Asianet News TamilAsianet News Tamil
277 results for "

Fail

"
Ramdas has harshly criticized the BJP volunteers saying it was a shame that they failed in both the contested constituenciesRamdas has harshly criticized the BJP volunteers saying it was a shame that they failed in both the contested constituencies

"போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிளும் தோல்வி அடைந்தது வெட்கக்கேடு" - பாமக தொண்டர்களிடையே கடுப்பான ராமதாஸ்..!

போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிளும் தோல்வி அடைந்தது வெட்கக்கேடு என்று பாமக தொண்டர்களை கடுமையாக விமர்சித்துள்ளார் ராமதாஸ்.

politics Nov 26, 2021, 11:13 AM IST

ajinkya  rahane once again failure in test cricket against new zealandajinkya  rahane once again failure in test cricket against new zealand

IND vs NZ மற்றுமொரு சொதப்பல்.. இந்திய அணியில் இடத்தை இழக்கும் அபாயத்தில் ரஹானே..!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் மீண்டும் பேட்டிங்கில் சொதப்பினார் அஜிங்க்யா ரஹானே. முதல் நாள் ஆட்டத்தின் 2வது செசன் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 154  ரன்கள் அடித்துள்ளது.

Cricket Nov 25, 2021, 2:50 PM IST

65000 Houses no power Chennai floods65000 Houses no power Chennai floods

Chennai Floods: சென்னையில் 65,000 வீடுகளுக்கு ஏற்பட்ட நிலைமை… மக்கள் 'ஷாக்'

சென்னையில் கிட்டத்தட்ட 65000 வீடுகள் மழை, வெள்ளத்தால் இருளில் மூழ்கியுள்ள விவரம் வெளிவந்திருக்கிறது.

tamilnadu Nov 11, 2021, 6:09 PM IST

Failure to follow the rules in the firecracker shops is the reason for the accidents .. Chennai High Court pain. Order of ActionFailure to follow the rules in the firecracker shops is the reason for the accidents .. Chennai High Court pain. Order of Action

பட்டாசு கடைகளில் விதிமுறைகள் பின்பற்றாததே விபத்துகளுக்கு காரணம்.. சென்னை உயர் நீதிமன்றம் வேதனை. அதிரடி உத்தரவு

பட்டாசு கடைகளில் வெடி பொருட்களை முறையாக பாதுகாக்காததே சங்கராபுரம் போன்ற வெடிவிபத்து  சம்பவங்களுக்கு காரணமாக அமைந்து விடுகிறது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

politics Nov 2, 2021, 1:46 PM IST

Do this without fail .. otherwise the action will be tough .. DGP Silenthrababu who shouted police officials.Do this without fail .. otherwise the action will be tough .. DGP Silenthrababu who shouted police officials.

தவறாமல் இதை செய்யுங்க.. இல்லன்னா ஆக்ஷன் கடுமையா இருக்கும்.. காக்கிகளை அலறவிட்ட டிஜிபி சைலேந்திரபாபு.

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் முதல் தகவல் அறிக்கையை சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அவசியம் ஏற்பட்டால் மட்டுமே பாதிக்கப்பட்ட சிறார்களின் வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்றும் போக்சோ வழக்குகளை கையாள்வது தொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி மாநில காவல் துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

politics Oct 23, 2021, 9:48 AM IST

DMK intimidating anarchy for fear of failure... former minister vijayabaskarDMK intimidating anarchy for fear of failure... former minister vijayabaskar

தோல்வி பயத்தால் அராஜகம் செய்து மிரட்டும் திமுக.. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார்.!

அரசு சுவரில் விளம்பரம் செய்திருப்பதாக அதிமுகவின் விளம்பரம் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுகவினரின் விளம்பரத்தை அழிக்க முயன்ற வட்டார வளர்ச்சி அலுவலரை திமுகவினர் மிரட்டுகின்றனர்.

politics Oct 5, 2021, 2:06 PM IST

Heavy rain over night .. International flights failed to land in Chennai ..Heavy rain over night .. International flights failed to land in Chennai ..

இரவெல்லாம் வச்சு செய்த கனமழை.. சென்னையில் தரையிரங்க முடியாமல் தவித்த சர்வதேச விமானங்கள்..

நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் மழை கொட்டி தீர்த்ததால், சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க முடியாமல் துபாய்- தோகா விமானங்கள்  பெங்களூருக்கு  திருப்பிவிடப்பட்டன. 

politics Sep 22, 2021, 10:14 AM IST

ajinkya rahane and ravindra jadeja failed again in fourth test against england and kohli out for 44 runsajinkya rahane and ravindra jadeja failed again in fourth test against england and kohli out for 44 runs

மீண்டும் ஏமாற்றமளித்த ஜடேஜா, ரஹானே..! அரைசதத்தை தவறவிட்ட கோலி.. ரிஷப் - ஷர்துல் தோள்களில் இறங்கிய பொறுப்பு

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸிலும் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் மீண்டும் ஸ்கோர் செய்யமுடியாமல் விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, கேப்டன் விராட் கோலியும் 44 ரன்னில் ஆட்டமிழந்தார்.
 

Cricket Sep 5, 2021, 5:16 PM IST

Arya who failed to express her frustration emotional twit for fraud caseArya who failed to express her frustration emotional twit for fraud case

மன உளைச்சலை வெளிப்படுத்த முடியாமல் தவித்த ஆர்யா! மோசடி புகார் குறித்து போட்ட உணர்வு பூர்வமான பதிவு!

நடிகர் ஆர்யா பெயரை சொல்லி மோசடி செய்த இருவரை போலீசார் நேற்று கைது செய்த நிலையில், இதுகுறித்து முதல் முறையாக நடிகர் ஆர்யா, உணர்வு பூர்வமான பதிவை பதிவிட்டுள்ளார்.
 

cinema Aug 25, 2021, 12:09 PM IST

Stalins single request .. OPS without fail .. Thuraimurugan celebrated by ops.Stalins single request .. OPS without fail .. Thuraimurugan celebrated by ops.

ஸ்டாலின் வைத்த ஒற்றை கோரிக்கை.. தட்டாமல் செய்த ஓபிஎஸ்.. துரைமுருகனை தூக்கி வைத்து கொண்டாடினார்.

துரைமுருகன் அவர்களுடைய சட்டமன்ற வரலாறு நீண்ட நெடியது , அவர் அனைவரிடத்திலும் பாசமும் பரிவும் காட்டக் கூடியவர், எப்போதும் ஒரே மாதிரியாக நடந்து கொள்பவர் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் திமுக அமைச்சர் துரைமுருகனை சட்டமன்றத்தில் நெகிழ்ந்து பாராட்டியுள்ளார். 

politics Aug 23, 2021, 4:05 PM IST

Annanda kannan Tragedy caused by a series of failuresAnnanda kannan Tragedy caused by a series of failures

சிங்கப்பூரில் இருந்து வந்து... ஹீரோவாக உயர்ந்த ஆனந்த கண்ணன்..! தொடர் தோல்வியால் மாறிய வாழ்க்கை!

சன் மியூசிக் தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் திடீர் என  புற்றுநோய் காரணமாக, உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவரை பற்றி பலருக்கும் தெரியாத சில தகவல்கள் இதோ...
 

cinema Aug 17, 2021, 10:30 AM IST

Stalin did as Tamils culture without fail .. AIADMK Jayakumar praised tamilnadu CM with an open mind. .Stalin did as Tamils culture without fail .. AIADMK Jayakumar praised tamilnadu CM with an open mind. .

தமிழருக்கே உரிய பன்பை தவறாமல் செய்தார் ஸ்டாலின்.. முதல்வரை மனம் திறந்து பாராட்டிய அதிமுக ஜெயக்குமார்.

தமிழருக்கே உரிய பண்பாட்டின் படி முதல்வர் நடந்து கொண்டுள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக தலைவர் ஸ்டாலினை பாராட்டியுள்ளார்.

politics Aug 6, 2021, 1:43 PM IST

sadhguru warns people that if we fail to save soil fertility then will face food scarcitysadhguru warns people that if we fail to save soil fertility then will face food scarcity

மண் வளத்தை மீட்டெடுக்காவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் பெரும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் - சத்குரு

“இந்தியாவில் மண் வளத்தை மேம்படுத்த நாம் தற்போது களப் பணியாற்றாவிட்டால், 2035 அல்லது 2040-ம் ஆண்டுக்குள் பெரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும் என பல விஞ்ஞானிகள் நம்புகின்றனர்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறினார்.
 

Coimbatore Aug 4, 2021, 9:56 PM IST

another failure for manish pandey in third odi against sri lankaanother failure for manish pandey in third odi against sri lanka

எத்தனை சான்ஸ் கொடுத்தாலும் வீணடிச்சுகிட்டே தான் இருப்பேன்.. அடம்பிடிக்கும் சீனியர் வீரர்..! மற்றுமொரு சொதப்பல்

இந்திய அணியில் தனக்கான இடத்தை தக்கவைக்க துடிக்கும் மனீஷ் பாண்டே, அவருக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பை வீணடித்துவிட்டார். 
 

Cricket Jul 23, 2021, 7:18 PM IST

anupama parameshwaran about her past loveanupama parameshwaran about her past love

காதல் தோல்வி குறித்து முதல் முறையாக பகிர்ந்து கொண்ட அனுபமா பரமேஸ்வரன்..!

மலையாளத்தில் வெளியான, 'ப்ரேமம்' படத்தின் மூலம்அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன், பின்னர் தமிழில் தனுஷ் ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்து பிரபலமானவர். தற்போது இவர் முதல் முறையாக தன்னுடைய காதல் தோல்வி குறித்து ரசிகர் ஒருவர் கேட்கையில் கூறியுள்ளார்.
 

cinema Jul 12, 2021, 2:59 PM IST