First
(Search results - 1928)CricketJan 20, 2021, 6:03 PM IST
முதல் ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸை அசால்ட்டா வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி
முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது.
CricketJan 19, 2021, 8:59 PM IST
#INDvsENG முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு..! கழட்டிவிடப்பட்ட நடராஜன்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
cinemaJan 19, 2021, 6:51 PM IST
'மூக்குத்தி அம்மன்' படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா..? மிஸ் ஆனதால் கமிட் ஆன நயன்தாரா..!
கடந்த ஆண்டு, தீபாவளியை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்ற நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்' படத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி பற்றிய தகவல் தற்போது கசிந்துள்ளது.
cinemaJan 19, 2021, 6:13 PM IST
பிக்பாஸ் டைட்டில் கைப்பற்றிய கையேடு ஆரி ஒப்பந்தமான முதல் படம்..! ஹீரோயின் யார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல கோடி வாக்குகளை பெற்று வெற்றிவாகை சூடிய, நடிகர் ஆரி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஒப்பந்தமான முதல் படம் குறித்த தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.
CricketJan 19, 2021, 4:20 PM IST
ஆஸி.,யை வதம் செய்து ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி..!
ஆஸி.,க்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட்டில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
cinemaJan 18, 2021, 7:37 PM IST
செல்ல மகளுடன் முதல் பொங்கலை கொண்டாடிய ஆல்யா மானசா... இணையத்தை கலக்கும் க்யூட் போட்டோஸ்...!
ஐலா சையத் அழகான பட்டு பாவாடை சட்டையிலும், ஆல்யா பட்டுப்புடவையிலும் பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடிய புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.
politicsJan 18, 2021, 4:44 PM IST
சசிகலாவின் காலில் விழுந்ததால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். அதிமுக அமைச்சர்களை வெறுப்பேற்றிய ஸ்டாலின்.
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பங்கேற்று அதிமுக வை நிராகரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் மாரண்ட அள்ளி அருகே தூள்செட்டி ஏரி பகுதியில் நடைபெற்ற மக்கள் கிராம சபையில் பங்கேற்றார்.
cinemaJan 17, 2021, 11:29 AM IST
உங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்..! அரங்கேறும் கிராண்ட் ஃபைனல்..! புரோமோ
விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது. சண்டை, சச்சரவுகள் என எதற்கும் பஞ்சமில்லாமல் நிகழ்ச்சி நல்லபடியாக ஓடியுள்ளது.
CricketJan 16, 2021, 10:32 PM IST
#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து..! 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பிய இலங்கை வீரர்கள், 2வது இன்னிங்ஸில் சுதாரிப்பாக ஆடிவருகின்றனர்.
CricketJan 16, 2021, 4:40 PM IST
#AUSvsIND நான் பண்ணதுதான் சரி; இந்த டீம்ல அதுதான் என்னோட ரோல்! மஞ்சரேக்கர் மாதிரி ஆட்களுக்கு ரோஹித்தின் பதிலடி
ஆஸி.,க்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தான் ஆடிய விதம் குறித்து எந்த வருத்தமும் இல்லை என்றும் அது சரியானதுதான் என்றும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
CricketJan 16, 2021, 3:09 PM IST
#AUSvsIND நடராஜன், சுந்தர், தாகூர் அசத்தல்..! சூப்பரா ஆடி அவுட்டான ரோஹித்.. ஆட்டம் காட்டிய மழை
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட்டின் 2ம் நாள் ஆட்டத்தின் கடைசி செசன் மழையால் பாதிக்கப்பட்டது.
CricketJan 15, 2021, 6:30 PM IST
#AUSvsIND கிரிக்கெட் வரலாற்றில் முதல் இந்திய வீரர்..! தனித்துவ சாதனையை படைத்த நடராஜன்
ஆஸி., சுற்றுப்பயணத்தில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் டி.நடராஜன் தனித்துவ சாதனையை படைத்துள்ளார்.
CricketJan 15, 2021, 5:53 PM IST
#SLvsENG நான் மட்டும் என்ன சொம்பையா? இரட்டை சதத்தை நோக்கி ஜோ ரூட்..! வலுவான நிலையில் இங்கிலாந்து
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் சதமடித்த ஜோ ரூட், இரட்டை சதத்தை நோக்கி ஆடிக்கொண்டிருக்கிறார்.
CricketJan 15, 2021, 5:46 PM IST
#AUSvsIND இதுக்கு மேல காயத்தை இந்திய அணி தாங்காதுடா..! நல்லா போயிட்டு இருந்த போட்டியில் கடும் பின்னடைவு
ஆஸி.,க்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் நவ்தீப் சைனி இடுப்பு வலியால் பாதியில் களத்திலிருந்து வெளியேறியது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
cinemaJan 15, 2021, 4:10 PM IST
கொண்டாடி தீர்த்த சிம்பு ரசிகர்கள்... “ஈஸ்வரன்” முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஈஸ்வரன் படத்தின் முதல் நாள் ஒட்டுமொத்த வசூல் நிலவரம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.