Asianet News TamilAsianet News Tamil
6 results for "

Flood Alert

"
Mettur dam reached its full capacity and flood alert for 12 districtsMettur dam reached its full capacity and flood alert for 12 districts

முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை… 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் காவிரிக் கரையோர மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

tamilnadu Nov 14, 2021, 6:08 PM IST

flood alert for 12 districts due to Mettur dam openingflood alert for 12 districts due to Mettur dam opening

திறக்கப்பட்டது மேட்டூர் அணை… 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

மேட்டூர் அணை திறக்கப்பட்டதையொட்டி அதன் கரையோர மாவட்டங்களான சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

tamilnadu Nov 9, 2021, 2:17 PM IST

I know how hard it is to work hard...edappadi palanisamyI know how hard it is to work hard...edappadi palanisamy

உழைச்சா தாங்க உழைப்போட அருமை தெரியும்.. இதென்ன ரிமோட் கன்ட்ரோலா அழுத்தி பண்ற வேலையா? மாஸ் காட்டிய எடப்பாடியார்

மின்சார விநியோகத்துக்கு இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வி நின்று நிதானமான முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான பதிலை அளித்துள்ளார்.

politics Nov 27, 2020, 11:41 AM IST

Flood alert for Chennai .. Corporation announcement .. Sembarambakkam lake is opening .. People are alert.Flood alert for Chennai .. Corporation announcement .. Sembarambakkam lake is opening .. People are alert.

சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. மாநகராட்சி அறிவிப்பு.. செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுகிறது.. மக்களே உஷார்.

சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

politics Nov 25, 2020, 11:06 AM IST

As Sembarambakkam Lake is filling up fast... Flood risk warning...The rescue squad was called to the sceneAs Sembarambakkam Lake is filling up fast... Flood risk warning...The rescue squad was called to the scene

செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை... மீட்பு படை தயார் நிலையில் இருக்க உத்தரவு.

சென்னையில் நள்ளிரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அடை மழை பெய்து வருவதன் காரணமாக. தாழ்வான இடங்களில் நீர் தேங்கியுள்ளது. இதன் எதிரொலியாக  செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 

politics Nov 17, 2020, 10:33 AM IST

flood alert for 11 districts of tamilnaduflood alert for 11 districts of tamilnadu

11 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

கர்நாடக அணைகளிலிருந்து அதிகமான நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்படுவதால், தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு மத்திய அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

india Aug 16, 2018, 5:21 PM IST