Asianet News TamilAsianet News Tamil
72 results for "

Gas Cylinder

"
commercial cylinder hiked by 101 rupeescommercial cylinder hiked by 101 rupees

உயர்ந்தது வணிக சிலிண்டர் விலை… ரூ.101 உயர்ந்து ரூ.2,234-க்கு விற்பனை… நெருக்கடியில் வியாபாரிகள்!!

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 101 ரூபாய் உயர்ந்து ரூ.2,234.50க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது வியாபாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

tamilnadu Dec 1, 2021, 3:17 PM IST

Gas cylinder exploded accident at salemGas cylinder exploded accident at salem

கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - சேலம் விரையும் ‘மீட்புக்குழுவினர்’


சேலம் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

tamilnadu Nov 23, 2021, 1:20 PM IST

3 cooking gas cylinders free .. smart phone free .. Priyanka Gandhi targeting women. The screaming yogi.3 cooking gas cylinders free .. smart phone free .. Priyanka Gandhi targeting women. The screaming yogi.

3 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசம்.. ஸ்மாட் போன் இலவசம்.. பெண்களை குறிவைத்த பிரயங்கா காந்தி. அலறும் யோகி.

உத்திரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள பிரியங்கா காந்தி பெண்களை குறிவைத்து தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகிறார். 

politics Nov 2, 2021, 9:54 AM IST

Gas cylinder price hikedGas cylinder price hiked

நவ.1… அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… கேஸ் சிலிண்டர் விலை 268 ரூபாய் உயர்வு..

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 268 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

tamilnadu Nov 1, 2021, 10:42 AM IST

Cylinder price hike for the eighth time in eight months ... Dear question as to what is fair!Cylinder price hike for the eighth time in eight months ... Dear question as to what is fair!

எட்டு மாதங்களில் எட்டாவது முறையாக சிலிண்டர் விலை உயர்வு... எந்த வகையில் நியாயம் என அன்புமணி கேள்வி.!

கடந்த 8 மாதங்களில் அறிவிக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் எட்டாவது விலை உயர்வை தொடர்ந்து உயர்த்தி வருவது எந்த வகையிலும் நியாயமல்ல என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

politics Oct 6, 2021, 8:45 PM IST

Indian oil director explain - why petrol diesel gas cylinder price hikedIndian oil director explain - why petrol diesel gas cylinder price hiked

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்…! இந்தியன் ஆயில் இயக்குனர் சொன்ன விளக்கம்.!

இந்தியாவில் 90 சதவீதம் மக்கள் வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தினாலும், அதில் 50 சதவீதத்திற்கு குறைவாகதான் உள்நாட்டில் உற்பத்தியாகிறது.

Chennai Oct 6, 2021, 6:12 PM IST

Gas price increasedGas price increased

இல்லத்தரசிகள் தலையில் ‘இடி’… பெட்ரோலை தொடர்ந்து ‘இதன்’ விலையும் உயர்வு

சென்னையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 15 ரூபாய் அதிகரித்துள்ளது, இல்லத்தரசிகளை அதிர வைத்துள்ளது.

tamilnadu Oct 6, 2021, 7:58 AM IST

Udayanidhi black flag against Modi .. Information that the Tamil Nadu government has taken action to reduce 100 rupees from the gas price.Udayanidhi black flag against Modi .. Information that the Tamil Nadu government has taken action to reduce 100 rupees from the gas price.

மோடிக்கு எதிராக உதயநிதி கருப்பு கொடி.. கேஸ் விலையில் இருந்து 100 ரூபாய் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை என தகவல்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது நாங்கள் போராடினோம், ஆளுங்கட்சியாக இருக்கும்போது நாங்கள் போராடுகிறோம், இது மக்களுக்கான போராட்டம் என திமுக இளைஞர் அணி செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

politics Sep 20, 2021, 12:44 PM IST

Even the developed countries did not commit this atrocity .. Vail Murugan who tore Modi to shreds.Even the developed countries did not commit this atrocity .. Vail Murugan who tore Modi to shreds.

வளர்ந்த நாடுகள் கூட இந்த கொடுமை செய்யவில்லை.. மோடியை டார் டாராக கிழித்த வேல் முருகன்.

சாமானியர்களை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது. இது குறித்து அக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு. 

politics Sep 2, 2021, 12:33 PM IST

Modi government is trying to drink blood of people .. Seeman Criticized bjp Government.Modi government is trying to drink blood of people .. Seeman Criticized bjp Government.

மக்களின் வயிற்றில் அடித்துவிட்டு.. ரத்தம் குடிக்க பார்க்கிறது மோடி அரசு.. பாஜகவை டார் டாராக கிழித்த சீமான்.

எரிபொருள், எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தி, ஏழைகளின் வயிற்றலடித்துவிட்டு, சுங்கக்கட்டணத்தின் விலையையும் உயர்த்த எண்ணுவது மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் கொடுஞ்செயல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். 

politics Aug 23, 2021, 12:31 PM IST

BJPs rule is against humanity .. Seeman who tore the central government to shreds.BJPs rule is against humanity .. Seeman who tore the central government to shreds.

பாஜகவின் ஆட்சி மனிதகுலத்திற்கே எதிரானது.. மத்திய அரசை டார் டாராக கிழித்த சீமான்.

பாஜகவின் ஆட்சி மனிதகுலத்திற்கே எதிரானது என கூறி கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து சீமான் ஆதங்கம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின் வருமாறு:- 

politics Aug 18, 2021, 12:33 PM IST

This is unjust and wicked .. 165 rupees price increase in the last 6 months .. Boiling Bamaka Ramadasu.This is unjust and wicked .. 165 rupees price increase in the last 6 months .. Boiling Bamaka Ramadasu.

இது அநியாயம், அக்கிரமம்.. கடந்த 6 மாதங்களில் 165 ருபாய் விலை உயர்வு.. கொதிக்கும் பாமக ராமதாசு.

சமையல் எரிவாயு விலை மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டது மாபெரும் தவறு என்றும்,  இதை உடனே திரும்பப் பெற வேண்டும் எனவும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

politics Aug 17, 2021, 11:41 AM IST

Ramadoss condemns cooking gas price hikeRamadoss condemns cooking gas price hike

இப்படி உயர்த்துவது நியாயமா? தமிழக அரசு ரூ.100 மானியம் தர வேண்டும்.. ராமதாஸ் கோரிக்கை..!

கடந்த 6 மாதங்களில் சமையல் எரிவாயு விலை 710 ரூபாயிலிருந்து  ரூ.165, அதாவது 23% உயர்த்தப்பட்டிருக்கிறது. சமையல் எரிவாயு என்ற அத்தியாவசியப் பொருளின் விலையை ஆண்டுக்கு 46% என்ற அளவுக்கு உயர்த்துவது நியாயமா? என எண்ணெய் நிறுவனங்கள் சிந்திக்க வேண்டும்.

politics Aug 17, 2021, 11:34 AM IST

Injustice .. Cooking gas cylinder price increase of 25 rupees. Sale for 875 rupees 50 coins.Injustice .. Cooking gas cylinder price increase of 25 rupees. Sale for 875 rupees 50 coins.

அநியாயம்.. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் அதிகரிப்பு. 875 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை.

கடந்த மாதத்தை போலவே இந்த மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 25 ரூபாய் அதிகரித்து, 875 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குடும்ப தலைவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

politics Aug 17, 2021, 9:06 AM IST

All right ... What is the Rs 100 subsidy announcement for a cooking gas cylinder ..?All right ... What is the Rs 100 subsidy announcement for a cooking gas cylinder ..?

எல்லாம் சரி... சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ 100 மானியம் அறிவிப்பு என்னானது..?

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்குவது மிக முக்கியமன திட்டம். குடும்ப தலைவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே உதவி வழங்கப்படும் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. 

politics Aug 13, 2021, 2:54 PM IST