First Qualifier
(Search results - 5)IPLNov 5, 2020, 11:24 PM IST
டெல்லி கேபிடள்ஸ் படுதோல்வி.. அபார வெற்றி பெற்று நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ்..!
டெல்லி கேபிடள்ஸை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியது.
IPLNov 5, 2020, 9:35 PM IST
#MIvsDC முக்கியமான போட்டியில் பொளந்துகட்டிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. டெல்லி அணிக்கு கடின இலக்கு
டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான முதல் தகுதிச்சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் டி காக், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் ஆகிய நால்வரின் அதிரடியால் 20 ஓவரில் 200 ரன்களை குவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
IPLNov 5, 2020, 7:26 PM IST
#MIvsDC டெல்லி கேபிடள்ஸுக்கு சாதகமான டாஸ்.. ஷ்ரேயாஸ் ஐயரின் சரியான முடிவு.. வெற்றி யாருக்கு..?
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
IPLNov 5, 2020, 2:29 PM IST
ஐபிஎல் 2020: முதல் தகுதிச்சுற்று போட்டி #MIvsDC இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் காம்பினேஷன்
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதும் முதல் தகுதிச்சுற்று போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
May 23, 2018, 3:15 PM IST
தோனியா இப்படி செய்தார்னு கேக்குற அளவுக்கு அவர் செய்த காரியம்!! ரசிகர்கள் அதிர்ச்சி
மூன்றாவது ஓவரின் நான்காவது பந்தை வில்லியம்சன் அடித்து விட்டு மூன்று ரன்கள் ஓடினார்.