Asianet News TamilAsianet News Tamil
126 results for "

Famous Actor

"
Indians worship women during the day ... sexually harass at night ... famous actor controversy talk!Indians worship women during the day ... sexually harass at night ... famous actor controversy talk!

இந்தியர்கள் பகலில் பெண்களை வணங்குவார்கள்... இரவில் பாலியல் துன்புறுத்துவார்கள்... பிரபல நடிகர் சர்ச்சை பேச்சு!

இந்தியர்கள் பகலில் பெண்களை வணங்குவார்கள். ஆனால், இரவில் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவார்கள் 

india Nov 17, 2021, 5:57 PM IST

Actress Shruti Haasan Join pair with father age actor for next movieActress Shruti Haasan Join pair with father age actor for next movie

பணத்துக்காக இப்படியா... கூச்சமே இல்லாமல் அப்பா வயது நடிகருடன் ரொமான்ஸ் பண்ண ஓகே சொன்னாரா ஸ்ருதி ஹாசன்?

நடிகை ஸ்ருதி ஹாசன் (Shruthi hassan), அப்பா வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

cinema Nov 6, 2021, 4:31 PM IST

Indian team cricketer who falls in love with the daughter of a famous actorIndian team cricketer who falls in love with the daughter of a famous actor

ரஜினி பட வில்லன் மகளை காதலிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்! நடிகையின் பிறந்தநாளில் வெளியான உண்மை!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் மற்றும் பாலிவுட் நட்சத்திரம் அதியா ஷெட்டி இருவரும் காதலித்து வருவதாக பாலிவுட் திரையுலக வட்டாரத்திலும்,  கிரிக்கெட் வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்டு வந்த நிலையில், இந்த தகவலை அதியாவின் பிறந்தநாளில் உறுதி செய்துள்ளார் கே.எல்.ராகுல். இன்ஸ்டாகிராமில் இவர் போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

cinema Nov 6, 2021, 11:17 AM IST

Famous actor Power Star Srinivasan had a sudden heart attack during the shootingFamous actor Power Star Srinivasan had a sudden heart attack during the shooting

பிரபல நடிகருக்கு படப்பிடிப்பில் திடீர் மாரடைப்பு..!! உச்சகட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

பிரபல காமெடி நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் (Power Star Srinivasan), ரத்த அழுத்தம் காரணமாகவே படப்பிடிப்பில் மயங்கி விழுந்ததாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் இவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

cinema Oct 1, 2021, 11:36 AM IST

Famous actor Jai who incarnated as a Music DirectorFamous actor Jai who incarnated as a Music Director

19 வருட கனவு நினைவாகியது... திரையுலகில் புதிய அவதாரம் எடுத்த நடிகர் ஜெய்!!

நடிகர் ஜெய் ஒரு இசையமைப்பாளராக மாற வேண்டும் என்கிற கனவோடு தான் திரையுலகில் நுழைந்தாலும், அவரே எதிர்பாராமல் நடிகராக மாறினார். இந்நிலையில் 19 வருடத்திற்கு பின் தன்னுடைய கனவு நினைவாகி விட்டதாக, சமூக வலைத்தளத்தில் மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

 

cinema Sep 22, 2021, 1:48 PM IST

shocking 10 years minor girl raped in famous actor form houseshocking 10 years minor girl raped in famous actor form house

பிரபல நடிகரின் பண்ணை வீட்டில் 10 வயது சிறுமிக்கு நடத்த கொடுமை.!! தொழிலாளி அதிரடி கைது.!!

பிரபல கன்னட நடிகரின் பண்ணை வீட்டில் வைத்து 10 வயது சிறுமிக்கு அங்கு வேலை செய்பவர், பாலியல் தொந்தரவு கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

cinema Sep 19, 2021, 1:28 PM IST

famous actor daughter again enter in serialfamous actor daughter again enter in serial

பட வாய்ப்பு கிடைக்காததால்... மீண்டும் சீரியலுக்கு வரும் பிரபல நடிகரின் மகள்..!!

ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து பிரபலமான லிவிங்ஸ்டன் மகள், ஏற்கனவே பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகிய நிலையில், மீண்டும் சீரியலில் நடிக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

 

cinema Sep 18, 2021, 11:10 AM IST

valimai teaser and valimai release date information leaked famous actorvalimai teaser and valimai release date information leaked famous actor

விரைவில் டீசர்... 'தல தீபாவளியை' உறுதி செய்த நடிகரால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

'வலிமை' திரைப்படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி எப்போது வெளியாகும் என அஜித் ரசிகர்கள், கார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்து, தல ரசிகர்களை உச்சாக படுத்தியுள்ளார்.
 

cinema Sep 16, 2021, 3:09 PM IST

famous actor arrested for drug case in mumbaifamous actor arrested for drug case in mumbai

வீட்டில் போதை பொருள் வைத்திருந்த பிரபல நடிகர் அதிரடி கைது! அதிர்ச்சியில் திரையுலகினர்!

போதை பொருள் வைத்திருப்பதாக, முன்பை என்சிபி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில், சனிக்கிழமை மாலை புறநகர் அந்தேரியில் உள்ள அர்மானின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

cinema Aug 29, 2021, 3:02 PM IST

first preference for famous actor  in Rajinikanth basha moviefirst preference for famous actor  in Rajinikanth basha movie

பாட்ஷா படத்தில் முதலில் நடித்திருக்க வேண்டியது யார் தெரியுமா?

இந்த படத்தில் மாணிக்கம் பாட்ஷாவாக மாற முக்கியமான கதாபாத்திரமாக அன்வர் பாட்ஷா என்ற கதாபாத்திரத்தில் சரண் ராஜ் நடித்திருப்பார். 

cinema Aug 27, 2021, 10:40 PM IST

Famous actor land case chennai high court order to TN governmentFamous actor land case chennai high court order to TN government

பிரபல நடிகர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!

தனக்கு சொந்தமான பட்டா நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக அறிவித்ததை எதிர்த்து நடிகர் மம்முட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 
 

cinema Aug 26, 2021, 8:02 PM IST

shivani got jackpot chance to pair with famous actorshivani got jackpot chance to pair with famous actor

ஷிவானிக்கு அடித்த ஜாக்பாட்..!! முதல் படத்திலேயே இந்த முன்னணி ஹீரோவுக்கு ஜோடியா?

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழின் காரணமாக, சின்னத்திரையை ஓரம் கட்டி விட்டு, வெள்ளி திரையில் வாய்ப்பு தேடி வந்த நடிகை ஷிவானி, தற்போது... பிரபல முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிப்பதாக வெளியாகியுள்ள தகவல் இவருக்கு அடித்த ஜாக்பாட் வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
 

cinema Aug 21, 2021, 10:47 AM IST

Death of famous actor .. Overall Tamil fans shocked.Death of famous actor .. Overall Tamil fans shocked.

பிரபல நடிகர் திடீர் மரணம்.. அதிகாலையில் நடந்த சோகம்.. ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் அதிர்ச்சி.

சிங்கப்பூர் தமிழரான இவர் தனியார் தொலைக்காட்சியில் சிந்துபாத் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தார், 1990களில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இடையே மிகவும் பிரபலமாக இருந்தவர் ஆனந்த கண்ணன், 

politics Aug 17, 2021, 8:55 AM IST

shocking famous actor leave in bharathi kannama seriyal?shocking famous actor leave in bharathi kannama seriyal?

'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகும் முக்கிய நடிகர்? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

விஜய் டிவி தொலைக்காட்சியில் முக்கிய சீரியல்களில் ஒன்றான 'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து பிரபல நடிகர் விலக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்களை அப்செட் ஆகிகியுள்ளது.
 

cinema Aug 15, 2021, 7:39 PM IST

Famous actor who celebrated Independence Day for different photo shootFamous actor who celebrated Independence Day for different photo shoot

வீர பெண்மணிகள் வேடம் போட்டு... சுதந்திர தினத்தை சிறப்பித்த பிரபல நடிகர்! ஆச்சரியப்படுத்தும் புகைப்பட தொகுப்பு!

பிரபல குணச்சித்திர நடிகரும், காமெடி நடிகருமான கார்த்திக்... வீர பெண்மணிகளாக பார்க்கப்படும், ராணி பத்மாவதி, ஜான்சி ராணி, போன்றோர் வேடம் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 
 

cinema Aug 15, 2021, 6:30 PM IST