Asianet News TamilAsianet News Tamil
181 results for "

Foreign

"
Shocking Samantha to play a bisexual Tamil woman in first foreign filmShocking Samantha to play a bisexual Tamil woman in first foreign film

Samantha: இந்த துணிச்சல் யாருக்கு வரும்? வெளிநாட்டு படத்தில் சர்ச்சை கதாபாத்திரத்திற்கு ஓகே சொன்ன சமந்தா!

நடிகை சமந்தா (Samantha) தனது முதல் வெளிநாட்டு படமான 'அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ்' படத்தில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இதில் யாரும் எதிர்பாராத மிகவும் துணிச்சனால கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

cinema Nov 26, 2021, 1:17 PM IST

Jai bhim Are you going to pay the price for foreign power Surya ..? Former police officer breaking background ..?!Jai bhim Are you going to pay the price for foreign power Surya ..? Former police officer breaking background ..?!

Jai bhim அந்நிய சக்திக்கு விலை போகிறீர்களா சூர்யா..? பின்னணியை உடைக்கும் முன்னாள் போலீஸ் அதிகாரி..?!

குடியாட்சி அரசை கவிழ்த்து, தாங்கள் விரும்பும் புரட்சிகர ஆட்சி அமைய வேண்டும், நாடு துண்டாடப்பட வேண்டும், சீனா போன்ற அந்நிய சக்திக்கு விலை போகவேண்டும். 

politics Nov 23, 2021, 11:27 AM IST

India China ties going through a bad patch Foreign Minister S JaishankarIndia China ties going through a bad patch Foreign Minister S Jaishankar

ஓவரா போற... ரொம்ப வாலாட்டாதே சீனா... ஒட்ட நறுக்கம் காலம் எங்களுக்கும் வரும்... ஜெய்சங்கர் எச்சரிக்கை..!

பெய்ஜிங் ஒப்பந்தங்களை மீறும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

world Nov 19, 2021, 5:13 PM IST

Wife Swap: not satisfied  after 2 marriage .. Torcher to have sex with a foreigner. Husband cruelty.Wife Swap: not satisfied  after 2 marriage .. Torcher to have sex with a foreigner. Husband cruelty.

Wife Swap:2 கல்யாணம் பண்ணியும் அடங்கல.. வெளி நாட்டு காரனுடன் உடலுறவு வைத்துக் கொள்ள டார்ச்சர். கணவன் கொடூரம்.

மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் கேமிற்கு ஒத்துழைக்குமாறு வற்புறுத்தி வந்த கணவனை மனைவி அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல பெண்களுடன் உடலுறவு அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையில் தன்னை சில வெளிநாட்டு ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு கணவன் டார்ச்சர் செய்ததால், கணவனை கம்பியால் அடித்துக் கொலை செய்ததாக பெண் கொடுத்த வாக்கு மூலம் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

crime Nov 10, 2021, 6:35 PM IST

Single window system to attract foreign investment .. Prime Minister Modi's next leap .. Pius Goyal proud.Single window system to attract foreign investment .. Prime Minister Modi's next leap .. Pius Goyal proud.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க ஒற்றைச் சாளர முறை.. பிரதமர் மோடியின் அடுத்த பாய்ச்சல்.. பியூஸ் கோயல் பெருமிதம்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் புதன்கிழமை தேசிய ஒற்றை சாளர அமைப்பை (NSWS)தொடங்கினார், இதில் தற்போது 18 மத்திய துறைகள் மற்றும் 9 மாநிலங்களின் துறைகள் இடம்பெற்றுள்ளன. 

politics Sep 22, 2021, 6:42 PM IST

India leaving Afghanistan fast .. Modi's order to foreign ministry .. excitement.India leaving Afghanistan fast .. Modi's order to foreign ministry .. excitement.

ஆப்கனிஸ்தானை விட்டு வேகவேகமாக வெளியேறும் இந்தியா.. வெளியுறவுத்துறைக்கு மோடி இட்ட கட்டளை.. பரபரப்பு.

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், அங்கு அவர்கள் ஆட்சியை நிறுவ முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் அங்குள்ள தூதரகங்களை மூடிவிட்டு அந்நாட்டில் உள்ள இந்தியர்களை மத்திய அரசு வெளியேற்றி வருகிறது.

world Aug 24, 2021, 8:22 AM IST

Foreign Minister Qureshi has said that Pakistan has decided to act in support of the Taliban. Qureshi rushes to Afghanistan.Foreign Minister Qureshi has said that Pakistan has decided to act in support of the Taliban. Qureshi rushes to Afghanistan.

நாட்டை நாசம் பண்ணிட்டு நாட்டாமை பண்ண போறானாம் பாகிஸ்தான்காரன்.. ஆப்கனுக்கு விரைகிறார் குரேஷி .

தலிபான்களுக்கு ஆதரவாக செயல்பட பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் குரேஷி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தலிபான் கிளர்ச்சியாளர்கள் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் முன்னாள் ஆட்சியாளர்களுடன் பரஸ்பர பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் அதிகாரத்தை உருவாக்க முன்வர வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

world Aug 21, 2021, 1:45 PM IST

Actor Arya cheated on a foreign woman to divorce his wife and get married ..? Case in the High Court ..!Actor Arya cheated on a foreign woman to divorce his wife and get married ..? Case in the High Court ..!

வெளிநாட்டு பெண்ணை ஏமாற்றிய நடிகர் ஆர்யா..? சார்பட்டா படக்குழுவினருக்கு வந்த சங்கடம்..!

ஒரு பெண் தன்னை ஏமாற்றி விட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சார்பட்டா பரம்பரை படக்குழுவினருக்கும் சங்கடம் நேர்ந்துள்ளது.
 

politics Jul 28, 2021, 6:03 PM IST

Does actor Vijay own so many foreign cars ..?Does actor Vijay own so many foreign cars ..?

நடிகர் விஜய் இத்தனை வெளிநாட்டு கார்கள் வைத்துள்ளாரா..? அசர வைக்கும் தொகுப்பு..!

நடிகர் விஜய் கார் பிரியர். அவரிடம் வின்டேஜ் மற்றும் பிஎம்டபுள்யூ கார்கள், மினிகூப்பர், டொயோட்டா இன்னோவா, ஆடி ஏ8 மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வகை கார்கள் உள்ளன. 
 

Gallery Jul 13, 2021, 5:58 PM IST

bcci clarifies foreign players will get salary only for the matches they played in ipl 2021 says reportsbcci clarifies foreign players will get salary only for the matches they played in ipl 2021 says reports

#IPL2021 ஆடியது வரைக்கும்தான் ஊதியம்.. ஆடாதத்துக்கு இல்ல..! பிசிசிஐ அதிரடி

ஐபிஎல் 14வது சீசனில் 2வது பாதியில் ஆடாத வெளிநாட்டு வீரர்களுக்கு, அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டதில் பாதி ஊதியம் தான் வழங்கப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Cricket Jun 3, 2021, 4:46 PM IST

bcci discussing with foreign cricket boards about players availability for remainder of ipl 2021bcci discussing with foreign cricket boards about players availability for remainder of ipl 2021

#IPL2021 வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு கால அவகாசம் வழங்கிய பிசிசிஐ..!

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொள்வது குறித்து வெளிநாட்டு வாரியங்களுடன் பிசிசிஐ ஆலோசித்துவருகிறது.
 

Cricket May 31, 2021, 6:11 PM IST

Singapore Corona controversy ... Foreign Minister's explanation on Kejriwal's commentSingapore Corona controversy ... Foreign Minister's explanation on Kejriwal's comment

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறியாமையால் உளறுகிறார்... சிங்கப்பூருக்கு புரிய வைத்த வெளியுறவுத்துறை அமைச்சர்..!

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் சிங்கப்பூர் கொரோனா குறித்து இந்தியாவுக்காக பேசவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

politics May 19, 2021, 1:16 PM IST

foreign manufacturing firms leaving china and authorities are scrambling to slow down exodusforeign manufacturing firms leaving china and authorities are scrambling to slow down exodus

சீனாவை விட்டு மொத்தமா வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்கள்..! விழி பிதுங்கிப்போய் நிற்கும் சீனா

கொரோனா பெருந்தொற்று, அதிகமான வரி, வர்த்தகப்போர் ஆகியவற்றின் விளைவாக வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுகின்றன. அதைத் தடுப்பதும், நிறுவனங்கள் வெளியேறுவதால் ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடுகட்டுவதும் சீனாவிற்கு பெரும் சவாலாக உள்ளது.
 

world Apr 17, 2021, 10:40 PM IST

India fast tracks emergency approvals for foreign-produced Covid vaccinesIndia fast tracks emergency approvals for foreign-produced Covid vaccines

கொரோனா 2ம் அலையை விரைவில் கட்டுப்படுத்தணும்..! வெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல்

இந்தியாவில் கொரோனா பரவல் அதீதமாக இருக்கும் நிலையில், வெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
 

india Apr 13, 2021, 5:05 PM IST

Young woman arrested for smuggling at Chennai International Airport and inquiry.Young woman arrested for smuggling at Chennai International Airport and inquiry.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் பரபரப்பு.. கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் பறிமுதல்.. இளம் பெண் கைது.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்தமுயன்ற ரூ.18.25 லட்சம் மதிப்பு டைய வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதில் காஞ்சிபுரத்தை சோ்ந்த பெண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

politics Mar 25, 2021, 1:14 PM IST