Asianet News TamilAsianet News Tamil
9 results for "

Elite List

"
james anderson joins elite list of wasim akram and glenn mcgrathjames anderson joins elite list of wasim akram and glenn mcgrath

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 3வது ஃபாஸ்ட் பவுலர் என்ற சாதனையை படைத்த ஆண்டர்சன்!அக்ரம்,மெக்ராத்துடன் இணைந்தார்

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் வாசிம் அக்ரம், க்ளென் மெக்ராத் ஆகிய லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர்கள் பட்டியலில் இணைந்து அபார சாதனை படைத்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன். 
 

Cricket Mar 5, 2021, 7:27 PM IST

rohit sharma joins in legend batsmen list by crossed 10 thousand international runs as an openerrohit sharma joins in legend batsmen list by crossed 10 thousand international runs as an opener

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித்.. லெஜண்ட் பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இணைந்த ஹிட்மேன்

இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் ரோஹித் சர்மா, நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 65 ரன்கள் அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். 
 

Cricket Jan 29, 2020, 3:00 PM IST

ben stokes joins elite list of all time best all rounders in test cricketben stokes joins elite list of all time best all rounders in test cricket

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் ஆல்ரவுண்டர்களுடன் இணைந்த பென் ஸ்டோக்ஸ்.. கிரிக்கெட் வரலாற்றில் 7வது வீரர்

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். 

Cricket Jan 18, 2020, 1:30 PM IST

rashid khan joins elite list of 3 times hat trick taken bowlers in t20 cricketrashid khan joins elite list of 3 times hat trick taken bowlers in t20 cricket

டி20 கிரிக்கெட்டில் 3 முறை ஹாட்ரிக்.. எலைட் லிஸ்ட்டில் இணைந்த ரஷீத் கான்.. இந்த லிஸ்ட்டில் முதல் ஆளே இந்திய பவுலர் தான்

பிக்பேஷ் லீக்கில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்திய ரஷீத் கான், 3 முறை ஹாட்ரிக் வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். 
 

Cricket Jan 9, 2020, 10:40 AM IST

australian star batsman steve smith reached new milestone in test cricketaustralian star batsman steve smith reached new milestone in test cricket

ஸ்டீவ் ஸ்மித் எட்டிய மற்றுமொரு மைல்கல்.. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்த ஸ்மித்

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழும் ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் கிரிக்கெட்டில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளார். 
 

Cricket Dec 26, 2019, 11:45 AM IST

kuldeep yadav takes his second hat tricks in odi and joins in elite listkuldeep yadav takes his second hat tricks in odi and joins in elite list

சோதனையை சாதனையாக்கிய சைனா மேன்.. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தரமான சாதனை படைத்து ஜாம்பவான்களின் பட்டியலில் இணைந்த குல்தீப்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது முறையாக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி, சாதனை படைத்த குல்தீப் யாதவ், மிகப்பெரிய ஜாம்பவான்களின் பட்டியலில் இணைந்துள்ளார். 
 

Cricket Dec 19, 2019, 12:19 PM IST

rohit sharma hits century in both innings of test match and joins in elite listrohit sharma hits century in both innings of test match and joins in elite list

2 இன்னிங்ஸிலும் சதமடித்து சாதனை படைத்த ரோஹித் சர்மா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸிலும் சதமடித்து சாதனை படைத்துள்ளார் ரோஹித் சர்மா. 
 

Cricket Oct 5, 2019, 4:02 PM IST

rashid khan joins elite list of unique test cricket record as a captainrashid khan joins elite list of unique test cricket record as a captain

கேப்டனா அறிமுகமான போட்டியிலயே தனித்துவமான சாதனை.. எலைட் லிஸ்ட்டில் இணைந்த ரஷீத் கான்

ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே அபார சாதனை படைத்துள்ளார் ரஷீத் கான். 
 

Cricket Sep 7, 2019, 11:57 AM IST

marnus labuschagne joins elite list of batsmen in test cricket historymarnus labuschagne joins elite list of batsmen in test cricket history

கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவமான சாதனை.. லெஜண்ட் பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இணைந்த லபுஷேன்

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் ஒருமுனையில் சரிந்துகொண்டிருக்க, மறுமுனையில் நங்கூரம் போட்டு 74 ரன்கள் அடித்தார் லபுஷேன். அவரது பொறுப்பான ஆட்டத்தால்தான் ஆஸ்திரேலிய அணி 179 என்ற ரன்னையாவது எடுத்தது. அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 67 ரன்கள் மட்டுமே அடித்தது. 
 

Cricket Aug 25, 2019, 10:55 AM IST