For Corona Control  

(Search results - 1)
  • <p>edapdi&nbsp;</p>

    politics7, Jul 2020, 1:42 PM

    கொரோனாவை கட்டுப்படுத்த எடப்பாடியார் எடுத்த அதிரடி..!! துரிதகதியில் தமிழக அரசு..!!

    தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தலைமைச்செயலகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு  பணிகளுக்காக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கிருமிநாசினி தெளித்திட 50 துரித செயல் வாகனங்களில் சேவையை துவக்கி வைக்கும் அடையாளமாக 7 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.