Farmers Protests
(Search results - 3)politicsJan 28, 2021, 2:37 PM IST
பட்ஜெட் நாளில் நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம் ரத்து... டெல்லி வன்முறையால் விவசாய சங்கங்கள் அதிரடி முடிவு..!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, பட்ஜெட் நாளில் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தவிருந்த பேரணியை விவசாய சங்கங்கள் ரத்து செய்துள்ளனர்.
politicsJan 12, 2021, 3:47 PM IST
வேலைக்காகாத வேளாண் சட்டங்கள்.. இது விவசாயிகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி... மு.க.ஸ்டாலின் வரவேற்பு..!
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நாடு முழுவதும் போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
politicsJan 11, 2021, 1:20 PM IST
வேளாண் சட்டம்.. நீங்கள் நிறுத்திவைக்க விரும்பாவிட்டால் நாங்கள் நிறுத்தி வைப்போம்.. லெப் ரைட் வாங்கிய கோர்ட்.!
மத்திய அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால், நாம் அனைவருமே பொறுப்பு. யாரின் கைகளிலும் ரத்தக்கறை படிவதை நாங்கள் விரும்பவில்லை.