Asianet News TamilAsianet News Tamil
115 results for "

Evks

"
Evks condemns seemanEvks condemns seeman

Seeman: செருப்புக்கு என்ன மரியாதையோ... அதே தான் சீமானுக்கும்...! போட்டு தாக்கிய ஈவிகேஎஸ்...

சீமான் கையில் எடுத்த காட்டிய பொருளுக்கு உரிய மரியாதை தான் அவருக்கும் என்று கடுமையாக பேசி இருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

politics Dec 25, 2021, 7:09 PM IST

Annamalai who bought the cover" .. you dont capable to talk about Silenthrababu. EVKS Ilangovan Controversial Speech.Annamalai who bought the cover" .. you dont capable to talk about Silenthrababu. EVKS Ilangovan Controversial Speech.

"கவர் வாங்கிய அண்ணாமலை".. சைலேந்திரபாபுவைப் பற்றி பேசலாமா.? EVKS இளங்கோவன் சர்ச்சை பேச்சு.

காவல் நிலையத்தில் டேபிளுக்கு கீழே கவர் வாங்கியவரை தமிழக பாஜக மாநில தலைவராக ஆக்கிவிட்டார்கள் என அண்ணாமலையை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

politics Dec 20, 2021, 7:00 PM IST

1 lakh if kicks EVKS Ilangovana .. This is the retaliation if Annamalai is touched. Dr. Saravanan scored.1 lakh if kicks EVKS Ilangovana .. This is the retaliation if Annamalai is touched. Dr. Saravanan scored.

EVKS இளங்கோவனை உதைத்தால் 1 லட்சம்.. அண்ணாமலையை தொட்டால் இதுதான் பதலடி. எகிறி அடித்த Dr.சரவணன்.

பாஜக மாநில தலைவரை தரக்குறைவாக பேசிய  காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை தாக்கினால் ஒரு லட்சம் என்று நான் கூறியதில் எந்த தவறும் இல்லை என பாஜக மதுரை நகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

politics Dec 8, 2021, 1:02 PM IST

defamation case dismissed against EVKS Elangovan... Chennai high courtdefamation case dismissed against EVKS Elangovan... Chennai high court

EVKS Elangovan: ஈவிகேஎஸ்.இளங்கோவன் மீது எடப்பாடியார் தொடர்ந்த அவதூறு வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!

கடந்த 2015ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீது சில ஊழல் குற்றச்சாட்டுகளை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்தார். இதனை கலைஞர் தொலைக்காட்சியில் செய்தியாக வெளியிடப்பட்டது.

politics Nov 30, 2021, 4:02 PM IST

Cases against Kanimozhi and Dayanidhi Maran canceled...chennai high courtCases against Kanimozhi and Dayanidhi Maran canceled...chennai high court

#BREAKING கனிமொழி, தயாநிதி மாறன் மீதான வழக்குகள் ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகி விட்டது. ஊழல் இல்லாத துறையே இல்லை என்ற அளவிற்கு அதிமுக ஆட்சி செய்து வருகிறது. 'கரப்ஷன் கிங்' என்று முதல்வர் பழனிசாமிக்கு பட்டம் வழங்கலாம்” என்று திண்டிவனத்தில் பேசிய கனிமொழி விமர்சித்திருந்தார். 

politics Nov 8, 2021, 12:56 PM IST

PM Modi keeps acting entertaining... evks elangovanPM Modi keeps acting entertaining... evks elangovan

கட்சிக்காகவும், ஆட்சிக்காகவும் நடிப்பதைய பொழப்பாக வைத்திருக்கம் பிரதமர் மோடி.. மீண்டும் சீனுக்கு வரும் EVKS.!

நடிப்பால் மக்களை கட்டிப்போட்ட சிவாஜியால் அரசியலில் மக்கள் முன் நடிக்க தெரியவில்லை. அதனால் தான் அவரால் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை.காமராஜர், நேரு, இந்திரா என்று எத்தனையோ தியாகம் செய்த தலைவர்கள் நேர்மையான அரசியலால் மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.

politics Oct 18, 2021, 12:53 PM IST

evks elangovan admitted in miot hospitalevks elangovan admitted in miot hospital

தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.!

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ஈவிகேஎஸ்.இளங்கோவன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

politics Jul 8, 2021, 10:55 AM IST

Tamilnadu Congress committee  Former Leader EVKS Elangovan Tested Corona virus positiveTamilnadu Congress committee  Former Leader EVKS Elangovan Tested Corona virus positive

#BREAKING தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த பேரிடி... ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி...!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

politics Apr 23, 2021, 11:35 AM IST

tamilnadu congress candidate list releasetamilnadu congress candidate list release

ஒருவழியாக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது... திருநாவுக்கரசர், இளங்கோவன் மகன்களுக்கு வாய்ப்பு..!

போராட்டம், எதிர்ப்புகளுக்கு இடையே சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

politics Mar 14, 2021, 7:27 AM IST

We want to contest in all 234 constituencies ... Pakir Club and EVKS IlangovanWe want to contest in all 234 constituencies ... Pakir Club and EVKS Ilangovan

எங்களுக்கு 234 தொகுதிகளிலும் போட்டியிட ஆசைதான்... பகீர் கிளப்பும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்..!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

politics Jan 23, 2021, 4:45 PM IST

tamilnadu Congress General Secretary Vijay Vasanth appointedtamilnadu Congress General Secretary Vijay Vasanth appointed

Breaking வசந்தகுமாருக்கு மரியாதை...! காங்கிரஸ் பொதுச்செயலாளரானார் விஜய் வசந்த்...!

தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளராக மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

politics Jan 2, 2021, 2:09 PM IST

Desire to ask 234 seats from DMK ... EVKS Greed for Ilangovan ..!Desire to ask 234 seats from DMK ... EVKS Greed for Ilangovan ..!

திமுகவிடம் 234 தொகுதிகள் கேட்க ஆசை... ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வந்த பேராசை..!

காங்கிரஸ் கட்சிக்கு திமுகவிடம் 234 தொகுதிகளும் கேட்க வேண்டும் என்றுதான் எங்களுக்கு ஆசை என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
 

politics Dec 17, 2020, 9:57 PM IST

congress leader EVKS Elangovan on Bjp's Vel yatracongress leader EVKS Elangovan on Bjp's Vel yatra

வேல் யாத்திரை நடத்துங்க.. குட்டிக்கரணம் போடுங்க.. மக்கள் ஏறெடுத்து பார்க்கணுமே.. ஈவிகேஎஸ் இளங்கோவன் பொளேர்.!

 தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜகவினர் வேல் யாத்திரை மட்டுமல்ல, இன்னும் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் மக்கள் பாஜகவை எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
 

politics Nov 5, 2020, 9:05 PM IST

congress leader evks elangovan appreciation edapadi palanichamy administrationcongress leader evks elangovan appreciation edapadi palanichamy administration

அம்மாவை தாறுமாறாக விமர்சித்த ஈவிகேஸ்...!! எடப்பாடி ஆட்சி சூப்பர் என பாராட்டு..!!

எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி ஓரளவுக்கு பாராட்ட கூடியதாக உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்களில் ஒருவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார் . 

politics Feb 18, 2020, 5:28 PM IST

My bad decision to compete with OPS son ... EVKS elangovanMy bad decision to compete with OPS son ... EVKS elangovan

ஓ.பி.எஸ் மகனுடன் போட்டியிட்டது என் தவறான முடிவு... ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதங்கம்..!

ஈரோடு தொகுதி கிடைக்காததால் தேனி தொகுதியில் போட்டியிட்டேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதங்கப்பட்டுள்ளார். 

politics Nov 25, 2019, 6:21 PM IST