Fewcrew  

(Search results - 1)
  • undefined

    politics23, Mar 2020, 5:44 PM

    ஊரடங்கு உத்தரவை மீறினால் இதுதான் தண்டனை..!! இனி யாராவது வெளியில் போக நினைப்பீங்க..!!

    ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு 6 மாத சிறை ஆயிரம் ரூபாய் அபராதம்  விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது .  சீன வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை அனைத்து மாநில மக்களும் தவறாமல்  கடைப்பிடிக்க வேண்டும் என அறிவித்தது .  ஆனால் பொதுமக்கள் இதை முறையாக கடை பிடிக்க வில்லை என பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் கவலை தெரிவித்துள்ளார்.