Asianet News TamilAsianet News Tamil
33 results for "

Gangai Amaran

"
venkat prabhu release the emotional statementvenkat prabhu release the emotional statement

எங்கள்‌ குடும்பத்தின்‌ குலதெய்வத்தை இழந்து நிற்கிறோம்‌! வெங்கட் பிரபுவின் நெஞ்சை உருக வைக்கும் அறிக்கை!

தற்போது வரை தன்னுடைய தாயார் இழப்பில் இருந்து மீண்டு வரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு, மிகவும் உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

cinema May 12, 2021, 12:10 PM IST

The state parties can only be in line with the national parties ... Gangai Amaran to seduce KP Munuswamy ..!The state parties can only be in line with the national parties ... Gangai Amaran to seduce KP Munuswamy ..!

தேசிய கட்சிகளை அனுசரித்துதான் மாநில கட்சிகள் இருக்க முடியும்... கே.பி.முனுசாமியை சீண்டும் கங்கை அமரன்..!

தேசிய கட்சிகளை அனுசரித்துதான் மாநில கட்சிகள் இருக்க வேண்டிய நிலை உள்ளது என்று பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் இயக்குநருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
 

politics Jan 10, 2021, 9:22 PM IST

dhanush father enter in political got new postingdhanush father enter in political got new posting

தனுஷ் தந்தைக்கு முக்கிய பதவி... திரைப்பிரபலங்களுக்கு கொக்கி போடும் பாஜக... அடுத்தடுத்து 3 பேருக்கு ஜாக்பாட்!

தனுஷ் தந்தைக்கு முக்கிய பதவி... திரைப்பிரபலங்களுக்கு கொக்கி போடும் பாஜக... அடுத்தடுத்து 3 பேருக்கு ஜாக்பாட்!
 

cinema Jul 15, 2020, 5:19 PM IST

karakaattakaran 2 movie latest newskarakaattakaran 2 movie latest news

'கரகாட்டக்காரன் 2 ' ராமராஜன் - கவுண்டமணி வார்த்தைக்காக காத்திருக்கும் கங்கை அமரன்!

தமிழ் சினிமாவில், 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய படங்கள் பல இருந்தாலும், 500 நாட்கள் ஓடி சாதனை படைத்த படங்கள் ஒரு சில படங்கள் மட்டுமே. 
 

cinema Jul 13, 2019, 2:13 PM IST

actro ramarajan's open statment about karagattakkaran 2actro ramarajan's open statment about karagattakkaran 2

’கரகாட்டக்காரன் 2’ கங்கை அமரன் கிட்ட எவ்வளவு ஓப்பனா பேசியிருக்காரு பாருங்க நம்ம ராமராஜன்...

சில வாரங்களுக்கு முன் பரபரப்பான தலைப்புச் செய்திகளில் இடம்பெற்ற ‘கரகாட்டக்காரன் 2’ படம் தொடர்பான செய்திகளுக்கு மிக ஸ்ட்ராங்கான ஒரு முற்றும் போட்டு முடித்துவைத்திருக்கிறார் முன்னாள் வெள்ளி விழா நாயகன் ராமராஜன்.
 

cinema Jun 20, 2019, 12:19 PM IST

ramarajan refuses to act in father roleramarajan refuses to act in father role

‘அப்பா வேஷமா ஆளைவிடுங்க’...கரகாட்டக்காரன் 2’வின் கதையை முடித்த ராமராஜன்...

கொஞ்சம் விட்டிருந்தால் திரிஷா, திவ்யா, நயன்தாராக்களை ஜோடியாகக் கேட்டிருப்பாரோ என்னவோ, கரகாட்டக்காரன் 2வில் அப்பா வேஷத்திலெல்லாம் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டாராம் நடிகர் ராமராஜன்.

cinema Jun 6, 2019, 2:31 PM IST

karagattakkaran to have a  sequel after 30 yearskaragattakkaran to have a  sequel after 30 years

’கரகாட்டக்காரன் 2’...கனகா, ராமராஜனைக் கன்ஃபர்ம் பண்ணும் கங்கை அமரன்...

‘89ல் சிறுபட்ஜெட் படமாக ரிலீஸாகி தமிழ் சினிமா அத்தனை ரெகார்டுகளையும் நலம் விசாரித்த படம் இளையராஜா, ராமராஜன், கங்கை அமரன் கூட்டணியின் ‘கரகாட்டக்காரன்’. தற்போது வரை அப்படத்தின் பாடல்களும், கவுண்டமணி செந்தில் காமெடியும் ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்கவிருப்பதாக இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவின் தந்தையான கங்கை அமரன்.
 

cinema May 29, 2019, 12:00 PM IST

six music directors in a single moviesix music directors in a single movie

’கசட தபற’ படத்தில் ஆறு இசையமைப்பாளர்கள்...ஆச்சர்யப்படுத்தும் லிஸ்ட்...

இதற்கு முன் ஒரு தமிழ்ப்படத்திற்கு அதிகபட்சமாக 5 இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்ததே அதிகபட்ச சாதனையாக இருந்த நிலையில் தனது ‘கசட தபற’ படத்துக்கு 6 இசையமைப்பாளர்களை அற்வித்து சாதனை படத்துள்ளார் இயக்குநர் சிம்புதேவன். இதற்கு முன் 1980ல் வெளிவந்த ‘கண்ணில் தெரியும் கதைகள்’ படத்துக்கு கே.வி.மகாதேவன், ஜீ.கே.வெங்கடேஷ், இளையராஜா, அகத்தியர், சங்கர் கணேஷ் ஆகிய 5 இசையமைப்பாளர்கள் இசையமைத்திருந்தனர்.

cinema May 25, 2019, 12:45 PM IST

music director gangai amaran acting as villainmusic director gangai amaran acting as villain

சிம்புவுக்கு வில்லனாக நடிக்கும் கங்கை அமரன்...என்ன சொல்கிறார் வெங்கட் பிரபு...

’மாநாடுப் படம் குறித்துத் தொடர்ந்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் லேட்டஸ்டாக தனது தந்தை கங்கை அமரன் வில்லன் வேடத்தில் நடிப்பதாக வரும் செய்தியும் கூட அதே வகையைச் சேர்ந்ததுதான் என்றும் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

cinema May 22, 2019, 5:18 PM IST

bjp partyman gangai amaran explains why he was not in rk nagar election fieldbjp partyman gangai amaran explains why he was not in rk nagar election field

ஆர்கே நகரில் ஏன் போட்டியிடவில்லை... கங்கை அமரன் விளக்கம்...

சென்ற முறை போட்டியிட்ட வேட்பாளர்களே பெரும்பாலும் அந்த அந்தக் கட்சிகளின்  சார்பில் களத்தில் நிற்கின்றனர். 

Dec 16, 2017, 12:30 PM IST

premji said sunny leyone copy me premji said sunny leyone copy me

என்னைப் பார்த்து காப்பி அடிச்ச சன்னி லியோன்... அதிர்ச்சியில் ட்விட் போட்ட பிரேம் ஜி!

இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் பிரேம் ஜி தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்

Nov 2, 2017, 11:40 AM IST

banupriya sister try to acting chancebanupriya sister try to acting chance

வாழ்க்கையில் நடந்த சோகம்... மீண்டும் நடிக்க வாய்ப்பு தேடும் "எங்க ஊரு பாட்டுக்காரன்" நடிகை!

பாடகரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் முதல் முதலில் இயக்கி தயாரித்த திரைப்படம் நடிகர்

Nov 1, 2017, 3:48 PM IST

gangai amaran-says-that-ec-prevent-him-from-victory-ingangai amaran-says-that-ec-prevent-him-from-victory-in

"என் வெற்றியை தடுத்துவிட்டார்கள்" - கதறும் கங்கை அமரன்

ஆர்கே நகர் இடைத் தேர்தல் நாளை நடைபெற இருந்தது. ஆனால், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது, உறுதி

Apr 11, 2017, 11:29 AM IST

gangai amaran-open-talk-against-rk-nagar-votersgangai amaran-open-talk-against-rk-nagar-voters

''திருந்தாத ஜென்மங்கள்'' - ஆகே நகர் வாக்காளர்களை கடுமையாக சாடிய கங்கை அமரன் அதிர்ச்சி பேச்சு!

மாதம் மும்மாறி பொழிகிறதோ இல்லையோ, ஆனால் ஆர்.கே. நகரில் பண மழை பெய்யவில்லை. மாறாக கொட்டோ கொட்டு என கொட்டுகிறது.

Apr 6, 2017, 11:56 AM IST

bjp candidate-gangai-amaran-open-talk-about-rk-nagar-bybjp candidate-gangai-amaran-open-talk-about-rk-nagar-by

ஆர்.கே. நகரில் டெபாசிட் வாங்கினாலே பெரிய வெற்றிதான்: மனம் திறந்த  கங்கை அமரன்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் வாங்கினால் கூட, பாஜக வுக்கு பெரிய வெற்றிதான் என்று தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம் கங்கை அமரன்.

Apr 5, 2017, 12:54 PM IST