Asianet News TamilAsianet News Tamil
5 results for "

Emotional Words

"
yogi babu starring pei mama movie get good response actress rekha share emotinal wordsyogi babu starring pei mama movie get good response actress rekha share emotinal words

'பேய் மாமா' படத்திற்கு கிடைத்த வரவேற்பு..!! உருக்கமாக நன்றி தெரிவித்த நடிகை ரேகா..!!

நடிகை ரேகா பத்திரிகையாளர்கள், தொடர்ந்து இந்த படத்திற்காக தன்னை பாராட்டி வருவதாக கூறி மிகவும் சந்தோசகமாக தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.

cinema Sep 24, 2021, 5:53 PM IST

vijay tv fame emotional words shared by anandha kannanvijay tv fame emotional words shared by anandha kannan

உன்னை அதிகமாக நேசிக்கிறேன்... சென்று வா அண்ணா... விஜய் டிவி பிரபலம் உருக்கமான பதிவு..!!

புற்றுநோய் காரணமாக உயிரிழந்த, ஆனந்த கண்ணனின் திடீர் மறைவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில், இவருடைய இழப்பு குறித்தும், இவருடன் பழகிய தருணத்தையும் கூறி 'சென்று வா அண்ணா' என தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார், பிரபல பாடகியும், விஜய் டிவி பிரபலமுமான என்.எஸ்.கே ரம்யா.
 

cinema Aug 17, 2021, 11:25 AM IST

suriya shares actor vivek last comedy show promo with emotional wordssuriya shares actor vivek last comedy show promo with emotional words

நடிகர் விவேக் சாரின் கடைசிப் படைப்பை பகிர்வது ஒரு கௌரவம்...! ப்ரோமோ வெளியிட்டு உருகிய சூர்யா..!

நடிகர் விவேக் கடைசியாக நடிகர் சிவாவுடன் தொகுத்து வழங்கிய காமெடி நிகழ்ச்சியான 'எங்க சிரி பாப்போம்' என்கிற நிகழ்ச்சியின் புரோமோவை வெளியிட்டு மிகவும் உருக்கமான கருத்துக்களை தெரிவித்துள்ளார் பிரபல நடிகர் சூர்யா.
 

cinema Aug 14, 2021, 10:49 AM IST

actress dhushara vijayan emotional words for sarpatta parambarai movieactress dhushara vijayan emotional words for sarpatta parambarai movie

இந்த பொண்ணு வேணாம்னு சொன்னாங்க... ஆணித்தமனாக நம்பியவருக்கு நன்றி சொன்ன துஷாரா! உணர்வு பூர்வமான பதிவு!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் கடந்த ஜூலை 22ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. படம் வெளியான முதல் நாளில் இருந்து இன்று வரை நாளுக்கு நாள் பாராட்டுக்கள் அதிகரித்து வருகிறது. 
 

cinema Jul 28, 2021, 3:49 PM IST

srireaady put amma jayalaitha photo put emotional wordssrireaady put amma jayalaitha photo put emotional words
Video Icon

ஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...! நெஞ்சை உருக்கிய வார்த்தைகள்..!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்களால் ஏமாற்றப்பட்டு, தனக்கு நீதி வேண்டும் என சென்னைக்கு வந்துள்ளவர் நடிகை ஸ்ரீரெட்டி. 

Jul 21, 2018, 6:08 PM IST