Asianet News TamilAsianet News Tamil
13 results for "

Enpt

"
2020 ultra legends dhanush mohanlal mariselvaraj and sandhoshnarayanan  joins new movie2020 ultra legends dhanush mohanlal mariselvaraj and sandhoshnarayanan  joins new movie
Video Icon

2020-ன் வெறித்தனமான கூட்டணி..தனுஷ்,மோகன்லால், மாரி செல்வராஜ் இணையும் திரைப்படம்..! வீடியோ

2020-ன் வெறித்தனமான கூட்டணி..தனுஷ்,மோகன்லால், மாரி செல்வராஜ் இணையும் திரைப்படம்..! வீடியோ 

cinema Jan 1, 2020, 12:04 PM IST

Ennai Nokki Paayum Thotta Movie Review VideoEnnai Nokki Paayum Thotta Movie Review Video
Video Icon

ரசிகர்களை நோக்கி வேகமாக பாய்ந்ததா தோட்டா..? ENPT விமர்சனம் வீடியோ..!

ரசிகர்களை நோக்கி வேகமாக பாய்ந்ததா தோட்டா..? ENPT விமர்சனம் வீடியோ..!

cinema Nov 29, 2019, 6:38 PM IST

ENPT movie's  public reviewENPT movie's  public review
Video Icon

தியேட்டரை நோக்கி வேகமாக வந்து.. மெதுவா பாயந்த தோட்டா..! தனுஷின் ENPT படம் எப்படி இருக்கு ..?

தியேட்டரை நோக்கி வேகமாக வந்து.. மெதுவா பாயந்த தோட்டா..! தனுஷின் ENPT படம் எப்படி இருக்கு ..?

cinema Nov 29, 2019, 5:07 PM IST

Dhanush EnnaiNokkiPaayum Thotta Moive FDFS Show Mass Fan openingDhanush EnnaiNokkiPaayum Thotta Moive FDFS Show Mass Fan opening

நச்சுன்னு பொருந்தும் நீலாம்பரி வசனம்... 3 வருஷம் ஆனாலும் மவுசு குறையாத "எனை நோக்கி பாயும் தோட்டா"... தியேட்டர்களை தும்சம் செய்யும் தனுஷ் ரசிகர்கள்...!

காலை முதலே தியேட்டர்களில் குவிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பட்டாசு வெடித்து "எனை நோக்கி பாயும் தோட்டா" படத்தை வரவேற்று வருகின்றனர். தியேட்டர்களில் தனுஷ் தோன்றும் ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்களின் ஆராவாரம் விண்ணைப் பிளக்கிறது. 

cinema Nov 29, 2019, 12:10 PM IST

Dhanush EnnaiNokkiPaayum Thotta Moive Release TodayDhanush EnnaiNokkiPaayum Thotta Moive Release Today

ஒருவழியாக ரிலீஸ் ஆனது "எனை நோக்கி பாயும் தோட்டா"... ஆனந்த கண்ணீரில் கெளதம் மேனன்... தியேட்டர்களை தெறிக்கவிடும் தனுஷ் ரசிகர்கள்...!

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வந்திடும், அந்தா வந்திடும் என எதிர்பார்க்கப்பட்ட "எனை நோக்கி பாயும் தோட்டா" படம், ஒருவழியாக இன்று ரிலீஸ் ஆனதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

cinema Nov 29, 2019, 11:19 AM IST

ennai nokki payum thotta treatennai nokki payum thotta treat

ரசிகர்களுக்கு ட்ரீட் தரவிருக்கும் தனுஷ்! மீண்டும் ரசிகர்களை கிறங்கடிக்கவரும் ENPT படத்தின் 'மறுவார்த்தை...' பாடல் ப்ரமோ வீடியோ!

நடிகர் தனுஷ் - இயக்குநர் கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்தப் படத்தில், தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷும், அண்ணனாக சசிகுமாரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். 
 

cinema Nov 21, 2019, 11:53 PM IST

karthik narein tweets against goutham menonkarthik narein tweets against goutham menon

உற்சாக மூடில் இருந்த கவுதம் மேனனை தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கிய இளம் இயக்குநர்...

பின்னர் இருவருக்கும் இடையில் தயாரிப்பு விஷயத்தில் மனக்கசப்பு ஏற்பட, அதுகுறித்து ட்விட்டரில் அடிக்கடி புலம்பி வந்தார் கார்த்திக் நரேன். இது தொடர்பாக கவுதம் மேனனுக்கும் கார்த்திக் நரேனுக்கும் அடிக்கடி மோதல்கள் நடந்து வந்தன.பின்னர் ‘நரகாசூரன்’ படத்தை மறந்துவிட்டு  கார்த்திக் நரேன் தொடங்கிய 'மாஃபியா' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, டிசம்பர் வெளியீட்டுக்காகத் தயாராகி வருகிறது.
 

cinema Nov 4, 2019, 10:36 AM IST

asuran movie success helps enai nokki paayum thottaasuran movie success helps enai nokki paayum thotta

’எனை நோக்கிப் பாயும் தோட்டா’...அசுரனால் சட்டென்று மாறிய வானிலை...

இந்நிலையில் தனது அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் வாங்கியுள்ள கவுதம் மேனன் அப்பணத்தைக்கொண்டு படத்தை ரிலீஸ் செய்யப்போகிறார் என்று செய்திகள் வந்துகொண்டிருக்க, அதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 15ம் தேதி ‘எ.நோ.பா.தோ’ரிலீஸ் என்று அறிவித்தார் கவுதம். அந்த செய்தியையும் விநியோகஸ்தர்களோ தியேட்டர் உரிமையாளர்களோ பெரிதும் கண்டுகொள்ளாமல்தான் இருந்தனர்.
 

cinema Oct 8, 2019, 4:21 PM IST

director sasi's sivappu manjal pachai gets one week preponeddirector sasi's sivappu manjal pachai gets one week preponed

தனுஷ் படத் தியேட்டர்களை அதிரடியாகக் கைப்பற்றிய ’சிவப்பு மஞ்சள் பச்சை’...நாளையே திடீர் ரிலீஸ்...

’அண்ணன் எப்படா போவான் திண்ணை எப்படா காலியாகும்’ என்று காத்திருந்தது போல், ’எனை நோக்கிப் பாயும் தோட்டா’ரிலீஸில் குழப்பம் இருப்பதால் 12ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்த இயக்குநர் சசியின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ ஒருவாரம் முன்னதாக, அதாவது நாளையே ரிலீஸாகிறது. இது ‘எ.நோ.பா.தோட்டா’படத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
 

cinema Sep 5, 2019, 5:41 PM IST

again a trouble for enai nokki paayum thottaagain a trouble for enai nokki paayum thotta

எதிர்பாராமல் இப்படி ஒரு சிக்கல்...தனுஷின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’நாளையும் ரிலீஸாகாது?...

துவக்கத்தில் பாதி செட்டில்மெண்டுக்கு ஒத்துக்கொண்ட ஃபைனான்சியர்கள் தற்போது முழு செட்டில்மெண்டையும் கொடுத்தால் பட ரிலீசுக்கு அனுமதி வழங்க முடியும் என்று பிடிவாதம் பிடிப்பதால்,கவுதம் தனுஷ் கூட்டணியின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’நாளை ரிலீஸாவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

cinema Sep 5, 2019, 12:56 PM IST

director goutham menon interviewdirector goutham menon interview

’ரஜினியின் அழைப்புக்காக இன்றும் காத்திருக்கிறேன்’...கைநழுவிப்போன வாய்ப்பை விவரிக்கும் கவுதம் மேனன்...

ஒரு முறை சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்துப் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்து, அது கொஞ்சமும் எதிர்பாராமல் கைநழுவிப் போனது. ஆனால் அவரை வைத்துக் கண்டிப்பாக ஒரு படம் இயக்குவேன். அவர் அழைப்புக்காக இன்றும் காத்திருக்கிறேன்’என்கிறார் இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனன்.

cinema Sep 3, 2019, 12:31 PM IST

hyderabad court stays the movie enei nokki paayum thottahyderabad court stays the movie enei nokki paayum thotta

இப்ப மட்டுமல்ல எப்பவுமே ரிலீஸாகாதா தனுஷின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா?’...

மூன்று வருடங்களுக்கும் மேலாக முடங்கியிருக்கும் தனுஷின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’மற்று விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’ ஆகிய படங்களுக்கு ஆந்திரப் பட நிறுவனம் ஒன்று கோர்ட்டில் தடை வாங்கியுள்ளது.

cinema May 10, 2019, 11:58 AM IST

goutham's enpt in troublegoutham's enpt in trouble

பாலாவின் ‘வர்மா’போல் கவுதமின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’வும் கைகழுவப்படுகிறதா?...

யுடுப் வலைப்பக்கத்தில் பரபரப்பாகப் பார்க்கப்பட்டு வந்த கவுதம் மேனனின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படப்பாடல்கள் அவரது பக்கத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதால், பாலாவின் ‘வர்மா’ படம் போலவே இப்படமும் தயாரிப்பாளர்களால் கைவிடப்படுகிறதோ என்று தனுஷின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

cinema Apr 5, 2019, 4:59 PM IST