Asianet News TamilAsianet News Tamil
95 results for "

Equal

"
Vijay Thevarakonda equals Allu Arjun recordVijay Thevarakonda equals Allu Arjun record

அல்லு அர்ஜுன் சாதனையை சமன் செய்த விஜய் தேவாரகொண்டா..! இரண்டு பேருமே வேற லெவல்..!

சமீபத்தில் தான் நடிகர் அல்லு அர்ஜுன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் முதல் தென்னிந்திய நடிகர் என்கிற சாதனையை படைத்த நிலையில், அவரது சாதனையை தற்போது விஜய் தேவரகொண்டா சமன் செய்துள்ளார். 
 

cinema Sep 2, 2021, 8:08 PM IST

opinion poll results reveal that uttar pradesh people believe yogi adityanath led bjp govt treat all citizens equallyopinion poll results reveal that uttar pradesh people believe yogi adityanath led bjp govt treat all citizens equally

சாதி, மத பாகுபாடு இல்லாத ஆட்சி தான் வேணும்! அது யோகி ஆதித்யநாத்தால் மட்டும்தான் முடியும்! உ.பி., மக்கள் ஆதரவு

சாதி, மத பாகுபாடின்றி அனைத்து சமுதாயத்தினரையும் ஒரே மாதிரி நடத்துபவர்களின் ஆட்சியையே தாங்கள் விரும்புவதாக உத்தர பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
 

india Aug 18, 2021, 5:55 PM IST

High platforms are not required; Carry out the task equally.. minister moorthy orderHigh platforms are not required; Carry out the task equally.. minister moorthy order

இனி இப்படித்தான் உட்கார வேண்டும்.. பதிவு அலுவலர்களுக்கு அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு..!

இனி வரும் காலங்களில் பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேடையில் அமராமல், மக்களுடன் சரிசமமாக அமர்ந்து பதிவுப் பணியினைச் செய்ய வேண்டும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

politics Jul 23, 2021, 11:22 AM IST

Temples of Tamil Nadu parallel to Tirupati .. People of Tamil Nadu in surprise .. Minister Sekar Babu Information.Temples of Tamil Nadu parallel to Tirupati .. People of Tamil Nadu in surprise .. Minister Sekar Babu Information.

திருப்பதிக்கு இணையாக தமிழக கோவில்கள்.. ஆச்சரியத்தில் தமிழக மக்கள்.. தெறிக்கவிட்ட அமைச்சர் சேகர் பாபு.

தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள் அனைத்தும்  திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு இணையாக மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதுகுறித்து துறை சார்பில் சிறப்பு கூட்டம்  வரும் 17 ஆம் தேதி நடைபெறும் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

politics Jul 14, 2021, 1:35 PM IST

ravindra jadeja equals chris gayle record of most runs in single over in iplravindra jadeja equals chris gayle record of most runs in single over in ipl

#IPL2021 ஐபிஎல்லில் யுனிவர்ஸ் பாஸ் கெய்லின் சாதனையை சமன் செய்த ஜடேஜா..!

ஐபிஎல்லில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் அடித்த கெய்லின் சாதனையை ஜடேஜா சமன் செய்துள்ளார்.
 

Cricket Apr 25, 2021, 6:13 PM IST

10 times competition ... 5 times victory .. 4 defeats ... Will Edappadi Palanisamy equalize10 times competition ... 5 times victory .. 4 defeats ... Will Edappadi Palanisamy equalize

10 முறை போட்டி... 5 தடவை வெற்றி.. 4 தோல்விகள்... எடப்பாடி பழனிசாமி சமன் செய்வாரா..? சாதிப்பாரா..?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக முதல் முறையாக களமிறங்கும் தேர்தல் இது. 10 சட்டமன்றத் தேர்தலில் அவர் அதிமுக சார்பாக போட்டியிட்டு 5 முறை வெற்றியும், 4 முறை தோல்வியும் கண்டுள்ளார். 

politics Apr 8, 2021, 3:23 PM IST

AMMK Is equal to ADMK and DMK - SDPI Dekalan Bahavi Praises TTV Dinakaran.AMMK Is equal to ADMK and DMK - SDPI Dekalan Bahavi Praises TTV Dinakaran.

அதிமுக திமுகவுக்கு இணையானது அமமுக.. டிடிவியை தலையில் வைத்து கொண்டாடும் தெகலான் பாகவி.

ஆம்பூர் அடுத்த பெரியங்குப்பம் கிராமத்தில் SDPI கட்சியின்  தேசிய துணைத்தலைவர் தெகலான் பாக்கவி குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.

politics Apr 2, 2021, 10:31 AM IST

Representation of women equal to men in the legislature..Court order to decide the Central Government.Representation of women equal to men in the legislature..Court order to decide the Central Government.

சட்டமன்றத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கான பிரதிநிதித்துவம்..மத்திய அரசு முடிவெடுக்க நீதி மன்றம் உத்தரவு.

சட்டமன்றத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அளிப்பது குறித்து மத்திய அரசுதான் சட்டம் இயற்ற வேண்டுமென தேர்தல் ஆணையம் தெரிவித்ததையடுத்து, 

politics Mar 9, 2021, 10:18 AM IST

virat kohli equals ms dhoni poor record as an indian test captain after his 8th duck outvirat kohli equals ms dhoni poor record as an indian test captain after his 8th duck out

நல்ல ரெக்கார்டு மட்டுமில்ல; மோசமான ரெக்கார்டையும் விட்டுவைக்காத விராட் கோலி..! தோனியை சமன்செய்தார்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அதிகமான டக் அவுட்டான இந்திய கேப்டன் என்ற சாதனையை தோனியுடன் சமன் செய்துள்ளார்.
 

Cricket Mar 5, 2021, 6:48 PM IST

ashwin equals james anderson test cricket record in india vs england first testashwin equals james anderson test cricket record in india vs england first test

#INDvsENG டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆண்டர்சன் ரெக்கார்டை தகர்த்த அஷ்வின்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ரெக்கார்டை சமன் செய்துள்ளார் இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின்.
 

Cricket Feb 8, 2021, 10:29 PM IST

No party can come to power without the Equality People's Party... Aunty's Serious Speech ..!No party can come to power without the Equality People's Party... Aunty's Serious Speech ..!

சமத்துவ மக்கள் கட்சி இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது... சித்தியின் சீரியஸ் பேச்சு..!

சட்டப்பேரவைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது என்று அக்கட்சியின் மகளிர் அணி தலைவி ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
 

politics Feb 2, 2021, 9:30 PM IST

JP Natta coming in a cow cart .. The plan is to give an equal welcome to Amit Shah. Touch arrangement.JP Natta coming in a cow cart .. The plan is to give an equal welcome to Amit Shah. Touch arrangement.

மாட்டு வண்டியில் ஏறப்போகும் ஜெ.பி நட்டா.. அமித்ஷாவுக்கு நிகரான வரவேற்பு கொடுக்க திட்டம். தடபுடல் ஏற்பாடு.

பாரதிய ஜனதா  கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா  நாளை சென்னை வர உள்ளார் என்றும் அவர்  நம்ம ஊரு பொங்கல் விழாவில் பங்கேற்கிறார் எனவும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

politics Jan 13, 2021, 10:36 AM IST

supreme court of india says hate speech repudiates right to equalitysupreme court of india says hate speech repudiates right to equality

பன்முக கலாச்சாரம் கொண்ட இந்தியாவில் வெறுக்கத்தக்க பேச்சு என்பது குற்றம்..! சுப்ரீம் கோர்ட் அதிரடி

வெறுக்கத்தக்க பேச்சு குற்றச்செயல் என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், பேச்சு சுதந்திரத்திற்கும் வெறுக்கத்தக்க பேச்சுக்கும் இடையிலான வித்தியாசத்தை வரையறுத்துள்ளது.
 

india Dec 8, 2020, 9:17 AM IST

and price equals gold price ..! The court showed ..!and price equals gold price ..! The court showed ..!

தங்கத்தின் விலைக்கு இணையாக மணல் விலை..! நீதிமன்றம் காட்டம்..!

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிமன்றம் லஞ்சத்திற்கு சமூக நிலவரதைக் கவனித்து பல அதிரடியாக கருத்துகளைக் கூறி வருகிறது. அந்தவகையில் தற்போது, தங்கத்தின் விலைக்கு இணையாக தமிழகத்தில் மணல் விற்பனை செய்யப்படுகிறது என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
 

politics Nov 30, 2020, 6:31 PM IST

glenn mcgrath says virat kohli equals to 2 players and his absence in last 3 tests will make big impact on seriesglenn mcgrath says virat kohli equals to 2 players and his absence in last 3 tests will make big impact on series

கோலி ஒருவர் 2 வீரர்களுக்கு சமம்.. டெஸ்ட் தொடரின் முடிவே மாற வாய்ப்பு இருக்கு..! மெக்ராத் ஓபன் டாக்

விராட் கோலி இந்திய அணியில் ஆடாதது இந்திய அணிக்கு பெரும் இழப்பு எனவும், டெஸ்ட் தொடரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் க்ளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
 

Cricket Nov 17, 2020, 10:00 PM IST