Fast Bowling Unit
(Search results - 10)CricketFeb 17, 2020, 4:08 PM IST
இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை வஞ்சப்புகழ்ச்சி செய்த முன்னாள் கேப்டன்
இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் சிறப்பானது என்று பாராட்டிய ஸ்டீவ் வாக், கூடவே எகத்தாளமும் செய்துள்ளார்.
CricketJan 30, 2020, 4:02 PM IST
நானும் மனுஷன் தானே.. உமேஷ் யாதவ் உருக்கம்
இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தலைசிறந்து விளங்குகிறது.
CricketDec 3, 2019, 3:05 PM IST
இந்தியா - ஆஸ்திரேலியா.. எந்த அணியின் பவுலிங் யூனிட் வலுவானது..? லெஜண்ட் ரிக்கி பாண்டிங் என்ன சொல்றாருனு பாருங்க
இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் மட்டுமல்லாது உலகம் முழுதும் வெற்றிகளை குவித்துவருகிறது. அதற்கு முக்கியமான காரணம் இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் தான்.
CricketOct 18, 2019, 12:42 PM IST
இந்திய ஃபாஸ்ட் பவுலர்களுக்கு இதைவிட வேற என்ன வேணும்..? எப்பேர்ப்பட்ட லெஜண்டுகளுடன் பிரயன் லாரா கம்பேர் பண்ணிருக்காரு பாருங்க
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளை குவித்துவருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் வெற்றிகளை குவித்துவருகிறது.
CricketOct 12, 2019, 1:39 PM IST
இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியதே இவங்கதான்.. கபில் தேவ் புகழாரம்
பொதுவாக எல்லா காலக்கட்டத்திலுமே சிறந்த பேட்டிங் அணியாக அறியப்பட்ட இந்திய அணி, தற்போது மிகச்சிறந்த பவுலிங் அணியாக திகழ்கிறது.
CricketAug 30, 2019, 5:13 PM IST
பும்ரா செம பவுலர் தான்.. ஆனால் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டுக்கு அவருதான் தலைவர்.. முன்னாள் லெஜண்ட் யார சொல்றாருனு பாருங்க
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த மிகப்பெரிய வெற்றிக்கு இந்திய அணியின் பவுலிங் முக்கியமான காரணம்.
CricketMay 27, 2019, 1:52 PM IST
உலக கோப்பை 2019: ஷமி - புவனேஷ்வர் குமார்.. இருவரில் யார்..? தாதா தடாலடி
பும்ராவும் புவனேஷ்வர் குமாரும் சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் ஜோடியாக திகழ்ந்தது. ஆனால் அண்மைக்காலமாக புவனேஷ்வர் குமார் சரியாக பந்துவீசாத நிலையில், ஷமி அபாரமாக வீசிவருகிறார்.
CricketMay 27, 2019, 1:20 PM IST
உலக கோப்பை 2019: ஆடும் லெவனில் அவரு தேவையில்லை.. ஃபாஸ்ட் பவுலரை ஓரமா உட்கார வைக்க சொல்லும் முன்னாள் வீரர்
உலகின் நம்பர் 1 பவுலராக இருக்கும் பும்ரா தான் இந்திய அணிக்கும் எதிரணிக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக அமையப்போகிறார். தொடக்கத்திலும் சரி, டெத் ஓவர்களிலும் சரி எதிரணிகளின் பேட்ஸ்மேன்கள் மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி அவர்களை ரன் சேர்க்கவிடாமல் தடுத்து நெருக்கடியை உருவாக்கி பின்னர் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார்.
CricketMay 15, 2019, 1:27 PM IST
உலக கோப்பை அணியில் 4வது ஃபாஸ்ட் பவுலர்..?
பவுலிங்கிற்கு சாதகமான ஆடுகளங்கள் என்றால் இந்திய அணிக்கு பாதிப்பாக அமையும் என்ற காலமெல்லாம் போய்விட்டது. நம்மிடமும் எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமையான பவுலர்கள் நிறைய உள்ளனர்.
CricketMar 13, 2019, 2:24 PM IST
உலக கோப்பையில் ஃபாஸ்ட் பவுலிங் ஜோடியில் அதிரடி மாற்றம்!!
உலக கோப்பையில் இந்திய அணியின் மிகப்பெரிய பலம் பவுலிங். பொதுவாக நல்ல பேட்டிங் அணியாகவே திகழ்ந்த இந்திய அணி தற்போது சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. பும்ரா, ஷமி ஆகிய இருவரும் வேகத்தில் மிரட்டுகின்றனர். குல்தீப் யாதவ் சுழலில் எதிரணிகளை தெறிக்கவிடுகிறார்.