England Win World Cup
(Search results - 6)CricketJul 16, 2019, 5:28 PM IST
உலக கோப்பை ஃபைனலை பார்த்து பொறுமைசாலி புஜாராவே பொங்கிட்டாரு
நியூசிலாந்து அணியும் கோப்பைக்கு தகுதியான அணியே. தார்மீக அடிப்படையில் எந்த அணியுமே தோற்கவில்லை. ஆனால் ஐசிசி விதிப்படி கோப்பை இங்கிலாந்து அணிக்கு வழங்கப்பட்டது.
CricketJul 16, 2019, 2:56 PM IST
உலக கோப்பை இறுதி போட்டி குறித்து மௌனம் கலைத்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன்
உலக கோப்பை இறுதி போட்டி குறித்தும் கோப்பையை இழந்தது குறித்தும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
CricketJul 15, 2019, 11:58 AM IST
நான் சூப்பர் ஓவர சூப்பரா போட அவருதான் காரணம்.. உத்வேகப்படுத்தியது யார்..? உண்மையை சொன்ன ஆர்ச்சர்
உலக கோப்பை வரலாற்றில் மிகவும் த்ரில்லான இறுதி போட்டியில், இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான முறையில் ஐசிசி விதிப்படி இங்கிலாந்து அணி வென்றது.
CricketJul 15, 2019, 10:51 AM IST
என்னை மன்னிச்சுடுங்க வில்லியம்சன்.. மனம் உருகிய பென் ஸ்டோக்ஸ்
உலக கோப்பை இறுதி போட்டியில் துரதிர்ஷ்டவசமாக நடந்த சம்பவத்திற்கு, பெருந்தன்மையுடன் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்பதாக மனம் உருகியுள்ளார் இங்கிலாந்து அணியின் வெற்றி நாயகன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
CricketJul 15, 2019, 9:59 AM IST
நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை தூக்கல.. ஐசிசி விதிப்படி ஜெயிச்சுருக்கு அவ்வளவுதான்.. உலக கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை நொறுக்கிய நியூசி.,யின் துரதிர்ஷ்டம்
உலக கோப்பை இறுதி போட்டியில் மோதிய இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளுமே கோப்பைக்கு தகுதியான அணிகள் தான். ஆனால் நியூசிலாந்து அணியின் கடைசி நேர துரதிர்ஷ்டங்கள் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையுமே கலங்கடித்தது.
CricketJul 15, 2019, 12:13 AM IST
உலக கோப்பை வரலாற்றின் பெஸ்ட் ஃபைனல்.. வித்தியாசமாக முடிந்த இறுதிப்போட்டி.. முதன்முறையாக கோப்பையை வென்ற இங்கிலாந்து
உலக கோப்பை இறுதி போட்டி செம த்ரில்லான போட்டியாக அமைந்தது. கடைசி பந்தில் போட்டி டிரா ஆனதை அடுத்து சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி 15 ரன்கள் அடிக்க, 16 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியும் 15 ரன்கள் அடிக்க சூப்பர் ஓவரும் டிராவில் முடிந்தது.