Ev Velu
(Search results - 8)politicsSep 4, 2020, 12:55 PM IST
திமுக பொருளாளர் பதவி..! கடைசி நேரத்தில் ஓரம்கட்டப்பட்ட எவ வேலு! டி.ஆர்.பாலுவுக்கு லக் அடித்தது எப்படி?
டி.ஆர்.பாலு மீது ஏற்பட்ட அதிருப்தியால் அவரிடம் இருந்து தலைமை நிலையச் செயலாளர் பதவியை பறித்த மு.க.ஸ்டாலின் தற்போது அதை விட பெரிய பதவியான பொருளாளர் பதவியை எவ வேலுவை ஒதுக்கி வழங்கியிருப்பது திமுகவிலேயே பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
politicsMay 30, 2020, 5:17 PM IST
ஒருவரும் சாகாதபோது 300 பேர் இறந்ததாக உளறிக் கொட்டிய எ.வ.வேலு... திருவண்ணாமலைக்கு வந்த சோதனை..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒருவரும் இறக்காத நிலையில் 300க்கும் மேற்பட்டோர் இறந்ததாக திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உளறிக் கொட்டிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
politicsMar 8, 2020, 9:46 PM IST
43 ஆண்டுகள் கழித்து திமுகவுக்கு புதிய பொதுச்செயலாளர்... திமுகவில் முட்டி போதப்போகும் பெருந்தலைகள்!
திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, “பொதுச்செயலாளரால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டு புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படும்வரை கட்சித்தலைவர், பொதுச்செயலாளர் அதிகாரத்தை வைத்துக்கொள்ளலாம் என்று கட்சி விதியில் உள்ளது. தற்போது பொதுச்செயலாளர் இல்லை. எனவே, புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படும்வரை கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுச்செயலாளர் அதிகாரத்தை வைத்திருப்பார்” என்று தெரிவித்தன.
politicsJan 5, 2020, 2:48 PM IST
சொந்த கிராமத்திலும் படுதோல்வி..! திருவண்ணாமலையை எ.வ.வேலுவிடம் தாரை வார்த்த சேவூர் ராமச்சந்திரன்..!
இதை விட கொடுமை என்ன என்றால் சேவூர் கிராம ஊராட்சி தேர்தலிலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட நபர் படுதோல்வி அடைந்துள்ளார். சேவூர் ஊராட்சியில் மொத்தம் உள்ள வாக்குகள் 7700. அதில் அதிமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் வெறும் 2102 வாக்குகள். சுமார் 5 ஆயிரம் வாக்குகள் பெற்று அமைச்சரின் சொந்த ஊரிலேயே அதிமுக வேட்பாளரை மண்ணை கவ்வ வைத்துள்ளார் திமுக வேட்பாளர்.
politicsApr 10, 2019, 11:32 AM IST
முதலில் துரைமுருகன்! தற்போது எ.வ வேலு! வருமான வரித்துறை அதிரடி!
தர்மபுரி மாவட்டம் அரூரில் பேருந்து ஒன்றில் கேட்பாரற்று சுமார் மூன்றரை கோடி ரூபாய் சிக்கி விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ வேலுவுக்கு தொடர்பு இருப்பதாக வருமானவரித்துறை சந்தித்துள்ளது.
politicsAug 23, 2018, 1:21 PM IST
எனக்கு இல்லைன்னாலும் பரவாயில்ல... ஆனா, துரைக்கு தரக்கூடாது! அடம்பிடிக்கும் வேலு...
எனக்கு இல்லைன்னாலும் பரவாயில்லை ; வேறு யாருக்கு வேண்டுமானும் கொடுங்கள். ஆனா, துரைக்கு தரக்கூடாது என எ.வ.வேலு அடம் பிடிப்பதால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
politicsAug 23, 2018, 10:35 AM IST
தி.மு.க பொருளாளர் பதவி! துரைமுருகனுடன் மல்லுக்கட்டும் எ.வ.வேலு!
தி.மு.கவின் பொருளாளராக துரைமுருகனை தேர்வு செய்ய ஸ்டாலின் முடிவெடுத்த நிலையிலும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்ந்து அந்த பதவியை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார்.
Jun 16, 2017, 1:02 PM IST
ஏ.வ.வேலு உடன் மோதிய செல்லூர் ராஜு - அமளி துமளி ஆன சட்டசபை...
தமிழக சட்டமன்றத்தில் இன்று 3வது நாளாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது திமுக எம்எல்ஏ எ.வ.வேலு பேசியபோது, உணவு துறை அமைச்சர் குறுக்கீடு செய்தார். இதனால், சட்டமன்றத்தில் அமளி ஏற்பட்டது