Expressed Regret
(Search results - 4)politicsFeb 19, 2021, 11:53 AM IST
தேவரை பற்றிய இழிவான பேச்சு... வருத்தம் தெரிவித்த விசிக வன்னியரசு..!
பசும்பொன் தேவர் ஒரு கொலைகாரர் என கூறியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு வருத்தம் தெரிவித்துள்ளார்
politicsJan 17, 2021, 11:52 AM IST
நீதிபதிகள் குறித்து சர்ச்சை பேச்சு... கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி...!
துக்ளக் விழாவில் நீதிபதிகள் நியமனம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்கு ஆடிட்டர் குருமூர்த்தி வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
politicsOct 23, 2020, 9:12 PM IST
பார்த்திபன் ஒத்த செருப்பு படம் விருது.. திமுக எம்பி செந்தில்குமாருக்காக வருத்தம் தெரிவித்த உதயநிதிஸ்டாலின்.!
பார்த்திபன் நடித்து, இயக்கி, தயாரித்த ‘ஒத்த செருப்பு’படத்துக்கு கடந்த 2019ம் ஆண்டுக்கான மத்திய அரசின் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து திமுக எம்.பி. எஸ்.செந்தில்குமார், “அண்ணனுக்கு பாஜாக-வுல ஒரு சீட் பார்சல்” என்று டுவிட் போட்டிருந்தார். இந்த ட்வீட்க்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார் திமுக இளைஞர் அணிச்செயலாளர் உதயநிதிஸ்டாலின்.
cinemaOct 22, 2019, 4:30 PM IST
’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...
எர்ணாகுளம் முழுக்க வெள்ளம் சூழ்ந்துள்ளது குறித்து நேற்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட அன்னா லிண்டா ஈடன்,...விதி என்பது கற்பழிப்பு நடப்பதை போன்றது. அதை எதிர்த்துப் போராட முடியாவிட்டால் அதை அனுபவிக்க ஆரம்பித்துவிட வேண்டியதுதான்’என்று விபரீதமாய் ஜோக் அடித்திருந்தார். அப்பதிவில் அவரது கணவர் ஹாயாக ஐஸ் கிரீம் சாப்பிடும் படமும் இணைக்கப்பட்டிருந்தது.