Fund
(Search results - 252)politicsJan 15, 2021, 5:03 PM IST
3 புதிய வேளாண் சட்டங்களும் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல உதவும்.. சர்வதேச நாணய நிதியம் கருத்து.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 51 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
politicsDec 12, 2020, 11:35 AM IST
15 ஆயிரத்திற்கு கீழ் சம்பளம் வாங்குபவர்களுக்கு அடித்தது லக்...!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!
புதன்கிழமை கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஊழியர் வருங்கால வைப்பு நிதியை(EPF) பற்றிய முக்கிய முடிவு ஒன்றை மத்திய அரசு எடுத்துள்ளது. அதன் படி இனி 15 ஆயிரத்திற்கு கீழ் சம்பளம் வாங்கும் ஊழியர்களின் வைப்பு நிதியை அரசே கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
politicsDec 7, 2020, 2:37 PM IST
வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ், வேன் மோதி உயிரிழப்பு... 15 லட்சம் அள்ளிக் கொடுத்த எடப்பாடியார்..!!
பணியில் ஈடுபட்டிருந்த போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு சுமார் 15 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
politicsDec 5, 2020, 5:04 PM IST
7 உயிர்களை காவு வாங்கிய புரெவி புயல்.. தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு..!!
புரெவி புயல் காரணமாக உயிரிழந்த 7 பேரது குடும்பத்தினருக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 4 லட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 6 லட்சம் ரூபாய் என மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
politicsDec 2, 2020, 11:01 AM IST
மகளின் திருமணத்தின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த தந்தை... ரூ.10 லட்சத்தை அள்ளிக்கொடுத்த முதல்வர்..!
செஞ்சி அருகே மகளின் திருமணத்தின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரவணன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
politicsNov 26, 2020, 2:29 PM IST
அனைத்து தரப்பினருக்கும் உடனே 5000 ரூபாய் ரொக்கமாக கொடுங்க... முதல்வருக்கு அதிரடி கோரிக்கை வைத்த ஸ்டாலின்..!
2015ம் ஆண்டு பெருவெள்ளத்தில் இருந்து அதிமுக அரசு தேவையான பாடம் கற்றுக்கொள்ளவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
politicsNov 12, 2020, 10:32 AM IST
எந்த முகத்தை வைத்து மக்களை சந்திப்பது... திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதறல்... திமுகவுக்கு வந்த சோதனை.
2021-2023 ஆண்டிற்கான நிறுத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியை உடனடியாக மத்திய அரசு தர வேண்டும் என தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
politicsNov 7, 2020, 12:59 PM IST
இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை இல்லை..!! திருமாவளவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..!!
இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை இல்லை என்றும் இட ஒதுக்கீடு வழங்குமாறு அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் உத்தரகாண்ட் மாநில உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் அளித்த தீர்ப்பை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் 17ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
politicsNov 3, 2020, 11:36 AM IST
இந்த மாதிரி எல்லா எம்.பிக்களும் இருந்தா தமிழ்நாடு எப்போதோ முன்னேறி இருக்கும்... அதிரடி காட்டும் மதுரை மைந்தன்.
மருத்துவ உதவி நிதியாக ஒரு ஆண்டில் 40 பேருக்கு ஒரு கோடி ரூபாய் பெற்றுத்தந்துள்ளோம் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்
சு.வெங்கடேசன் தகவல் தெரிவித்துள்ளார்.
politicsOct 13, 2020, 12:28 PM IST
ஜப்பான் நாட்டின் நிதி உதவி வந்தவுடன் பணிகள் தொடங்கும்: எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து அமைச்சர் அதிரடி.
ஜப்பான் நாட்டின் நிதி உதவி கிடைத்தவுடன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
politicsOct 6, 2020, 9:47 AM IST
தமிழகத்திற்கு சேர வேண்டிய நிதியை உடனே வழங்குக..!! நிர்மலா சீதாராமனிடம் கறாராக பேசிய அமைச்சர் ஜெயக்குமார்...!!
தமிழகத்திற்கு சேர வேண்டிய ரூபாய் 12,258.94 கோடி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
politicsSep 28, 2020, 11:41 AM IST
மோடி ஆட்சிக்குவந்த நாள்முதல் அழிவுப்பாதையில் இந்தியா: 47,272 கோடி ஜி.எஸ்.டி நிதி எங்கே? எஸ்டிபிஐ சரமாரி புகார்
ஜி.எஸ்.டி. இழப்பீடு கூடுதல் வரி வருவாயை மத்திய அரசு வேறு வகைகளுக்கான செலவுகளுக்கு தவறாகப் பயன்படுத்தியாக மத்திய செலவுகள் கட்டுப்பாட்டுத் தணிக்கையாளரின் (CAG) கண்டுபிடிப்பு மிகுந்த கவலையை அளிப்பதாக உள்ளது என எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது இதுகுறித்த தனது அறிக்கையில் அக்கட்சி தெரிவித்துள்ளதாவது:-
politicsSep 16, 2020, 3:16 PM IST
பிரதமர் உழவர் நிதி உதவி திட்ட ஊழலுக்கு தமிழக அரசே பொறுப்பு: அதிமுக பாஜக கூட்டணியில் வெடிவைத்த மத்திய அமைச்சர்.
பிரதமர் உழவர் உதவி நிதி திட்டத்தில் நடைபெற்ற ஊழலுக்கு, தமிழக அரசே பொறுப்பு என தமிழச்சி தங்கபாண்டியனின் கேள்விக்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பதில். அளித்துள்ளார்.
politicsSep 10, 2020, 2:40 PM IST
நீட் தேர்வு மன உளைச்சலால் உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்துக்கு நிவாரணம்... மனவேதனையுடன் அறிவித்த முதல்வர்..!
அரியலூர் அருகே தற்கொலை செய்துகொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதி உதவியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
politicsAug 31, 2020, 11:49 AM IST
ராமர் கோவில் கட்ட எஸ்.பி.ஐ. வங்கி மூலம் திரட்டபடும் நிதி... எஸ்டிபிஐ அதிர்ச்சி குற்றச்சாட்டு..!
ராமர் கோவில் கட்டுமானத்திற்கு எஸ்.பி.ஐ. மூலம் நிதி திரட்டி நாட்டின் மதச்சார்பின்மையை மோடி அரசு ஏளனம் செய்கிறது என எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றச்சாட்டி உள்ளது.