Flight Service
(Search results - 8)politicsMay 13, 2020, 8:29 PM IST
வெளிநாடுகளிலிருந்து தமிழர்கள் திரும்பணும்...விமான சேவையை உடனே ஏற்பாடு பண்ணுங்க...வலியுறுத்தும் மு.க.ஸ்டாலின்!
கொரோனா ஊரடங்கின் ஒரு பகுதியாக வெளிநாடுகளிலிருந்து ‘வந்தே பாரத் மிஷன்’ திட்டத்தின் கீழ் மே 7 முதல் 5 நாட்களுக்கு ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரத்யேகமாக விமானங்களை இயக்கின. இந்த விமானங்கள் மூலம் 6,037 இந்தியர்கள் தாய் நாடு திரும்பினர். இதனையடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், சிங்கப்பூர், சவுதி அரேபியா, குவைத், பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து முதல் கட்டமாக 14,800 இந்தியர்களை இந்தியா திரும்ப அழைத்து வர 64 விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
life-styleFeb 5, 2020, 7:03 PM IST
விமானத்தில் இலவசப் பயணம்…ஸ்பைஸ் அதிரடி அறிவிப்பு….ஆனால், ஒரு நிபந்தனை….?
டெல்லி மாநில வாக்காளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த ஊருக்குச் செல்ல ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இலவச விமான டிக்கெட்டை வழங்குகிறது.
life-styleDec 12, 2019, 3:28 PM IST
இனி சென்னையிலிருந்து ஸ்ட்ரெயிட்டா சீரடிக்கு விமான சேவை..! ஸ்பைஸ் ஜெட் அதிரடி..!
பொதுவாகவே பாபாவின் பக்தர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது சீரடிக்கு சென்று தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பவர்கள் அதிகம்.
life-styleJul 9, 2019, 8:20 PM IST
மக்களே.. நல்ல செய்தி..! இனி புதுவையிலிருந்து... நேரா டெல்லி தான்..!
புதுச்சேரியிலிருந்து விஜயவாடா வழியாக டெல்லிக்கு தினசரி விமான சேவை தொடங்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
tamilnaduJan 24, 2019, 7:46 PM IST
புதுச்சேரியில் இருந்து சென்னை, சேலத்துக்கு புதிய விமான சேவை… ஜுலை 15 ல் தொடக்கம் !!
புதுச்சேரியிலிருந்து சென்னை மற்றும் சேலத்திற்கு வரும் ஜூலை 15 ஆம் தேதி முதல் புதிய விமான சேவை தொடங்கப்படவுள்ளது. ஏர் ஒடிஷா நிறுவன்ம் இந்த விமான சேவையை வழங்குகிறது.
Mar 26, 2018, 8:26 AM IST
Dec 13, 2017, 3:31 PM IST
1 ரூபாய்க்கு விமான சேவை..! எப்போ..எங்கே...யாருக்கு தெரியுமா..?
1 ரூபாய்க்கு விமான சேவை..! எப்போ..எங்கே...யாருக்கு தெரியுமா..?Jun 9, 2017, 7:54 AM IST
சேலம், ஓசூர், நெய்வேலிக்கு இனி ஃபிளைட்ல போகலாம்….மத்திய மாநில அரசுகள் ஒப்பந்தம்…
சேலம், ஓசூர், நெய்வேலிக்கு இனி ஃபிளைட்ல போகலாம்….மத்திய மாநில அரசுகள் ஒப்பந்தம்…