Asianet News TamilAsianet News Tamil
349 results for "

Fishermen

"
Heavy rain for 18 districts   Warning.. meteorological centreHeavy rain for 18 districts   Warning.. meteorological centre

Tamilnadu Rain: இந்த 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 3 மணி நேரம் வச்சு வெளுக்கப்போகுதாம்..!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

Thiruvallur Nov 25, 2021, 9:50 AM IST

Release of Nagai fishermenRelease of Nagai fishermen

#Fishermans சொன்னதை செய்த செந்தில் தொண்டமான்!! இலங்கை சிறையிலிருந்து 23 தமிழக மீனவர்கள் விடுவிப்பு..

இலங்கை கடற்படையால் கடந்த 13-ம் தேதி கைது செய்யப்பட்ட 23 மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. விடுதலையான மீனவர்களை செந்தில் தொண்டமான் சந்தித்த வீடியோ வைரலாகி வருகிறது. 

politics Nov 15, 2021, 2:32 PM IST

The Tamil Nadu government has not provided any assistance to rescue 23 fishermen .. Union Minister L. Murugan Shocking.The Tamil Nadu government has not provided any assistance to rescue 23 fishermen .. Union Minister L. Murugan Shocking.

23 மீனவர்களை மீட்க தமிழக அரசு எந்தவித ஒத்துழைப்பும் வழங்கவில்லை.. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பகீர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 தமிழக மீனவர்களை மீட்பதற்கு தமிழக அரசு எந்தவிதமான ஒத்துழைப்பையும் வழங்கவில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 

politics Nov 3, 2021, 3:53 PM IST

Tamilnadu cm stalin write letter to pm regarding fishermens arrestTamilnadu cm stalin write letter to pm regarding fishermens arrest

உடனடி நடவடிக்கை தேவை.. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டலின்

இந்தியா – இலங்கை மீனவர்கள் இடையே காலம் காலமாக தொடரும் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

politics Oct 15, 2021, 5:47 PM IST

srilanakan pirates brutaly attaked tamilnadu fishermenssrilanakan pirates brutaly attaked tamilnadu fishermens

இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்… வேதாரண்யம் மீனவர்களை தலையில் வெட்டி வெறிச்செயல்..

இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Nagapatinam Sep 25, 2021, 8:24 AM IST

kumari fishers boat fell down - one man missingkumari fishers boat fell down - one man missing

குமரி மீனவர்கள் சென்ற விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியது…. மாயமான மீனவரை மீட்க உறவினர்கள் கோரிக்கை…!

குமரிக்கடல் பகுதியில் நேற்றிரவு வீசிய சூறைக்காற்றில் மீனவர்கள் சென்ற விசைப்படகு சேதமடைந்து நடுக்கடலில் மூழ்கியது.

Kanyakumari Sep 22, 2021, 11:02 AM IST

3 days of whitewashing rain in Tamil Nadu ... Warning to fishermen3 days of whitewashing rain in Tamil Nadu ... Warning to fishermen

தமிழகத்தில் 3 நாட்கள் வெளுத்து வாங்கப்போகும் மழை... மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

60 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

politics Aug 30, 2021, 12:28 PM IST

Is our enemy Sinhalese? or fishermans.. Seeman question with Mayiladuthurai and Naga fishermen.Is our enemy Sinhalese? or fishermans.. Seeman question with Mayiladuthurai and Naga fishermen.

நமது எதிரி சிங்களவனா? சக மீனவனா.? மயிலாடுதுறை, நாகை மீனவர்களுக்கு சீமான் கேள்வி.

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் மீன்பிடிப்பு முறையில் உள்ள மோதலைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு:- 
 

politics Aug 16, 2021, 4:40 PM IST

Enforcement officers raid DMK official houseEnforcement officers raid DMK official house

திமுக பிரமுகர் வீட்டில் 2 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை.. அதிர்ச்சியில் தலைமை..!

ராமேஸ்வரத்தில் திமுக பிரமுகர் வீட்டில் 2 மணிநேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

politics Aug 9, 2021, 5:39 PM IST

Trying to enslave the aboriginal fishermen ..? Seeman warns Modi governmentTrying to enslave the aboriginal fishermen ..? Seeman warns Modi government

பூர்வக்குடி மீனவர்களை கொத்தடிமைகளாக மாற்ற முயற்சிப்பதா..? மோடி அரசுக்கு சீமான் எச்சரிக்கை..!

மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சீரழித்து, மீன்பிடித் தொழிலைவிட்டே மீனவர்களை அப்புறப்படுத்தி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு மீன்பிடித்தொழிலைத் தாரைவார்த்து நாட்டின் பூர்வக்குடி மீனவர்களைக் கொத்தடிமைகளாக மாற்றும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மீன்பிடி சட்ட வரைவு-2021ஐ உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 

politics Jul 20, 2021, 8:45 PM IST

Government should find a solution to the problem of fishermen immediately... TTV DhinakaranGovernment should find a solution to the problem of fishermen immediately... TTV Dhinakaran

அரசு நிர்வாகம் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது சரியில்லை.. கொந்தளிக்கும் டிடிவி.தினகரன்..!

கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இதற்காக மீனவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களால் அப்பகுதியில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

politics Jul 20, 2021, 4:09 PM IST

National Marine Fisheries Bill. L. Murugan should call us and talk .. fishermen Demand.National Marine Fisheries Bill. L. Murugan should call us and talk .. fishermen Demand.

தேசிய கடல் மீன்வள மசோதா. அமைச்சர் எல்.முருகன் எங்களே அழைத்து பேச வேண்டும்.. கொந்தளிக்கும் மீனவர்கள்.

தேசிய கடல்  மீன்வள மசோதாவை கண்டித்து தமிழகம் முழுவதும் மீனவ சங்கங்களின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும், இந்த மசோதா குறித்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சங்கங்களிடமும் மத்திய அரசு கருத்து கேட்க வேண்டும்

politics Jul 19, 2021, 3:58 PM IST

Heavy rain in these 10 districts.. meteorological centerHeavy rain in these 10 districts.. meteorological center

சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. எச்சரிக்கும் வானிலை மையம்..!

உள் தமிழ்நாட்டில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக பெரம்பலூர், அரியலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை , தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.

Salem Jul 6, 2021, 1:39 PM IST

TTV.Dhinakaran made a request to the Central and State GovernmentsTTV.Dhinakaran made a request to the Central and State Governments

கொஞ்சம் கூட தாமதிக்காமல் உடனே நடவடிக்கை எடுங்க.. மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை வைத்த டிடிவி.தினகரன்..!

கத்தார் நாட்டு கடற்படையால் நடுக்கடலில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  டிடிவி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

politics May 25, 2021, 6:52 PM IST

10 Nagai fishermen trapped in Dow-Te storm have lost their lives. seeman demand tamilandu government.10 Nagai fishermen trapped in Dow-Te storm have lost their lives. seeman demand tamilandu government.

டவ்-தே புயலில் சிக்கிய நாகை மீனவர்கள் 10 பேர் மாயம்.. தமிழக அரசுக்கு சீமான் வைத்த அதிரடி கோரிக்கை.

காணாமல்போன நாகை மீனவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

politics May 17, 2021, 9:22 AM IST