Final Day
(Search results - 5)KanchipuramAug 17, 2019, 4:32 PM IST
அதிகாலையில் இருந்து நடக்கும் ஆகம பூஜைகள்.. இடைவிடாது ஒலிக்கும் வேத மந்திரங்கள் .. - நாகங்கள் புடைசூழ இரவில் அனந்தசரஸ் திருக்குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்
48 நாட்கள் காட்சி தந்த அத்திவரதர் இன்று இரவு அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்பட இருக்கிறார் . இதற்காக அவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது .
KanchipuramAug 17, 2019, 3:32 PM IST
"அத்திவரதரை பாதுகாத்த எங்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்க" - காவலர்கள் வேண்டுகோள் .. அரசு பரிசீலிக்குமா ??
அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்பு பணியில் இரவு பகல் பாராமல் ஈடுபட்ட காவலர்களுக்கு சிறிது ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது .
KanchipuramAug 17, 2019, 7:37 AM IST
அத்திவரதருக்காக பணியாற்றிய அத்தனை பேருக்கும் நன்றி !! - முதல்வர் பழனிசாமி உருக்கம் ..
காஞ்சிபுரம் அத்திவரதரை ஒரு கோடி பேர் தரிசித்துள்ளதாகவும் அதற்காக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார் முதல்வர் பழனிசாமி .
KanchipuramAug 17, 2019, 7:24 AM IST
அனந்தசரஸ் திருக்குளம் சேர்கிறார் அத்திவரதர் !! பிரியாவிடை கொடுப்போம் .. இனி 2059 இல் தான் வருவார் ..
கடந்த 48 நாட்களாக மக்களுக்கு காட்சி தந்த காஞ்சிபுரம் அத்திவரதர் , இன்று தனது இருப்பிடமான அனந்தசரஸ் குளத்திற்கு செல்ல இருக்கிறார் ..
Dec 19, 2017, 7:47 AM IST
இன்று மாலையுடன் ஓய்கிறது இடைத் தேர்தல் போர்… ஆர்.கே.நகரில் அனல் பறக்கும் இறுதி கட்ட பிரச்சாரம்!!
இன்று மாலையுடன் ஓய்கிறது இடைத் தேர்தல் போர்… ஆர்.கே.நகரில் அனல் பறக்கும் இறுதி கட்ட பிரச்சாரம்!!