Asianet News TamilAsianet News Tamil
7 results for "

First Anniversary

"
First anniversary...Tuticorin fireFirst anniversary...Tuticorin fire

நினைவு நாளிலே வழக்கை முடித்து வைத்த மனித உரிமை ஆணையம்… தூத்துக்குடி விவகாரத்தில் பரபரப்பு தீர்ப்பு..!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக  கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்த நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படும் வேளையில் இந்த விசாரணையை முடித்து வைப்பதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

Thoothukudi May 22, 2019, 2:44 PM IST

Special write up about EX CM J.JayalalithaaSpecial write up about EX CM J.Jayalalithaa
Video Icon

ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் உங்கள் ஆணவத்தின் ரசிகன் நான்: Miss You அம்மு madam!

ஜெயலலிதா மறைந்து இன்றுடன் ஒருவருடம் ஆகிறது. அன்பில் அன்னை தெரெசாகவும், ஆற்றல்மிக்க வீரத்தில் ஜான்சிராணி, லட்சுமிபாயாகவும் இனிமையாக பழகுவதில் இளகிய மனம் கொண்டவராகவும் வாழ்ந்து மறைந்தவர் ஜெயலலிதா.

Dec 5, 2017, 6:15 PM IST

Jayalalitha Narrow escape from an Elephant attack at MudumalaiJayalalitha Narrow escape from an Elephant attack at Mudumalai

‘வாட் இஸ் திஸ்! நான் சி.எம்.ன்னு யானைக்குட்டிக்கு தெரியுமா? மனிதர்களை விட விலங்குகளை நம்பிய ஜெ.,!

ஜெயலலிதா, யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தியபோது ‘ஒருவேளை தன்னைப்போல் இருப்பதால் யானைகள் மேல் அந்த அம்மையாருக்கு பிரியம் வந்திருக்கலாம்.

Dec 5, 2017, 2:39 PM IST

Deputy Speaker of the Lok Sabha Thambi durai white dress at Jayalalithaa memorialDeputy Speaker of the Lok Sabha Thambi durai white dress at Jayalalithaa memorial

எல்லாரும் கறுப்பு, தம்பி மட்டும் வெள்ளை: இணையத்தில் தாளிக்கப்படும் தம்பிதுரை...

ஜெயலலிதாவின் நினைவு  நாளும் அதுவுமா இணைய பேர்வழிகளின் வாயில் செம்ம அவலாக வந்து சிக்கியிருக்கிறார் தம்பி துரை!

Dec 5, 2017, 1:22 PM IST

Jayalalithaa in the jungle at midnightJayalalithaa in the jungle at midnight

நள்ளிரவில் சிறுத்தை காட்டில் பெண்சிங்கம்! யாருக்கும் தெரியாத... இரும்பு மனுஷியின் த்ரில்லிங் ரகசியங்கள்...

ஜெயலலிதா அழுத்தமான ஆளுமையாக இருக்கலாம்! ஆனால் அன்பானவர்! உள்ளுக்கு ஒரு குழந்தை போன்றவர்! அதனால்தான் குழந்தைகளை அவருக்கு ரொம்பவும் பிடிக்கும்.

Dec 5, 2017, 12:00 PM IST

Jayalalithaa wrote, Should I tell the answer to my death?Jayalalithaa wrote, Should I tell the answer to my death?

என் மரண புதிருக்கான விடையை நான் சொல்வதா?ஜெ.,வின் ஆன்மா கடிதம் எழுதினால்!...

சின்னம்மா சசிகலா கூடிய விரைவில் தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவாரென்று கருணாஸ் சொல்லியுள்ளார். இதையடுத்து அ.தி.மு.க. வட்டாரம் ஆர்வ பரபரப்புக்கு தாவியுள்ளது

May 24, 2017, 7:52 PM IST

Jayalalithaa government first anniversaryJayalalithaa government first anniversary

தமிழகமே_அரங்கமாக_அதிர்ந்த.. "ஜெ.ஜெயலலிதா எனும் நான்"! தொடர்ந்து 2வது முறையாக முதல்வராக பதவியேற்ற நாள் இன்று...

அக்கா பால் பாயசம் செய்யட்டுமா, இல்ல சர்க்கரை பொங்கலா? கேட்க சசியும் வெளியே இல்லை,  சொல்ல ஜெயலலிதாவும் உலகில் இல்லை

May 23, 2017, 6:39 PM IST