Asianet News TamilAsianet News Tamil
18 results for "

Flight Accident

"
Central govt allow 100 percent passengers in local flightsCentral govt allow 100 percent passengers in local flights

வாவ் சூப்பர் அறிவிப்பு… இந்த தேதியில் இருந்து 100 சதவீதம் இருக்கைகளுடன் பறக்க அனுமதியளித்த மத்திய அரசு..!

கொரோனா பொதுமுடக்க காலத்தில் சரக்கு போக்குவரத்திற்காக மட்டுமே உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. வெளிநாட்டில் சிக்கியவர்களை மீட்க வந்தே பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

india Oct 12, 2021, 5:07 PM IST

Philippine military plane crashes..17 dead, 40 rescuedPhilippine military plane crashes..17 dead, 40 rescued

85 பேரும் சென்ற ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. 17 பேர் பலி.. 40 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பிலிப்பைன்ஸ் நாட்டில் 85 பேருடன் சென்ற ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

world Jul 4, 2021, 1:58 PM IST

Indonesia plane crash... 62 people deadIndonesia plane crash... 62 people dead

நடுவானில் சுக்குநூறாக வெடித்து சிதறிய விமானம்.. கடலில் மிதந்த 62 பேரின் உடல் பாகங்கள்.. பதைபதைக்கும் காட்சிகள்

இந்தோனேஷியாவில் 62 பேருடன் மாயமான பயணிகள் விமானம், நடுவானில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் உடைந்த பாகங்கள், கருப்பு பெட்டி ஜாவா கடலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

life-style Jan 11, 2021, 10:11 AM IST

Is this the reason for the Kozhikode plane crash ..? Shocking information releasedIs this the reason for the Kozhikode plane crash ..? Shocking information released

கோழிக்கோடு விமான விபத்துக்கு இதுதான் காரணமா..? வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!

கோழிக்கோடு விமான விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
 

india Aug 8, 2020, 8:26 AM IST

air india flight crashes in calicut in keralaair india flight crashes in calicut in kerala

கேரளாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் இரண்டாக உடைந்து கோர விபத்து..! சோக சம்பவம்

துபாயிலிருந்து பயணிகள் உட்பட மொத்தம் 191 பேருடன் கேரளாவிற்கு வந்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகியுள்ளது. 
 

india Aug 7, 2020, 9:19 PM IST

Pakistan is globally disgraced by Dubakur work  America chased away not to come inPakistan is globally disgraced by Dubakur work  America chased away not to come in

டுபாக்கூர் வேலையால் உலக அளவில் அசிங்கப்படும் பாகிஸ்தான்..!! உள்ளே வராதே என விரட்டியடித்த அமெரிக்கா..!!

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் அல்லது பிஐஏவின் சிறப்பு விமானங்கள் அமெரிக்காவிற்கு வருவதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

world Jul 10, 2020, 4:26 PM IST

Drug smuggling aircraft? Fire in mid of the road viral VideoDrug smuggling aircraft? Fire in mid of the road viral Video
Video Icon

போதைப்பொருள் கடத்திவந்த விமானம்..? நடுரோட்டில் தீ வைத்து எரிப்பு..! வீடியோ

போதைப்பொருள் கடத்திவந்த விமானம்..? நடுரோட்டில் தீ வைத்து எரிப்பு..! வீடியோ

world Jul 6, 2020, 3:01 PM IST

Pakistan International Airlines flight crashesPakistan International Airlines flight crashes

பாகிஸ்தானில் பயங்கரம்... குடியிருப்பு பகுதிகளில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து... 100 பேர் உயிரிழப்பு..?

லாகூரிலிருந்து கராச்சி நோக்கி 100 பேருடன் சென்றுக் கொண்டிருந்தபோது பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 100 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

world May 22, 2020, 4:32 PM IST

Moscow airport plane fire, At least 41 people killed in Aeroflot crash landingMoscow airport plane fire, At least 41 people killed in Aeroflot crash landing

தீ விபத்தில் சிக்கிய பயணிகளை உயிரை கொடுத்து காப்பாற்றிய விமான பணியாளர்கள்!! உருக வைக்கும் நெகிச்சியான சம்பவம்...

விபத்தில் சிக்கி தீயில் கருகிய நேரத்திலும் தங்கள் உயிரை கொடுத்து  பயணிகளை காப்பாற்றிவிட்டு விமானப் பணியாளர்கள் சிலர் தங்கள் உயிரை விட்ட சம்பவம் நெஞ்சத்தை உருக வைத்துள்ளது.

world May 7, 2019, 12:59 PM IST

mascow flight accident videomascow flight accident video

41 பேரைப் பலிகொண்ட ரஷ்ய விமான விபத்தில் இறப்பதற்கு பயணி எடுத்த பரிதாப வீடியோ...

மாஸ்கோவில்  நேற்று நள்ளிரவில் தீவிபத்தில் சிக்கிய விமானத்தின் உள்ளிருந்து பயணி ஒருவர் எடுத்த அலறல் வீடியோ சமூக வலத்தளங்களில் வைரலாகி வருகிறது.

world May 6, 2019, 11:25 AM IST

Indonishiya flight accidentIndonishiya flight accident

நடுக்கடலில் விழுந்து நொறுங்கிய இந்தோனேசியா விமானம் !! 188 பயணிகள் உயிரிழப்பு?

இந்தோனேஷிய தலைநகர் ஜகர்தாவில் இருந்து பினாங்கு தீவுக்கு புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று 188 பேருடன் நடுக்கடலில் விழுந்து நொறுங்கியது. அந்த 188 பேரின் கதி என்ன என தெரியவில்லை.அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

world Oct 29, 2018, 9:38 AM IST

air india flight accident in trichyair india flight accident in trichy

சுற்றுச் சுவர் மீது மோதிய ஏர் இந்தியா விமானம்!! உயிர் தப்பிய 130 பயணிகள்…

திருச்சியில் இருந்து  நள்ளிரவு 1.30   மணிக்கு துபாயிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சுற்றுச் சுவரை இடித்துக் கொண்டு பறந்ததால் பதற்றம் ஏற்பட்டது. நல்ல வேளையாக அதில் இருந்த 130 பயணிகளுக் பத்திரமாக மும்பை  சென்று சேர்ந்தனர்.

india Oct 12, 2018, 7:12 AM IST

flight clash in utterpradeshflight clash in utterpradesh

விபத்தில் சிக்கிய விமானம்... செல்பி எடுக்க ஓடிய இளைஞர்கள்...!

விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்துகுள்ளானதை அடுத்து, அங்கு வந்த இளைஞர்கள் செல்பி எடுக்க ஓடிய சம்பவம் 
உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
 

india Oct 6, 2018, 12:08 PM IST

mumbai flight accident 5 deathsmumbai flight accident 5 deaths

மும்பை கட்டிடத்தில் மோதிய விமானம்..! தீ பிடித்து எரியும் உடல்கள்... நெஞ்சை உலுக்கும் கோர காட்சி..!

உத்திர பிரதேசத்தில் இருந்து வந்த தனி விமானம் மும்பையில் தரையிறங்கும் போது விபத்திற்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Jun 28, 2018, 3:05 PM IST

 The pilot avoiding the accident by paying the plane upside down The pilot avoiding the accident by paying the plane upside down

நேருக்கு நேர் மோத வந்த விமானம்...! தலைகீழாக விமானத்தை செலுத்தி விபத்தை தவிர்த்த விமானி..!

ஆஸ்திரேலியாவின் குவாண்டா நிறுவன விமானம், இரு தினங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சிலிருந்து மெல்போன் நகருக்கு புறப்பட்டது.

Jun 14, 2018, 5:15 PM IST