Father Murder
(Search results - 10)crimeJul 26, 2020, 4:21 PM IST
மருமகளுடன் அடிக்கடி உல்லாசம்... நேரில் பார்த்த மகன்.. ஆத்திரத்தில் தந்தையை அடித்து கொன்ற கொடூரம்..!
பென்னாகரம் அருகே மருமகளுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த தந்தையை மகன் கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
crimeMay 12, 2020, 6:41 PM IST
4 வயது குழந்தையின் கண்முன்னே பயங்கரம்... தாய், தந்தை கொடூரமாக வெட்டி படுகொலை..!
ஊரடங்கு நேரத்தில் வீடு புகுந்து 4 வயது சிறுமியின் கண்முன்னே தாய், தந்தை சராமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
crimeFeb 8, 2020, 3:09 PM IST
கோவையில் பயங்கரம்... பெற்ற தாய், தந்தையை கொடூரமாக வெட்டிக்கொன்ற மகன்...!
கோவை மாவட்டத்தை அடுத்த விராலியூர் இந்திரா வீதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி துளசி. இவர்களுக்கு சாவித்திரி, நாகமணி, திலகவதி, ராசாத்தி ஆகிய 4 மகள்களும், கார்த்திகேயன் (30) என்ற மகனும் உள்ளனர். கார்த்திகேயன் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவர் தினமும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததால் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
crimeJan 13, 2020, 1:15 PM IST
உச்சக்கட்ட போதையில் மனையிடம் தகராறு..! ஆத்திரத்தில் தந்தையை வெட்டிக்கொன்ற மகன்..!
அமுதவள்ளியை தரக்குறைவாக பேசியதுடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார் கருப்பசாமி. தனது தாயை பற்றி பேசியதை பொறுக்காமல் மகன் சச்சின்குமார் தந்தையை கண்டித்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி பெற்ற மகன் என்றும் பாராமல் குடிபோதையில் சச்சின்குமாரை அரிவாளால் தாக்கி இருக்கிறார்.
crimeDec 8, 2019, 1:42 PM IST
சாப்பாடு தகராறு... தந்தையின் நடு மண்டையில் அரிவாளால் ஒரேபோடு போட்டு படுகொலை செய்த மகன்..!
நேற்று மதியம் வீட்டில் பழனி மற்றும் அவரது மகன் கருப்பையா ஆகியோர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சாப்பாடு சரியில்லை, என கருப்பையா தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு பழனி, இது என்ன ஓட்டலா?, இருப்பதை சாப்பிடு என தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது தந்தை பழனி, கருப்பையாவின் சாப்பாட்டு தட்டை தட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
crimeNov 7, 2019, 3:24 PM IST
கள்ளக்காதலை கைவிட மறுத்த தந்தை கொடூரமாக எரித்து கொலை... மகனுடன் சேர்ந்து மனைவி வெறியாட்டம்...!
கள்ளக்காதலை கைவிடாத தொழிலதிபரை கழுத்தை நெரித்து கொலை செய்து காரில் வைத்து எரித்த மனைவி மற்றும் மகனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
crimeNov 5, 2019, 6:07 PM IST
அம்மிக்கல்லை தலையில் போட்டு தந்தையை கொன்ற மகன்..! கடன் அடைக்க பணம் தராததால் ஆத்திரம்..!
கிருஷ்ணகிரி அருகே கடன் அடைப்பதற்காக பணம் கொடுக்க மறுத்ததால், அம்மிக்கல்லை தலையில் போட்டு தந்தையை கொலை செய்த மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Apr 21, 2018, 2:13 PM IST
3 வது குழந்தை எனக்கு பிறக்கல... என்னோட முக ஜாடை இல்ல! இரண்டு காலைபிடித்து குழந்தையை அடித்தே கொன்ற கொடூரம்
3 வது குழந்தை எனக்கு பிறக்கல... என்னோட முக ஜாடை இல்ல! இரண்டு காலைபிடித்து குழந்தையை அடித்தே கொன்ற கொடூரம்Nov 11, 2017, 2:32 PM IST
மகனை கொலை செய்த குற்றவாளியை கட்டித்தழுவிய தந்தை..! தலைவணங்கி மன்னிப்பு கேட்ட கொலையாளி..! நெகிழ்ச்சி சம்பவம்..!
மகனை கொன்றவனை மன்னிப்பதாக கொலையாளியிடமே கட்டிப்பிடித்த தந்தை மற்றும் செய்த குற்றத்துக்கு தலைவணங்கி மன்னிப்பு கேட்ட குற்றவாளி..Nov 1, 2016, 12:58 AM IST
சவரம் செய்யும் கத்தியால் தந்தை கொலை – பாசக்கார மகன் கைது
சவரம் செய்யும் கத்தியால் தந்தையை கொலை செய்த, பாசக்கார மகனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.