Flying Club
(Search results - 1)politicsDec 12, 2019, 4:26 PM IST
அவர் பெயரிலேயே இருக்கட்டும்... விட்டுக்கொடுங்க... மத்திய அமைச்சரிடம் உருகிய டி.ஆர்.பாலு..!
திறமையான பல்லாயிரம் விமானிகளை உருவாக்கிய பழமையான மெட்ராஸ் ஃபிளையிங் கிளப்-ஐ மூடி, புராதன கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில், இராஜாஜி பெயரில் அதை மீண்டும் நிறுவ மத்திய அரசு முன்வருமா?” என திமுக எம்.பி., டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.