Entertainment  

(Search results - 3030)
 • bigil

  cinema14, Oct 2019, 4:15 PM IST

  ’பிகில்’படத்தோட லாப நஷ்டக் கணக்கு தெரிஞ்சுக்கணுமா?...கொஞ்சம் இங்க வாங்க பாஸ்...

  “படத்தின் கதையை அவர் சொன்னபோதே இதன் பிரமாண்டம் பற்றி என் அப்பா கல்பாத்தி அகோரம் புரிந்து கொண்டார். அப்போதே இது குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் அடங்காது என்று முடிவு செய்து விட்டோம். அதனால், எதிர்பார்த்த பட்ஜெட்டுக்கு மேல் போனபோது அதன் நியாயம் கருதி அதற்கு நாங்கள் உடன்பட்டோம்..!”

 • Surya fans

  cinema14, Oct 2019, 3:42 PM IST

  வெற்றிமாறனுக்கு வலை விரிக்கும் அசகாய சூரன் சூர்யா...பரோட்டா சூரியின் ஹீரோ சான்ஸ் டவுட்...

  கடந்த 4ம் தேதி ரிலீஸான தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியின் ‘அசுரன்’பல தமிழ் சினிமா ரெகார்ட்களை முறியடித்து சூப்பர்ஹிட் படமாக மாறியுள்ளது. தமிழகமெங்கும் தயாரிப்பாளர் எஸ்.தாணுவே சொந்தமாக ரிலீஸ் செய்துள்ள வகையில் அவருக்கு ரூ 30 கோடிவரை லாபம் கிடைக்க வாய்ப்புண்டு என்று சொல்லப்படுகிறது. இதனால் இயக்குநர் வெற்றிமாறனின் அந்தஸ்து பல மடங்கு உயர்ந்துள்ளது.

 • bigil

  cinema14, Oct 2019, 1:26 PM IST

  விஜய் ரசிகர்கள் மீது லத்தி சார்ஜ் செய்யாமல் இருந்த காவல்துறைக்கு நன்றி...அப்ப தீபாவளிக்கு பிகில் இல்லையா?...

  அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் மூன்று நாட்களுக்கு முன்பே சென்சார் சென்ற படம் இன்னும் பார்க்கப்படாமல் இருக்கிறது. தயாரிப்பாளர் தரப்பு முதல்வரை சந்திக்க எடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதாகவும் நடிகர் விஜய் முதல்வரை சந்தித்தாலொழிய பிரச்சினை முடிவுக்கு வராது என்றும் சொல்லப்படுகிறது.

 • mira mithun

  cinema14, Oct 2019, 12:50 PM IST

  ’அந்த ஆடியோவையும், வீடியோவையும் வெளியிட்டா தாங்கமாட்டீங்க’...பிரபல இயக்குநரை ப்ளாக்மெயில் பண்ணும் மீரா மிதுன்...

  ‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் ஷாலினி பாண்டேவுக்கு பதிலாகத் தான் அக்‌ஷரா ஹாசன் நடிக்கிறார். அவர் தான் முதன்மை நாயகி. மீரா மிதுன் இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. எனக்குத் தெரியாமலேயே பத்திரிகைகளில் தான் படத்தில் இருப்பதாகச் சொல்லி வருகிறார். துவக்கத்தில்  இதை ஒரு விவகாரமாக்க நான் விரும்பவில்லை. ஆனால் இப்போது….

 • bigil

  cinema14, Oct 2019, 12:04 PM IST

  ’பிகில்’பட ட்ரெயிலரைப் பார்த்து கண் கலங்கி அழுத ரோபோ சங்கர்...

  தீபாவளி வெளியீடாக வரவிருக்கும் பிகில் படம் சென்சாருக்கு சென்றுள்ள நிலையில், அதன் சரியான ரிலீஸ் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வெளியான அப்பட ட்ரெயிலர் இதுவரை வெளியான அத்தனை ட்ரெயிலர்களின் சாதனைகளையும் முறியடித்து இந்திய அளவில் ஷாருக் கானின் ‘ஸீரோ’பட ட்ரெயிலருக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 • rajini

  cinema14, Oct 2019, 11:18 AM IST

  ’ஆன்மிகப் பயணத்தை முடிச்சுட்டு வந்து கொஞ்சமாவது அரசியல் பண்ணு தலைவா’...கதறும் ரஜினி ரசிகர்கள்...வைரல் புகைப்படங்கள்...

  சிவாவின் படப்பிடிப்பு தொடங்க குறைந்தது ஒரு மாதமாவது ஆகும் என்ற நிலையில் அவர் அந்த ஒரு மாதத்தில் 2021 தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக சின்னதாக ஒரு பிள்ளையார் சுழியாவது போடுவார் என்று அவரது ரசிகர் மன்றத்தினர் ஆவலாகக் காத்திருந்தனர்.

 • bigil

  cinema14, Oct 2019, 10:34 AM IST

  விஜய்யின் ‘பிகில்’பட ட்ரெயிலரை நக்கல் அடித்தாரா ‘சக் தே இந்தியா’ ஷாருக் கான்?’...

  விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முன்னோட்டம் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு வெளியானது.ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் என்று நம்பப்படும்  பிகில் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

 • kasthuri

  cinema14, Oct 2019, 9:49 AM IST

  ’நான் ஆம்பள ஆம்பளன்னு இப்பிடியாய்யா ஊளையிடுவீங்க?’...விஜய் டி.வி.யை கிழித்துத் தொங்கவிடும் நடிகை கஸ்தூரி...

   கவின், தர்ஷன், முகேன்,சாண்டி ஆகியோர் ‘வி ஆர் த பாய்ஸு வி ஆர் த பாய்ஸு’என்று ரிப்பீட்டாகப் பாடிவரும் பெண்களை வெறுப்பேற்றும் காட்சிகள் இருந்தன. அதனைக் கண்டு கடுப்பான கஸ்தூரி,...விஜய் டிவியின் இந்த ரசனை மிக மட்டமாக இருக்கிறது. நான் ஆம்பள நான் ஆம்பள என்று தனக்குத்தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிகுடுக்க வேண்டாமே? என்று மிக கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
   

 • nadigar sangam

  cinema11, Oct 2019, 5:20 PM IST

  ’பதவி, அதிகாரத்தை எங்கள் வாழ்வை சீர்குலைக்கப் பயன்படுத்தாதீர்கள்’...தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் காரசார கடிதம்...

  நடிகர் சங்கம் செயல்படுவது போல் தெரியவில்லை. அங்கு ஏன் ஒரு தனி செயல் அதிகாரியை நியமிக்கக்கூடாது என்று கேட்டு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு பதிலாக அனுப்பப்பட்ட  அந்த நீண்ட கடிதத்தில்,...தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களாகிய எங்களுக்கு தங்கள் கடிதம் மற்றும் பத்திரிகையில் வந்த செய்தி பார்த்து அதிர்ச்சியையும் வியப்பையும் மன வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

 • cheran

  cinema11, Oct 2019, 4:58 PM IST

  இயக்குநர் பார்த்திபனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட சேரன்...

  சேரன் பிக்பாஸ் இல்லத்துக்குள் இருந்தபோது அவர் குறித்து பல நல்ல கெட்ட விஷயங்கள் பகிரப்பட்டபோது இயக்குநர் பார்த்திபன்,...சேரன் மற்றவர்களை அவமானப்படுத்துவதில் வல்லவர். ராமகிருஷ்ணன் இயக்கிய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மேடையில் அவர் பேசியதை எனக்குக் காண்பித்தார்கள். மிகவும் வருந்தினேன். அவமானங்களில் ஒன்றாக மனதில் தேங்கித்தான் போனது என்று குறிப்பிட்டிருந்தார்.
   

 • silk

  cinema11, Oct 2019, 3:33 PM IST

  மறு பிறவி எடுத்து வந்தாரா நடிகை சிலுக்கு ஸ்மிதா?...வைரலாகும் வீடியோ...

  ‘79ம் ஆண்டில் ‘வண்டிச்சக்கரம்’படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை சுமார் 16 ஆண்டுகளுக்கு கிறங்கடித்து வந்த சில்க் ஸ்மிதா ‘96ம் ஆண்டில் தான் வசித்த அபார்ட்மெண்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் மறைந்து ஏறத்தாழ கால் நூற்றாண்டை நெருங்கும் நிலையில் அவரது பிறந்தநாள், நினைவு நாள் போன்ற தினங்களில் அவரது ரசிகர்கள் சிலுக்கின் அருமை, பெருமைகளை சிலாகிப்பது கொஞ்சமும் குறைந்தபாடில்லை.

 • sandy

  cinema11, Oct 2019, 3:01 PM IST

  மனைவி,கொழுந்தியாள்,மகளுடன் பிக்பாஸ் கமலை சந்தித்த சாண்டி...

  கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 3 கடந்த ஞாயிறன்று முடிவுக்கு வந்தது. சரியாக 105வது நாளன்று முடிவுக்கு வந்த அந்த நிகழ்ச்சியில் பெரும்பாலான சமயங்களில் தனது கலகலப்பான பேச்சாலும் வித்தியாசமான சேட்டைகளாலும் மக்கள் மனங்களை வென்ற சாண்டி இரண்டாவது பரிசை வென்றார். முதலிடம் கிடைக்காததற்காக எவ்வித ஏமாற்றத்தையும் தனது முகத்தில் காட்டிக்கொள்ளாமல் அப்போதும் அவர் உற்சாகமாகவே இருந்தார்.
   

 • nellai bharathi

  cinema11, Oct 2019, 1:34 PM IST

  காலைப் பறிகொடுத்த பாடலாசிரியருக்கு உதவிக்கரம் நீட்டிய பிரபல ஜோதிடர் நெல்லை வசந்தன்...

  சுமார் 40 ஆண்டுகால பத்திரிகையுலக அனுபவம் கொண்டவர் நெல்லைபாரதி. மிகச் சிறந்த கவிஞர். சில திரைப்படங்களுக்கு பிரமாதமான பாடல்களும் எழுதியுள்ளார். தீராக் குடிநோய்க்கு ஆட்பட்டிருந்த அவர் சில காலமாக உடல்நலமில்லாமல் வீட்டில் ஓய்வெடுத்து நிலையில் சர்க்கரை நோய் அதிகமானதால் சமீபத்தில் நடந்த அறுவை சிகிச்சையின்போது அவரது இடது கால் முட்டி வரை அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட்டது.

 • thala ajith2

  cinema11, Oct 2019, 12:58 PM IST

  ’தல 60’படம் தொடர்பாக வரும் எந்த அறிவிப்பையும் கண்டு ஏமாறாதீர்கள்’...தயாரிப்பாளர் எச்சரிக்கை...

  அஜீத்தின் தல60 படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. இதில் பைக் ரேஸராக அஜித் நடிக்கிறார் என்று சொல்லப்பட்ட நிலையில் இன்னொரு போலீஸ் அதிகாரி வேடமும் இருப்பதாக புதுக்கதை ஒன்று கிளம்பியுள்ளது. இதில் மற்ற நடிகர் குறித்த எந்த அதிகாரபூர்வ செய்திகளும் வராத நிலையில் விஸ்வாசம் படத்தில் நடித்த குட்டிப்பொண்ணு அனைகா மட்டும் தான் கமிட் பண்ணப்பட்டுள்ளதாக ட்விட் பண்ணியிருந்தார்.

 • sangathaizhan

  cinema11, Oct 2019, 12:09 PM IST

  தீபாவளி ரேஸிலிருந்து திடீரென ஜகா வாங்கிய விஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’...

  ‘விளம்பரத்துக்காக மட்டுமே 85 லட்ச ரூபாய்க்கும் மேல் செலவழித்திருக்கும் நிலையில் சென்னையில் ஒரு தியேட்டர் கூட தர மறுக்கிறார்கள். பணம் சம்பாதிப்பதற்காக நான் மிக மிக அவசரம் படத்தை வாங்கவில்லை. அது ஒரு தரமான தமிழ்ப்படம் என்பதற்காக மட்டுமே வாங்கினேன். சிறு படங்களுக்கு தியேட்டர் தருவதில் இங்கே எப்போதும் அநியாயம் நடக்கிறது’என்று கொதித்தார்.