Asianet News TamilAsianet News Tamil
668 results for "

Fee

"
The incident in which the body was taken to the crematorium in the flood waters of more than 4 feet is shocking at karurThe incident in which the body was taken to the crematorium in the flood waters of more than 4 feet is shocking at karur

வெள்ளத்தில் சுடுகாட்டுக்கு கொண்டு சென்ற 'சடலம்'... தொடர்மழையால் கரூரில் ஏற்பட்ட அவலம் !

4 அடிக்கும் மேலான மழைநீர் வெள்ளத்தில் சுடுகாட்டுக்கு சடலத்தை எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

tamilnadu Nov 28, 2021, 11:35 AM IST

Thirumavalavan holding his mother feet and sitting alone .. A single photo that makes it flexible.Thirumavalavan holding his mother feet and sitting alone .. A single photo that makes it flexible.

தாயின் காலை பிடித்து தனியாளாய் அமர்ந்திருக்கும் திருமாவளவன்.. நெகிழ வைக்கும் ஒற்றை போட்டோ.

நான் சோர்ந்து போய் வந்தாலும்... தோற்றுப் போய் வந்தாலும்...என்றுமே எனக்கு ஆதரவு கரமாக என்னம்மா என்ற ஏக்கத்துடன் லட்சக்கணக்கான தொண்டர்களின் தலைவனான திருமாவளவன் தன் தாயின் பாதத்தில் அமர்த்து அவருக்கு கைங்கரியம் செய்யும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. 

politics Nov 26, 2021, 12:28 PM IST

robin uthappa feels team india will not make any change in playing eleven combination for the last t20 against new zealandrobin uthappa feels team india will not make any change in playing eleven combination for the last t20 against new zealand

IND vs NZ கடைசி டி20: சத்தியமா ரோஹித் சர்மா அதை மட்டும் செய்யமாட்டார்..! அடித்துக்கூறும் ராபின் உத்தப்பா

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ரோஹித் சர்மா இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யாமல், கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்குவார் என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
 

Cricket Nov 21, 2021, 5:56 PM IST

1 lakh cubic feet of water flow in palaru1 lakh cubic feet of water flow in palaru

காவேரியை விஞ்சியது பாலாறு… தொடர்ந்து 1 லட்ச கனஅடி நீர் ஓட்டம்!!

வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடக, ஆந்திரா வனப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாலாறு கடல்போல் காட்சியளிக்கிறது.

tamilnadu Nov 21, 2021, 2:48 PM IST

1 lakh cubic feet of water in Ranipettai lake after 100 years1 lakh cubic feet of water in Ranipettai lake after 100 years

எப்பா… 100 ஆண்டுகளுக்கு பிறகு ராணிப்பேட்டை பாலாற்றில் 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு!!

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாலாற்றில் 84 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் மேலும் 20 ஆயிரம் கன அடி உயர்த்தப்பட்டு ஒரு லட்சத்து 4 ஆயிரம் கன அடியாக நீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

tamilnadu Nov 19, 2021, 11:03 AM IST

shoaib akhtar feels babar azam is more deserved player for man of the tournament award in t20 world cupshoaib akhtar feels babar azam is more deserved player for man of the tournament award in t20 world cup

தொடர் நாயகன் விருது அவருக்கு அல்லவா கொடுத்துருக்கணும்..! வார்னருக்கு ஏன் கொடுத்தீங்க..? அக்தர் வயிற்றெரிச்சல்

டி20 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது டேவிட் வார்னருக்கு கொடுத்ததற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார் ஷோயப் அக்தர்.
 

Cricket Nov 15, 2021, 2:43 PM IST

come out of the bungalow .. Take the golden feet in the flood .. Jyotimani attack on the governor!come out of the bungalow .. Take the golden feet in the flood .. Jyotimani attack on the governor!

மாளிகையை விட்டு வெளியே வாங்க.. பொற்பாதங்களை வெள்ளத்தில் எடுத்து வைங்க.. ஆளுநர் மீது ஜோதிமணி அட்டாக்!

குடியரசுத் தலைவர் மூலமாக மத்திய அரசிடம் தமிழகத்துக்கு இவ்வளவு இழப்பீடு ஏற்பட்டுள்ளது எனக் கூறி உடனடியாக தமிழகத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ஆளுநர் ஏன் கேட்கக்கூடாது.

politics Nov 12, 2021, 10:33 PM IST

Ambulance team rescues woman with chest pain in 3 feet high rain waterAmbulance team rescues woman with chest pain in 3 feet high rain water

Chennai Floods : திடீர் நெஞ்சுவலி.. 3 அடி வெள்ள நீரில் பெண்ணை பத்திரமாக மீட்ட 108 ஆம்புலன்ஸ்..!

ஆவடியில் நெஞ்சுவலி ஏற்பட்ட பெண்ணை 3 அடி உயரத்திற்கு தேங்கியுள்ள வெள்ள நீரில் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

Thiruvallur Nov 11, 2021, 7:17 PM IST

water level of the Mettur Dam crossed 112 feetwater level of the Mettur Dam crossed 112 feet

மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து… 112 அடியை கடந்தது நீர்மட்டம்!!

காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 111.68 அடியாக இருந்த இன்று 112.28 அடியாக உயர்ந்துள்ளது.

tamilnadu Nov 3, 2021, 12:15 PM IST

Lord..the van overturned in a 300 feet abyss. Bloody spiritual earth. The chief who was Screaming.Lord..the van overturned in a 300 feet abyss. Bloody spiritual earth. The chief who was Screaming.

ஆண்டவா..300 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த வேன். ரத்தக்களரியான ஆன்மீக பூமி. தலையில் அடித்து கதறிய முதல்வர்

உத்தரகாண்ட் மாநில சாலைவிபத்தில் வேன் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 13  பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 300 அடி பள்ளத்தாக்கில் வேன் தலைகுப்புற  கவிழ்ந்து இந்த கோர விபத்து நிகழ்ந்தது. ஆன்மீக பூமியான உத்தரகாண்டில் அடுத்தடுத்து விபத்துக்கள் நடந்து உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

politics Nov 1, 2021, 9:45 AM IST

Farmers touches feet of collector in covaiFarmers touches feet of collector in covai

ஆட்சியர் காலை பிடித்து கதறிய விவசாயிகள்… கோவையில் பரபரப்பு!!

கோவை ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் ஆட்சியர் காலில் விழுந்து கதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tamilnadu Oct 30, 2021, 3:07 PM IST

TN government accepts arunkumar educational feesTN government accepts arunkumar educational fees

ஐஐடியை எட்டிய அரசுப் பள்ளி மாணவர்… கல்விச்செலவை ஏற்றுக்கொண்டது தமிழக அரசு!!

ஐஐடி நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர் அருண்குமாரின் கல்விச் செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

tamilnadu Oct 28, 2021, 12:24 PM IST

Metur dam water level crossed 105 feed - 10 feet water level increased in last five daysMetur dam water level crossed 105 feed - 10 feet water level increased in last five days

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியை தாண்டியது…. கனமழையால் 5 நாட்களில் நீர்மட்டம் 10 அடி உயர்வு.!

கடந்த வாரத்தில் 13 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 40,000 கனஅடியாக உயர்ந்தது.

Salem Oct 27, 2021, 8:38 AM IST

Sundarban 7 feet fishSundarban 7 feet fish

யம்மாடியோவ்… 7 அடி நீளம் ராட்சத மீன்… ரூ.36 லட்சத்துக்கு ஏலம்…

மேற்கு வங்கத்தில் 7 அடி நீளம் கொண்ட ராட்சத மீன் ஒன்று 36 லட்சத்துக்கு ஏலம் போய் இருக்கிறது.

india Oct 26, 2021, 10:13 PM IST

Mettur dam 100 feet fullMettur dam 100 feet full

67வது முறை… 100 அடியை எட்டியது மேட்டூர் அணை….! டெல்டா விவசாயிகள் ஹேப்பி..

67வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி இருக்கிறது.

tamilnadu Oct 24, 2021, 4:37 PM IST