Eshwar
(Search results - 28)cinemaJan 12, 2021, 2:25 PM IST
கவர்ச்சி கோதாவில் இறங்கிய 'ஈஸ்வரன்' பட நடிகை..! இளசுகளை ஈர்க்கும் அதிரி புதிரி ஹாட் போட்டோஸ்!
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ள, ஈஸ்வரன் மற்றும் பூமி ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ள நடிகை நிதி அகர்வாலின் அதிரி புதிரி கவர்ச்சி புகைப்படங்கள் இதோ...
cinemaJan 8, 2021, 6:18 PM IST
நான் காக்குறதுக்காக வந்திருக்கும் ஈஸ்வரன்டா... காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் என ட்ரைலரில் பொளந்து கட்டிய சிம்பு!
கொரோனா பிரச்சனைக்கு பின், பிரமாண்டமாக ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், தற்போது 'ஈஸ்வரன்' படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
cinemaJan 3, 2021, 7:32 PM IST
'ஈஸ்வரன் வந்துட்டான்'... சிம்புவின் டைட்டில் சாங் வெளியானது..! வீடியோ..
கொரோனா பிரச்சனைக்கு பின், நேற்று மிகவும் பிரமாண்டமாக ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு நடந்து முடித்த நிலையில், தற்போது 'ஈஸ்வரன்' படத்தில் இடம்பெற்றுள்ள டைட்டில் சாங் வெளியிடப்பட்டுள்ளது.
cinemaDec 31, 2020, 5:30 PM IST
ஈஸ்வரன் பட வெளியீட்டை தடுக்க நினைக்கும் தீய சக்திகளுக்கு எச்சரிக்கை! தயாரிப்பாளர் சங்கம் பரபரப்பு அறிக்கை!
ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது உறுதியாகியுள்ள நிலையில் இந்தப்படம் வெளியாவதை தடுக்க நினைப்பவர்களை எச்சரிக்கும் விதமாக தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து, பரபரப்பான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
cinemaDec 31, 2020, 12:16 PM IST
ஒர்க்அவுட் ஆகுமா விஜய் சேதுபதியின் ஒரு மணிநேர புது முயற்சி..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
கொரோனா பிரச்சனை தலை தூங்கியதால், எடுத்து முடிக்கப்பட்ட பல படங்கள் வெளியாகாமல் உள்ளது. தற்போது உருமாறியுள்ள கொரோனா வேகமாக பரவி வருகிறது என கூறப்படுவதால், அடுத்த ஆண்டு மீண்டும் கொரோனா பிரச்சனை அதிக அளவில் தலை தூக்குமா என்கிற அச்சமும் நிலவி வருகிறது. எனவே அனைத்தும் டிஜிட்டல் மையமாக மாறி வருவது அனைவரும் அறிந்தது தான்.
cinemaDec 29, 2020, 7:48 PM IST
சிம்பு படம் குறித்து சுடசுட வந்த சூப்பர் அப்டேட்..! செம்ம குஷியில் ரசிகர்கள்..!
இயக்குநர் சுசீந்திரனிடம் கூறிய கதையை கேட்ட உடனேயே ஈஸ்வரன் படத்திற்கு ஓ.கோ. சொன்னது மட்டும் இல்லாமல், அதே விறுவிறுப்போடு இந்த படத்தை ஒரே கட்டத்தில் நடித்தும் முடித்து விட்டார் சிம்பு. பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
cinemaDec 14, 2020, 6:30 PM IST
சிம்புவின் 'ஈஸ்வரன்' படத்தில் இருந்து வெளியான தமிழன் பாட்டு..! லிரிக்கல் வீடியோ..!
நடிகர் சிம்பு, இயக்குனர் சுசீந்திரன் கூட்டணியில் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள 'ஈஸ்வரன்' படத்தில் இடம்பெற்றுள்ள 'தமிழன் பாட்டு' என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
cinemaNov 29, 2020, 4:39 PM IST
சிம்புவிற்கு தாய் உஷா தந்த திடீர் சர்பிரைஸ்...! காஸ்லி கிஃப்டால் இன்ப அதிர்ச்சி..!
நடிகர் சிம்புவிற்கு, அவரது தாயார் உஷா டி.ராஜேந்தர் மகன் ஆசைப்பட்ட விலை உயர்ந்த காரை பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
cinemaNov 19, 2020, 2:14 PM IST
Breaking : ஈஸ்வரன் பட போஸ்டர் - ட்ரைலரை வெளியிட தடை..! பரபரப்பு நோட்டீஸ்..!
ஈஸ்வரன் பட போஸ்டர் மற்றும் ட்ரைலர் வெளியிடும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, நடிகர் சிம்புவிற்கு வனத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது
cinemaNov 19, 2020, 12:46 PM IST
சிம்புவின் 'மாநாடு' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு..!
நடிகர் தற்போது அடுத்தடுத்து திரைப்படங்கள் நடிப்பதில் செம்ம பிஸியாகி வருகிறார். அந்த வகையில், உடல் எடையை குறித்து, சில நாட்களிலேயே, சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ’ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்தார். இந்த படத்தில் டீசர் தீபாவளி விருந்தாக வெளியாகி சிம்பு ரசிகர்களை குஷியாக்கியது.
cinemaNov 13, 2020, 4:54 PM IST
உள்ளாடையோடு பாத்ரூம் செல்பி... அட்ராசிட்டியை ஆரம்பித்த சிம்பு பட நாயகி நிதி அகர்வால்..!
அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற உடையில் தொடையை அப்பட்டமாக காட்டியும், பாத்ரூமில் இருந்தபடி உள்ளாடையோடு செல்பி வெளியிட்டும் மிரட்டியுள்ளார்.
cinemaNov 8, 2020, 5:00 PM IST
படு வேகமாக செயல்படும் சிம்பு..! 'ஈஸ்வரன்' பட லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த சில வாரங்களாக 'ஈஸ்வரன்’ பட ஷூட்டிங் நடந்து வந்தது. நடிகர் சிம்புவும், முழு மூச்சுடன் இறங்கி நடித்ததில், மிக வேகமாகவே இந்த படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது.
cinemaNov 7, 2020, 10:32 AM IST
பாம்பு சர்ச்சையில் சிக்கிய சிம்பு... இயக்குனர் சுசீந்திரன் பரபரப்பு அறிக்கை..!
நடிகர் சிம்புவின் மாநாடு பட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு கிராமத்து கதையம்சம் கொண்ட 'ஈஸ்வரன்' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
cinemaNov 3, 2020, 12:19 PM IST
'ஈஸ்வரன்' ஷூட்டிங் ஸ்பாட்டில் களைகட்டிய காமெடி நடிகர் பிறந்தநாள்..! சிம்பு கொடுத்த இன்ப அதிர்ச்சி..!
கிட்ட தட்ட, 30 கிலோவிற்கு மேல் எடையை குறைத்து செம்ம ஃபிட்டாக மாறியுள்ள சிம்பு, இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் 'ஈஸ்வரன்' படத்தில் செம்ம பிஸியாக நடித்து வருகிறார்.
cinemaOct 26, 2020, 2:06 PM IST
அடையாளம் தெரியாமல் மாறிய சிம்பு..! நியூ லுக்கில் கலக்கும் 'ஈஸ்வரன்' மோஷன் போஸ்டர் வெளியீடு..!
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், சிம்பு நடிக்க இருந்த 46 ஆவது படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும், இந்த படத்தின் பெயர் 'ஈஸ்வரன்' என்பது விஜயதசமியை முன்னிட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு செம்ம ஸ்லிம்மாக மாறி மிரட்டியுள்ளார் சிம்பு.