Elephant
(Search results - 148)cinema2, Dec 2019, 1:51 PM IST
வெளியானது சாக்ஷி போட்டோ ஷூட் ரகசியம்... ஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு சீக்ரெட் இருக்காம்... அது என்னான்னு தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற சாக்ஷி, சமீபத்தில் செய்த காரியம் ஒன்று சோசியல் மீடியாவை அதிரவைத்தது. எந்த நடிகையும் செய்யத் துணியாத வகையில், முதன் முறையாக யானையுடன் நின்று தைரியமாக போட்டோ ஷூட் நடத்தியிருந்தார் சாக்ஷி அகர்வால்.
Erode30, Nov 2019, 1:15 PM IST
உடல்நலக்குறைவால் மரணமடைந்த கோவில் யானை..! துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டு கதறி அழுத பாகன்..!
அதிகாலை 3 மணி அளவில் யானை வழக்கத்திற்கு மாறாக பிளிறியது. திடீரென மயங்கிய யானை எழுப்பி நிற்க வைக்கும் முயற்சியில் பாகன் ஈடுபட்டார். ஆனால் அது படுத்துக்கொண்டு தலையை மட்டும் ஆட்டியுள்ளது. இந்தநிலையில் அதிகாலை 5.40 மணியளவில் யானை மரணமடைந்தது.
cinema30, Nov 2019, 11:27 AM IST
யானையை வைத்து கெத்து காட்டும் சாக்ஷி... கலர் கலர் உடையில் கலக்கல் போட்டோஷூட்... லைக்குகளை அள்ளிக்குவிக்கும் போட்டோஸ்...!
கலர், கலர் உடையில் சாக்ஷி நடத்தியுள்ள ஹாட் போட்டோஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சோசியல் மீடியாவில் லைக்குகளை குவிக்கும் புகைப்படங்களை பாருங்கள்...
Neelagiri28, Nov 2019, 5:43 PM IST
இறந்துகிடந்த குட்டியை சுற்றிச்சுற்றி வந்த தாய் யானை..!காண்போரை கலங்கச் செய்த காட்சி..!
காலை மீண்டும் சத்தம் கேட்கவே கிராமவாசிகள் கூட்டமாக சென்று பார்த்தனர். அப்போது அங்கு குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. அதன் அருகிலேயே தாய் நின்று சத்தமிட்டு கொண்டிருந்தது.குட்டி யானை இறந்து கிடப்பதை அறியாமல் தாய் யானை அதை எழுப்ப முயன்று இருக்கிறது.
tamilnadu14, Nov 2019, 10:49 AM IST
அரிசி ராஜாவை அட்சித் தூக்கிய வனத்துறை !! பொள்ளாச்சி அருகே பிடிபட்டது !!
பொள்ளாச்சி பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி ராஜா யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
Coimbatore12, Nov 2019, 12:15 PM IST
அட்டகாசம் செய்யும் 'அரிசி ராஜா' காட்டுயானை..! மலைக் கோவிலில் தஞ்சமடைந்த கிராமவாசிகள்..!
கோவை அருகே கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.
Coimbatore8, Nov 2019, 11:31 AM IST
குட்டியின் யானையின் காலில் பழுத்திருக்கும் கட்டி..! வலியால் வனப்பகுதிக்குள் செல்லமுடியால் தவிப்பு..!
வால்பாறை வனப்பகுதியில் குட்டியானை ஒன்று காலில் கட்டியுடன் சுற்றி வருவதாக பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
india20, Oct 2019, 1:22 PM IST
மின்சாரவேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த ஆண் யானை..! உணவு தேடி வயல்வெளிக்கு வந்த போது நிகழ்ந்த சோகம்..!
மேற்குவங்க மாநிலத்தில் உணவு தேடி வந்த ஆண் யானை மின்சார வெளியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Coimbatore18, Oct 2019, 11:12 AM IST
அகழியில் சறுக்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த ஆண் யானை..! உணவு தேடி அலைந்த போது நிகழ்ந்த சோகம்..!
பொள்ளாச்சி அருகே அகழியை கடக்க முயன்ற யானை ஒன்று தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
world7, Oct 2019, 5:52 PM IST
ஒரே நேரத்தில், 6 யானைகள் நீரில் மூழ்கி பலி...!! குட்டியானையை காப்பாற்றச் சென்று பரிதாபம்...!!
நீரில் மூழ்கிய குட்டி யானையை காப்பாற்ற சொன்ற 6 யானைகள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிருக்குப்போராடிய இரண்டு யானைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன.world7, Oct 2019, 1:13 PM IST
இளம் பெண்ணின் உள்ளாடைகளை அவிழ்த்து சில்மிஷம் செய்யும் யானை..!! சமுக வலைதளத்தில் வேகமாக பரவுகிறது...!!
யானை ஒன்று கட்டுமஸ்தான தேகம் கொண்ட இளம்பெண்ணின் ஆடைகளை அவிழ்க்க முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது, அந்த பெண்ணும் யானையின் சில்மிஷங்களை அனுமதிப்பதை பார்த்து "கொடுத்து வச்ச யானை இது" என சிலர் தங்களின் ஆற்றாமையை வெளிபடுத்தி வருகின்றனர்.
world6, Oct 2019, 10:51 PM IST
யானைகளுக்குள் நடந்த பாசப்போராட்டத்தில் அருவியில் இருந்து விழுந்து 6 யானைகள் பலி
தாய்லாந்தில் வடகிழக்குப் பகுதியில் அருவி உச்சியில் இருந்து கீழே விழுந்த யானையை காப்பாற்ற முயன்றதில் மற்ற யானைகள் கீழே விழுந்ததில் 6 யானைகள் பலியாகின
india28, Sep 2019, 3:37 PM IST
"ரத்தம் சொட்ட சொட்ட" 30 மீட்டர் ரயிலால் இழுத்துச் செல்லப்பட்ட யானை.. மனதை உலுக்கும் வீடியோ..!
"ரத்தம் சொட்ட சொட்ட" 30 மீட்டர் ரயிலால் இழுத்துச் செல்லப்பட்ட யானை.. மனதை உலுக்கும் வீடியோ..!
world26, Sep 2019, 8:33 AM IST
உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய டிக்கிரி யானை ! உயிரிழந்த பரிதாபம் !
இலங்கை புத்த கோவில் திருவிழாவில் கட்டாயப்படுத்தப்பட்டு பங்கேற்ற எலும்பும் தோலுமான 70 வயது டிக்கிரி யானை பரிதாபமாக உயிரிழந்தது.
Coimbatore21, Sep 2019, 2:50 PM IST
குட்டி யானை இறந்தது கூட தெரியாமல் தூக்கி சுமந்த தாய் யானை... அழுதுகொண்டே தடவிக்கொடுத்த பரிதாபம்! கண் கலங்கவைக்கும் சோகம்!!
குட்டி யானை இறந்தது தெரியாமல் துதிக்கையால் தூக்கி சுமந்தபடி பெண் யானை சுற்றி திரிந்தது, சுமார் 3 மணி நேர பாசப்போராட்டத்துக்கு பின் இறந்த அந்த குட்டி யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.