, 6:13 PM IST

Mdmk function.. mdmk general secretary vaiko's son who came to Sean in MDMK ..!Mdmk function.. mdmk general secretary vaiko's son who came to Sean in MDMK ..!

முப்பெரும் விழாவுக்கு தலைமை... மாறும் காட்சிகள்.. மதிமுகவில் சீனுக்கு வந்த வைகோ மகன்..!

மதிமுகவில் கட்சி பதவிக்கு வருவதற்கு நான் தயாராக வேண்டும். முதலில் பக்குவப்பட வேண்டும். சொல்லாற்றல், செயலாற்றலை பெருக்க வேண்டும் என்று வைகோவின் மகன் துரை வைகோ தெரிவித்துள்ளார். 
 

politics Sep 23, 2021, 8:58 AM IST

Stalin is trying to fulfill the dream of the farmers. mjk party general secretary tamimun ansari praise.Stalin is trying to fulfill the dream of the farmers. mjk party general secretary tamimun ansari praise.

விவசாயிகளின் கனவை பூர்த்தி செய்ய துடிக்கிறார் ஸ்டாலின்.. திமுகவை புல்லரிக்கவைத்த எக்ஸ் எம்.எல்ஏ.

இந்தியாவே உற்று நோக்கும் வகையில் விவசாயத்திற்கென தனி நிதி நிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சர் மாண்புமிகு திரு எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் இன்று சட்டப்பேரவையில்  தாக்கல் செய்திருக்கிறார் என மாஜக பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி பாராட்டியுள்ளார். 

politics Aug 14, 2021, 2:40 PM IST

manapparai dmk executive remove...General Secretary duraimuruganmanapparai dmk executive remove...General Secretary duraimurugan

மணல் கொள்ளை.. திமுக முக்கிய நிர்வாகி நீக்கம்... பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு..!

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினர் நடத்திய அதிரடி ரெய்டில் சம்பந்தப்பட்ட நிலத்தில் மணல் அள்ளிய ஒரு ஜேசிபி மற்றும் இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்ததுடன் மூன்று வாகனங்களின் ஓட்டுனர்களையும் பிடித்து மணப்பாறை காவல்நிலையத்தில் தனிப்படையினர் ஒப்படைத்தனர்.

politics Jul 15, 2021, 10:40 PM IST