Asianet News TamilAsianet News Tamil
26 results for "

Ex Minister Jayakumar

"
Ex Minister Jayakumar Press MeetEx Minister Jayakumar Press Meet

அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு கொடுங்க..! பிளான் பண்ணி ATTACK பண்ணறாங்க ..!

கட்சியில் வேண்டுமென்றே குழப்பத்தை கொண்டு வர முயற்சிக்கின்றனர் என்றும் யாரும் நுழைந்து கலகம் ஏற்படுத்தாத வகையில் அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 

politics Dec 4, 2021, 4:29 PM IST

former minister jayakumar kinda tamilnadu chief minister mk stalin in rain and flood issueformer minister jayakumar kinda tamilnadu chief minister mk stalin in rain and flood issue

கோட்டு போடுவது கழட்டுவது.. டீ குடிப்பது நடப்பது.. முதல்வர் ஸ்டாலினை குண்டக்க மண்டக்க கலாய்த்த ஜெயக்குமார்.!

முதல்வர் கோட்டு போடுவது ரிப்பீட்டு, டீ குடிப்பது ரிப்பீட்டு, நடந்துபோவது ரிப்பீட்டு, கோட்டு கழட்டுவது ரிப்பீட்டு என முதல்வர் இருக்கிறார்.

politics Nov 29, 2021, 10:05 PM IST

Admk ex minister jayakumar slam sasikalaAdmk ex minister jayakumar slam sasikala

ஜெயலலிதா மட்டும்தான் அம்மா.. சசிகலா எல்லாம் சும்மா… விளாசும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வதால் எந்த பலனும் ஏற்படாது. அவரால் அதிமுக-வில் எந்த பிளவையும் ஏற்படுத்த முடியாது.

politics Oct 15, 2021, 5:29 PM IST

Ex minister jayakumar criticized nam tamilar leader seeman as like parangimalai and admk like imayamalaiEx minister jayakumar criticized nam tamilar leader seeman as like parangimalai and admk like imayamalai

இமயமலைபோல் உள்ள அதிமுகவை பரங்கிமலைபோல் உள்ள சீமான் விமர்சிப்பதுதான் சிறந்த காமெடி.. எகிறி அடித்த ஜெயக்குமார்.

பொது மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் சசிகலா என்றும் அதிமுக தொண்டர்கள் அவர் பக்கம்  போகமாட்டார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

politics Oct 11, 2021, 4:05 PM IST

AIADMK will win if the election is held honestly .. but it did not happen .. Jayakumar shouts.AIADMK will win if the election is held honestly .. but it did not happen .. Jayakumar shouts.

தேர்தல் நேர்மையாக நடந்தால் அதிமுகதான் வெற்றி பெறும்.. ஆனால் அப்படி நடக்கவில்லை.. கதறும் ஜெயக்குமார்.

நேர்மையான முறையில் தேர்தல் நடந்தால் அதிமுகதான் வெற்றிபெறும் என்றும், ஆனால் இந்த தேர்தல் முறைகேடாக நடைபெற்று வருகிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். 

politics Oct 6, 2021, 1:20 PM IST

The DMK is a treacherous gang, Ex Minister Jayakumar Warning minister Duraimurugan.The DMK is a treacherous gang, Ex Minister Jayakumar Warning minister Duraimurugan.

திமுக என்பது துரோக கும்பல், துரைமுருகனை டாராக்கிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

திமுக என்ற ஒரு கட்சியே துரோக கும்பல் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார் கருணாநிதியை முதலமைச்சராக அடையாளம் காட்டியது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான் என்றும், அவர் இல்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது எனவும் அவர் கூறினார்.

 

politics Oct 1, 2021, 12:26 PM IST

Admk ex minister jayakumar question to dmk govtAdmk ex minister jayakumar question to dmk govt

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு... திமுக மீது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாய்ச்சல்

50 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகக் கூறும் திமுக அதற்கான பட்டியலை வெளியிட வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

politics Sep 27, 2021, 12:03 PM IST

Brother you have been a minister for the last 4 months only ..iam also have a  elder brother in politics for you .. Jayakumar's letter to PTR.Brother you have been a minister for the last 4 months only ..iam also have a  elder brother in politics for you .. Jayakumar's letter to PTR.

தம்பி, கடந்த 4 மாதங்களாகத் தான் நீங்கள் அமைச்சர்.. அரசியலில் உனக்கு அண்ணன்.. பிடிஆர்க்கு ஜெயக்குமார் கடிதம்.

தம்பி பிடிஆர்-க்கு தமிழ்நாட்டின் நிதியமைச்சராக இருந்து கொண்டு அந்த பொறுப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எதேச்சதிகாரத்துடனும், பெரியவர் - சிறியவர் பேதமின்றி ட்விட்டரில் அமர்ந்துகொண்டு வசைபாடுவதும் அந்த பதவிக்கு அழகல்ல. 

politics Sep 24, 2021, 4:34 PM IST

Ex minister Jayakumar's quality incident against the Finance Minister of Tamil Nadu.!Ex minister Jayakumar's quality incident against the Finance Minister of Tamil Nadu.!

தம்பி, பிடிஆர் கவனத்தில் கொள்.. தமிழக நிதி அமைச்சருக்கு எதிராக ஜெயக்குமார் செய்த தரமான சம்பவம்.!

தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்டுகிற ஜிஎஸ்டி கூட்டத்தில் பிடிஆர் பங்கேற்காதது வருத்தம்.. அதற்காக சொல்லப்படுகிற காரணமும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
 

politics Sep 21, 2021, 8:29 PM IST

DMK alliance parties at the height of fear .. Former Minister Jayakumar Pakir Information.DMK alliance parties at the height of fear .. Former Minister Jayakumar Pakir Information.

பயத்தின் உச்சத்தில் திமுக கூட்டணி கட்சிகள்.. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பகீர் தகவல்.

நீட் பிரச்சனைக்கு எல்லாம் வாய் திறக்காத திமுகவின் தோழமை கட்சிகள், ஆளுநர் நியமனத்திற்கு மட்டம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், இது அவர்களுக்கு திமுகவின் மீதுள்ள பயத்தின் உச்சம் என்றுதான் கூற வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

politics Sep 17, 2021, 11:27 AM IST

No matter how many Raid are conducted, nothing can be done .. We will come back .. Former Minister Jayakumar who is carving.No matter how many Raid are conducted, nothing can be done .. We will come back .. Former Minister Jayakumar who is carving.

எத்தனை சோதனை நடத்தினாலும் ஒன்னும் பண்ணமுடியாது.. மீண்டு வருவோம்.. கெத்து காட்டும் மாஜி அமைச்சர் ஜெயக்குமார்.

முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீட்டில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். எத்தனை சோதனைகளை ஏவினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என்று அவர் கூறியுள்ளார். 
 

politics Sep 16, 2021, 9:50 AM IST

Former Minister KC Veeramani who was involved in the scam .. Property added in crores .. The arapor movement that put the sketchFormer Minister KC Veeramani who was involved in the scam .. Property added in crores .. The arapor movement that put the sketch

கோடிகளில் சொத்து சேர்த்த கே.சி வீரமணி.. தொக்கா சிக்கிய சம்பவம்.. லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் பகீர் பின்னணி.

அறப்போர் இயக்கம் வைத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீடு மற்றும் அலுவலர்கள் என மொத்தம் 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

politics Sep 16, 2021, 9:21 AM IST

Include with this .. We will retaliate against the PMK .. admk ex ministerJayakumar publicly warned pmk.Include with this .. We will retaliate against the PMK .. admk ex ministerJayakumar publicly warned pmk.

இதோடு அடங்கு.. அதிமுகவை சீண்டினால் பதிலடி கொடுப்போம்.. பாமகவை பகிரங்கமாக எச்சரித்து ஜெயக்குமார்.

உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவது அவர்களுக்குத்தான் இழப்பு அதிமுகவுக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

politics Sep 15, 2021, 12:05 PM IST

Udayanithi as the shadow chief minister of Tamil Nadu .. ??? Former minister charged with sedition.Udayanithi as the shadow chief minister of Tamil Nadu .. ??? Former minister charged with sedition.

நிழல் முதலமைச்சராக உதயநிதி..??? மாஜி அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு.

தமிழகத்தின் நிழல் முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். உதயநிதி இப்போது உதார் நிதியாக வலம் வருகிறார் எனவும் அவர் விமர்சித்துள்ளார். 

politics Sep 14, 2021, 11:35 AM IST

AIADMK has nothing to fear in the Kodanadu affair... ex minister jayakumarAIADMK has nothing to fear in the Kodanadu affair... ex minister jayakumar

ஒரு மிகப்பெரிய எதிர்க்கட்சி தலைவருக்கு மனஉளைச்சல் கொடுக்கும் திமுக... வேதனை ஜெயக்குமார்..!

கொடநாடு விவகாரத்தில் பயப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. அதிமுகவுக்கு சங்கடங்கள் கொடுப்பதற்காக கொடநாடு  விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிக்கின்றனர்.

politics Aug 23, 2021, 10:32 AM IST