Asianet News TamilAsianet News Tamil
7 results for "

Firecrackers

"
sadhguru emphasises that do not ban firecrackers on diwalisadhguru emphasises that do not ban firecrackers on diwali

தீபாவளியின் போது பட்டாசு வெடிக்க தடை விதிக்க கூடாது - சத்குரு

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க தடை விதிக்க கூடாது என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.
 

india Nov 3, 2021, 12:21 PM IST

Saravedi firecrackers will not explode on Deepavali .. Criminal action if exploded ... Tamil Nadu government issued a stern warning!Saravedi firecrackers will not explode on Deepavali .. Criminal action if exploded ... Tamil Nadu government issued a stern warning!

தீபாவளியன்று சரவெடி பட்டாசு வெடிக்காதீங்க.. வெடித்தால் குற்றவியல் நடவடிக்கை... தமிழக அரசு கடும் எச்சரிக்கை!

சாதாரண வகை பட்டாசுகளை வெடிக்க எந்தத் தடையும் இல்லை. ஆனால், பேரியம் நைட்ரேட் ரசாயனத்தால் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் வெடிக்கக் கூடாது.

Chennai Oct 30, 2021, 9:57 PM IST

The MGR statue was burnt when the DMK firecrackers exploded. DMK executive apologizes for MGR statueThe MGR statue was burnt when the DMK firecrackers exploded. DMK executive apologizes for MGR statue

திமுகவினர் பட்டாசு வெடித்ததில் எம்ஜிஆர் சிலை எரிந்தது.. எம்ஜிஆர் சிலை காலைத்தொட்டு திமுக நிர்வாகி மன்னிப்பு.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் திமுகவினர் பட்டாசு வெடித்ததில் எம்ஜிஆர் சிலை மீது தீப்பொறி பட்டதில், சிலை தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

politics Mar 2, 2021, 10:43 AM IST

Ban on sale of firecrackers in Tamil Nadu .. !! Does Seeman need this during Deepavali .. ??Ban on sale of firecrackers in Tamil Nadu .. !! Does Seeman need this during Deepavali .. ??

தமிழகத்தில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்..!! தீபாவளி நேரத்தில் சீமானுக்கு இது தேவையா..??

இராஜஸ்தான் போன்று தமிழ்நாட்டிலும் பட்டாசு விற்பனைக்குத் தடை விதித்து, பட்டாசுத் தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடும், நிரந்தர மாற்று வாழ்வாதாரத்தையும் ஏற்பாடு செய்ய முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்

politics Nov 3, 2020, 2:51 PM IST

Delhi man arrest for bursting firecrackersDelhi man arrest for bursting firecrackers

மகன் பட்டாசு வெடித்ததால், தந்தைக்கு சிறை... முதல் விக்கெட் டெல்லியில்!

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் விதிமுறைகளை விதித்து உத்தரவிட்டது. இதற்கு மாறாக சிறுவன் பட்டாசு வெடித்ததால், அவனது தந்தையை போலீசார் கைது செய்தனர். டெல்லியில் நடந்த இச்சம்பவம் முதல் விக்கெட் என சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.

india Nov 4, 2018, 3:13 PM IST

Safer Firecrackers Allowed...H. RajaSafer Firecrackers Allowed...H. Raja

பட்டாசு வெடிக்க கால நேர நிர்ணயம்...! சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் கொந்தளித்த ஹெச்.ராஜா!

காற்று மாசு அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு நாடு முழுவதும் தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

politics Oct 23, 2018, 5:39 PM IST

The High Court has ordered the sale of firecrackers in Mumbai suburban and residential areas following Delhi.The High Court has ordered the sale of firecrackers in Mumbai suburban and residential areas following Delhi.

தீபாவளிக்கு பட்டாசு விற்க கூடாது - உயர்நீதிமன்றம் அதிரடி...!

டெல்லியை தொடர்ந்து மும்பை புறநகர் பகுதியிலும் குடியிருப்பு பகுதியிலும் பட்டாசு விற்க தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Oct 10, 2017, 6:03 PM IST